ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய, 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்

ஜூன் 25, 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் (48/141 விதிமுறைகளுக்கமைய) இவ்வாணையம் அமைக்கப்பட்டது[1]. இவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28, 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • OHCHR - அதிகாரபூர்வ தளம்

Tags:

1948ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம்ஐக்கிய நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஊராட்சி ஒன்றியம்ஆசாரக்கோவைபுறப்பொருள்பாலை (திணை)மகரம்பெரியாழ்வார்பெண்கிரியாட்டினைன்விஷ்ணுதிருநங்கைமுத்துலட்சுமி ரெட்டிஇமயமலைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஈரோடு தமிழன்பன்சனீஸ்வரன்கார்த்திக் (தமிழ் நடிகர்)வெ. இறையன்புசித்திரைத் திருவிழாவாற்கோதுமைபள்ளிக்கரணைசமுத்திரக்கனிமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)உன்னை நினைத்துமேற்குத் தொடர்ச்சி மலைசின்ன வீடுஅட்சய திருதியைகுற்றாலக் குறவஞ்சிதிருவோணம் (பஞ்சாங்கம்)பறவைமலைபடுகடாம்சூல்பை நீர்க்கட்டிதேவயானி (நடிகை)எயிட்சுபுலிதீரன் சின்னமலைநாளந்தா பல்கலைக்கழகம்சுடலை மாடன்ஆசிரியர்அரண்மனை (திரைப்படம்)நீரிழிவு நோய்உவமையணிமுதற் பக்கம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்அயோத்தி தாசர்ஆப்பிள்தினமலர்திராவிட மொழிக் குடும்பம்விண்டோசு எக்சு. பி.பிரகாஷ் ராஜ்சீனிவாச இராமானுசன்கேழ்வரகுஉயிர்ச்சத்து டிஒற்றைத் தலைவலிவாலி (கவிஞர்)ஐஞ்சிறு காப்பியங்கள்நன்னூல்கேரளம்மூகாம்பிகை கோயில்நிதிச் சேவைகள்கருக்காலம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழர் நெசவுக்கலைநிர்மலா சீதாராமன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அமலாக்க இயக்குனரகம்புணர்ச்சி (இலக்கணம்)பிரீதி (யோகம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சூர்யா (நடிகர்)விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்ஐந்திணைகளும் உரிப்பொருளும்திருவாசகம்வெந்து தணிந்தது காடுமுதல் மரியாதைஇரண்டாம் உலகப் போர்🡆 More