பூநகரி

9°30′14.47″N 80°12′38.34″E / 9.5040194°N 80.2106500°E / 9.5040194; 80.2106500

பூநகரி
பூநகரி
பூநகரி
பூநகரி
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - கிளிநொச்சி
அமைவிடம் 9°30′14″N 80°12′38″E / 9.504020°N 80.210649°E / 9.504020; 80.210649
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

பூநகரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பிரதேச செயலாளர் பிரிவாகும். இதனுடைய உள்ளூராட்சிமன்றமாக பூநகரி பிரதேச சபை விளங்குகின்றது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான மாற்றுப் பாதையாகும். பூநகரியில் விளையும் மொட்டைக்கறுப்பன், பச்சைப்பெருமாள் ஆகிய பாரம்பரிய நெல்லினங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அரிசி உலகின் தலைசிறந்த அரிசி வகைகளுள் ஒன்றாகும். பச்சைப்பெருமாள் அரிசி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்லது. பூநகரி அரிசியை மக்கள் அதிகம் விரும்புவதால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரையில் நல்ல கேள்வி நிலவுகின்றது

பூநகரில் அமைந்திருந்த கூட்டுப் படைத்தளத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் 1993 இல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் பலத்த சேதங்களுக்குள்ளானதோடு நாகதேவன் துறையிலுள்ள அதிவேகப் படகுகள் புலிகளின் வசமாகியது. பின்னர் 2000 ஆண்டளவில் எதுவித தாக்குதலும் இன்றி ஆனையிறவு இராணுவ முகாமைப் பலப்படுத்தும் நோக்குடன் பின்வாங்கிச் சென்றனர். இப்பொழுது பலாலித் தளத்தின் மீதான எறிகணைத் தாக்குதல்கள் பூநகரியிலிருந்தே மேற்கொள்ளப்படுவதாகக் கருதப்படுவதால் போரியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் உள்ளது.

ஆலயங்கள்

அவற்றுள் சில:

  • பத்தினிப்பாய்ப் பிள்ளையார் ஆலயம்
  • கல்வெட்டுத்திடல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் (கறுக்காய்த்தீவு)
  • சித்தன்குறிச்சி முருகமூர்த்தி கோயில்
  • வெட்டுக்காடு பெரும்படை அம்மன் கோயில்
  • காவாக்குளம் வைரவர் கோயில்
  • நெற்புலவு வராகி அம்மன் கோவில்
  • ஊரிமோட்டை சித்தி விநாயகர் ஆலயம் (தம்பிராய்)
  • ஆலங்கேணி கட்டுக்கரை வீரகத்தி விநாயகர் தேவஸ்தானம்
  • பல்லவராயன்கட்டு மாதிரிக்கிராமம் ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரண்டாம் உலகம் (திரைப்படம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கிருட்டிணன்ஆகு பெயர்திட்டம் இரண்டுஅரண்மனை (திரைப்படம்)தைராய்டு சுரப்புக் குறைநரேந்திர மோதிமேற்குத் தொடர்ச்சி மலைதொல். திருமாவளவன்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)கருப்பைதிருவள்ளுவர்ரச்சித்தா மகாலட்சுமிமுத்தரையர்காடழிப்புசென்னைசுற்றுலாதன்னுடல் தாக்குநோய்டிரைகிளிசரைடுதமிழ் இலக்கணம்வேதாத்திரி மகரிசிசிறுநீரகம்சுய இன்பம்பரதநாட்டியம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திய புவிசார் குறியீடுமு. க. ஸ்டாலின்பெண்ணியம்பழமொழி நானூறுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருவாசகம்கிரியாட்டினைன்எட்டுத்தொகை தொகுப்புகேட்டை (பஞ்சாங்கம்)விநாயகர் அகவல்அறுவகைப் பெயர்ச்சொற்கள்விசாகம் (பஞ்சாங்கம்)நாயன்மார் பட்டியல்ர. பிரக்ஞானந்தாமாதேசுவரன் மலைவாகைத் திணைசூர்யா (நடிகர்)வெங்கடேஷ் ஐயர்செண்டிமீட்டர்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புகினோவாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்விடுதலை பகுதி 1மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்இந்தியத் தலைமை நீதிபதிஆய்த எழுத்துகொல்லி மலைமகரம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விஜயநகரப் பேரரசுசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சிந்துவெளி நாகரிகம்ஸ்ரீலீலாஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஸ்ரீகல்லீரல்சித்திரைத் திருவிழாசுற்றுச்சூழல் மாசுபாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழில் சிற்றிலக்கியங்கள்திரிசாஇன்ஸ்ட்டாகிராம்நுரையீரல் அழற்சிகழுகுதினகரன் (இந்தியா)திவ்யா துரைசாமிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)இளையராஜாசூல்பை நீர்க்கட்டி🡆 More