முசுலிம்கள் உலகின் இரண்டாவது பெரிய சமயக் குழுவாகும்.
2010 ஆம் ஆண்டு தரவுப்படி, இசுலாம் 1.57 பில்லியன் பின்பற்றுவோரைக் கொண்டு, உலக சனத்தொகையில் 23% சனத்தொகையைக் கொண்டுள்ளது.
நாடு/பிராந்தியம் | முசுலிம் சனத்தொகை 2010 | முசுலிம் விகிதம் (%) 2010 | விகிதம் (%) உலக விகிதம் சனத்தொகை 2010 | முசுலிம் சனத்தொகை ஏனைய மூலங்கள் | முசுலிம் விகிதம் (%) ஏனைய மூலங்கள் |
---|---|---|---|---|---|
ஆப்கானித்தான் | 29,000 | 99.8 | 1.8 | ||
அல்பேனியா | 2,601,000 | 82.1 | 0.2 | 1,587,608 (official census) | 38.8% 56.7% |
அல்ஜீரியா | 34,780,000 | 98.2 | 2.1 | ||
அமெரிக்க சமோவா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
அந்தோரா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
அங்கோலா | 90,000 | 1.0 | < 0.1 | ||
அங்கியுலா | < 1,000 | 0.3 | < 0.1 | ||
அன்டிகுவா பர்புடா | < 1,000 | 0.6 | < 0.1 | ||
அர்கெந்தீனா | 784,000 | 2.5 | 0.1 | ||
ஆர்மீனியா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
அரூபா | < 1,000 | 0.4 | < 0.1 | ||
ஆத்திரேலியா | 399,000 | 1.9 | < 0.1 | 476,291 (official census) | 2.2% |
ஆஸ்திரியா | 475,000 | 5.7 | < 0.1 | 400-500,000 | ~6.0% |
அசர்பைஜான் | 8,795,000 | 98.4 | 0.5 | ||
பஹமாஸ் | < 1,000 | 0.1 | < 0.1 | ||
பகுரைன் | 655,000 | 81.2 | < 0.1 | 866,888 (official census) | 70.2% |
வங்காளதேசம் | 148,607,000 | 89.5 | 9.2 | ||
பார்படோசு | 2,000 | 0.9 | < 0.1 | ||
பெலருஸ் | 19,000 | 0.2 | < 0.1 | ||
பெல்ஜியம் | 638,000 | 6.0 | < 0.1 | 628,751 | 6.0% |
பெலீசு | < 1,000 | 0.1 | < 0.1 | ||
பெனின் | 2,259,000 | 24.5 | 0.1 | ||
பெர்முடா | < 1,000 | 0.8 | < 0.1 | ||
பூட்டான் | 7,000 | 1.0 | < 0.1 | ||
பொலிவியா | 2,000 | < 0.1 | < 0.1 | ||
பொசுனியா எர்செகோவினா | 1,564,000 | 41.6 | 0.1 | 45% | |
போட்சுவானா | 8,000 | 0.4 | < 0.1 | ||
பிரேசில் | 35,000 | 0.1 | < 0.1 | 35,167 (official census) | |
பிரித்தானிய கன்னித் தீவுகள் | < 1,000 | 1.2 | < 0.1 | ||
புரூணை | 211,000 | 51.9 | < 0.1 | 67% | |
பல்கேரியா | 1,002,000 | 13.4 | 0.1 | 577,139 (official census) | 10% |
புர்க்கினா பாசோ | 9,600,000 | 58.9 | 0.6 | 60.5% | |
மியான்மர் | 1,900,000 | 3.8 | 0.1 | ||
புருண்டி | 184,000 | 2.2 | < 0.1 | ||
கம்போடியா | 240,000 | 1.6 | < 0.1 | ||
கமரூன் | 3,598,000 | 18.0 | 0.2 | 20.9% | |
கனடா | 940,000 | 2.8 | 0.1 | 1,053,945 (official census) | 1.9%, 3.2% |
கேப் வர்டி | < 1,000 | 0.1 | < 0.1 | ||
கேமன் தீவுகள் | < 1,000 | 0.2 | < 0.1 | ||
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 403,000 | 8.9 | < 0.1 | 15% | |
சாட் | 6,404,000 | 55.7 | 0.4 | ||
சிலி | 4,000 | < 0.1 | < 0.1 | 2,894 (official census) | 0.03% (over 15+ pop.) |
சீனா | 23,308,000 | 1.8 | 1.4 | 50,000,000 | |
கொலம்பியா | 14,000 | < 0.1 | < 0.1 | 40,000 to 80,000 | |
கொமொரோசு | 679,000 | 98.3 | < 0.1 | ||
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 969,000 | 1.4 | 0.1 | ||
குக் தீவுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
கோஸ்ட்டா ரிக்கா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
குரோவாசியா | 56,000 | 1.3 | < 0.1 | ||
கியூபா | 10,000 | 0.1 | < 0.1 | ||
சைப்பிரசு | 200,000 | 22.7 | < 0.1 | ||
செக் குடியரசு | 4,000 | < 0.1 | < 0.1 | ||
டென்மார்க் | 226,000 | 4.1 | < 0.1 | 210,000 | 3.7% |
சீபூத்தீ]] | 853,000 | 97.0 | 0.1 | ||
டொமினிக்கா | < 1,000 | 0.2 | < 0.1 | ||
டொமினிக்கன் குடியரசு | 2,000 | < 0.1 | < 0.1 | ||
எக்குவடோர் | 2,000 | < 0.1 | < 0.1 | ||
எகிப்து | 80,024,000 | 94.7 | 4.9 | 91% | |
எல் சல்வடோர | 2,000 | < 0.1 | < 0.1 | ||
எக்குவடோரியல் கினி | 28,000 | 4.1 | < 0.1 | ||
எரித்திரியா | 1,909,000 | 36.5 | 0.1 | 50% | |
எசுத்தோனியா | 2,000 | 0.1 | < 0.1 | 1,400 | |
எதியோப்பியா | 25,000,000 | 33.8 | 1.8 | 25,037,646 | 34% |
பரோயே தீவுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
போக்லாந்து தீவுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
பிஜி | 54,000 | 6.3 | < 0.1 | ||
பின்லாந்து | 42,000 | 0.8 | < 0.1 | ||
பிரான்சு | 4,704,000 | 7.5 | 0.3 | 8%-10% | |
பிரெஞ்சு கயானா | 2,000 | 0.9 | < 0.1 | ||
பிரெஞ்சு பொலினீசியா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
காபொன் | 145,000 | 9.7 | < 0.1 | ||
கம்பியா | 1,669,000 | 95.3 | 0.1 | ||
சியார்சியா | 442,000 | 10.5 | < 0.1 | ||
செருமனி | 4,119,000 | 5.0 | 0.3 | 4,300,000 | 5,4% |
கானா | 3,906,000 | 16.1 | 0.2 | ||
கிப்ரல்டார் | 1,000 | 4.0 | < 0.1 | ||
கிரேக்க நாடு | 527,000 | 4.7 | < 0.1 | ||
கிறீன்லாந்து | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
கிரெனடா | < 1,000 | 0.3 | < 0.1 | ||
குவாதலூப்பு | 2,000 | 0.4 | < 0.1 | ||
குவாம் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
குவாத்தமாலா | 1,000 | < 0.1 | < 0.1 | ||
கினியா | 8,693,000 | 84.2 | 0.5 | ||
கினி-பிசாவு | 705,000 | 42.8 | < 0.1 | 50% | |
கயானா | 55,000 | 7.2 | < 0.1 | ||
எயிட்டி | 2,000 | < 0.1 | < 0.1 | ||
ஒண்டுராசு | 11,000 | 0.1 | < 0.1 | ||
ஆங்காங் | 91,000 | 1.3 | < 0.1 | ||
அங்கேரி | 25,000 | 0.3 | < 0.1 | 5,579 (official census) | |
ஐசுலாந்து | < 1,000 | 0.1 | < 0.1 | 770 | 0.24% |
இந்தியா | 177,286,000 | 14.6 | 10.9 | ||
இந்தோனேசியா | 204,847,000 | 88.1 | 12.7 | ||
ஈரான் | 74,819,000 | 99.7 | 4.6 | ||
ஈராக் | 31,108,000 | 98.9 | 1.9 | ||
அயர்லாந்து | 43,000 | 0.9 | < 0.1 | ||
மாண் தீவு | < 1,000 | 0.2 | < 0.1 | ||
இசுரேல் | 1,287,000 | 17.7 | 0.1 | ||
இத்தாலி | 1,583,000 | 2.6 | 0.1 | 825,000 | 1.4% |
ஐவரி கோஸ்ட் | 7,960,000 | 36.9 | 0.5 | 40% | |
ஜமேக்கா | 1,000 | < 0.1 | < 0.1 | ||
சப்பான் | 185,000 | 0.1 | < 0.1 | ||
யோர்தான் | 6,397,000 | 98.8 | 0.4 | ||
கசக்கஸ்தான் | 8,887,000 | 56.4 | 0.5 | 70.2% (official census) | |
கென்யா | 2,868,000 | 7.0 | 0.2 | 10% | |
கிரிபட்டி | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
கொசோவோ | 2,104,000 | 91.7 | 0.1 | 1,584,000 | |
குவைத் | 2,636,000 | 86.4 | 0.2 | ||
கிர்கிசுத்தான் | 4,927,000 | 88.8 | 0.3 | ||
லாவோஸ் | 1,000 | < 0.1 | < 0.1 | ||
லாத்வியா | 2,000 | 0.1 | < 0.1 | ||
லெபனான் | 2,542,000 | 59.7 | 0.2 | ||
லெசோத்தோ | 1,000 | < 0.1 | < 0.1 | ||
லைபீரியா | 523,000 | 12.8 | < 0.1 | ||
லிபியா | 6,325,000 | 96.6 | 0.4 | ||
லீக்கின்ஸ்டைன் | 2,000 | 4.8 | < 0.1 | ||
லித்துவேனியா | 3,000 | 0.1 | < 0.1 | ||
லக்சம்பர்க் | 11,000 | 2.3 | < 0.1 | ||
மக்காவு | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
மாக்கடோனியக் குடியரசு | over 500,000 | 33.3% | < 0.1 | ||
மடகாசுகர் | 220,000 | 1.1 | < 0.1 | 7% | |
மலாவி | 2,011,000 | 12.8 | 0.1 | ||
மலேசியா மலேசியாவில் இசுலாம் | 17,139,000 | 61.4 | 1.1 | ||
மாலைத்தீவுகள் | 309,000 | 98.4 | < 0.1 | ||
மாலி | 12,316,000 | 92.4 | 0.8 | ||
மால்ட்டா | 1,000 | 0.3 | < 0.1 | ||
மார்சல் தீவுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
மர்தினிக்கு | < 1,000 | 0.2 | < 0.1 | ||
மூரித்தானியா | 3,338,000 | 99.2 | 0.2 | ||
மொரிசியசு | 216,000 | 16.6 | < 0.1 | ||
மயோட்டே | 197,000 | 98.8 | < 0.1 | ||
மெக்சிக்கோ | 111,000 | 0.1 | < 0.1 | 3,700 (official census) | |
மல்தோவா | 15,000 | 0.4 | < 0.1 | ||
மொனாகோ | < 1,000 | 0.5 | < 0.1 | ||
மங்கோலியா | 120,000 | 4.4 | < 0.1 | ||
மொண்டெனேகுரோ | 116,000 | 18.5 | < 0.1 | 118,477 | 19.11% |
மொன்செராட் | < 1,000 | 0.1 | < 0.1 | ||
மொரோக்கோ | 32,381,000 | 99.9 | 2.0 | 99% | |
மொசாம்பிக் | 5,340,000 | 22.8 | 0.3 | ||
நமீபியா | 9,000 | 0.4 | < 0.1 | ||
நவூரு | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
நேபாளம் | 1,253,000 | 4.2 | 0.1 | ||
நெதர்லாந்து | 914,000 | 5.5 | 0.1 | 5.8% | |
நெதர்லாந்து அண்டிலிசு | < 1,000 | 0.2 | < 0.1 | ||
நியூ கலிடோனியா | 7,000 | 2.8 | < 0.1 | ||
நியூசிலாந்து | 41,000 | 0.9 | < 0.1 | ||
நிக்கராகுவா | 1,000 | < 0.1 | < 0.1 | ||
நைஜர் | 15,627,000 | 98.3 | 1.0 | ||
நைஜீரியா | 75,728,000 | 47.9 | 4.7 | 85,000,000 | 50% |
நியுவே | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
வட கொரியா | 3,000 | < 0.1 | < 0.1 | ||
வடக்கு மரியானா தீவுகள் | < 1,000 | 0.7 | < 0.1 | ||
நோர்வே | 144,000 | 3.0 | < 0.1 | 163,180 in 2008 | |
ஓமான் | 2,547,000 | 87.7 | 0.2 | ||
பாக்கித்தான் | 178,097,000 | 96.4 | 11.0 | ||
பலாவு | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
பலத்தீன் | 4,298,000 | 97.5 | 0.3 | 3,500,000 | 99.3% (காசாக்கரை), 75% (மேற்குக் கரை) |
பனாமா | 25,000 | 0.7 | < 0.1 | ||
பப்புவா நியூ கினி | 2,000 | < 0.1 | < 0.1 | ||
பரகுவை | 1,000 | < 0.1 | < 0.1 | ||
பெரு | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
பிலிப்பீன்சு | 4,737,000 | 5.1 | 0.3 | 10,300,000 (2012) | 5% (2000) to 11% (2012) |
பிட்கன் தீவுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
போலந்து | 20,000 | 0.1 | < 0.1 | ||
போர்த்துகல் | 65,000 | 0.6 | < 0.1 | ||
புவேர்ட்டோ ரிக்கோ | 1,000 | < 0.1 | < 0.1 | ||
கத்தார் | 1,168,000 | 77.5 | 0.1 | ||
காங்கோ | 60,000 | 1.6 | < 0.1 | ||
ரீயூனியன் | 35,000 | 4.2 | < 0.1 | ||
உருமேனியா | 73,000 | 0.3 | < 0.1 | ||
உருசியா | 16,379,000 | 11.7 | 1.0 | 11.7% | |
ருவாண்டா | 188,000 | 1.8 | < 0.1 | ||
செயிண்ட் எலனா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | < 1,000 | 0.3 | < 0.1 | ||
செயிண்ட். லூசியா | < 1,000 | 0.1 | < 0.1 | ||
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | < 1,000 | 0.2 | < 0.1 | ||
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 2,000 | 1.7 | < 0.1 | ||
சமோவா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
சான் மரீனோ | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
சவூதி அரேபியா | 25,493,000 | 97.1 | 1.6 | ||
செனிகல் | 12,333,000 | 95.9 | 0.8 | ||
செர்பியா | 228,000 | 2.9 | < 0.1 | ||
சீசெல்சு | < 1,000 | 1.1 | < 0.1 | ||
சியேரா லியோனி | 4,171,000 | 71.5 | 0.3 | ||
சிங்கப்பூர் | 721,000 | 14.9 | < 0.1 | ||
சிலவாக்கியா | 4,000 | 0.1 | < 0.1 | ||
சுலோவீனியா | 49,000 | 2.4 | < 0.1 | ||
சொலமன் தீவுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
சோமாலியா | 9,231,000 | 98.6 | 0.6 | 99.9% | |
தென்னாப்பிரிக்கா | 110,000 | 1.5 | < 0.1 | ||
தென் கொரியா | 35,000 | 0.2 | < 0.1 | ||
தெற்கு சூடான் | N/A | N/A | N/A | 610,000 | 6.2% |
எசுப்பானியா | 1,021,000 | 2.3 | 0.1 | 1,000,000 | 2.3% |
இலங்கை இலங்கையில் இசுலாம் | 1,725,000 | 8.5 | 0.1 | 1,967,227 (official census) | 9.71 |
சூடான் | 30,855,000 | 71.4:{{{3}}} | 1.9 | 97.0% (only the Republic of Sudan) | |
சுரிநாம் | 84,000 | 15.9 | < 0.1 | 19.6% | |
சுவாசிலாந்து | 2,000 | 0.2 | < 0.1 | ||
சுவீடன் | 451,000 | 4.9 | < 0.1 | 450-500,000 | ~5% |
சுவிட்சர்லாந்து | 433,000 | 5.7 | < 0.1 | 400,000 | 5% |
சிரியா | 20,895,000 | 92.8 | 1.3 | ||
சீனக் குடியரசு | 23,000 | 0.1 | < 0.1 | 60,000 | 0.3% |
தஜிகிஸ்தான் | 7,006,000 | 99.0 | 0.4 | ||
தன்சானியா | 13,450,000 | 29.9 | 0.8 | 35% | |
தாய்லாந்து | 3,952,000 | 5.8 | 0.2 | ||
கிழக்குத் திமோர் | 1,000 | 0.1 | < 0.1 | ||
டோகோ | 827,000 | 12.2 | 0.1 | 20% | |
டோக்கெலாவ் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
தொங்கா | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 78,000 | 5.8 | < 0.1 | ||
தூனிசியா | 10,349,000 | 99.8 | 0.6 | ||
துருக்கி | 74,660,000 | 98.6 | 4.6 | 96.4 – 76% | |
துருக்மெனிஸ்தான் | 4,830,000 | 93.3 | 0.3 | ||
துர்கசு கைகோசு தீவுகள் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
துவாலு | < 1,000 | 0.1 | < 0.1 | ||
உகாண்டா | 3,700,000 | 12.0 | 0.3 | ||
உக்ரைன் | 393,000 | 0.9 | < 0.1 | 2,000,000 | |
ஐக்கிய அரபு அமீரகம் | 3,577,000 | 76.0 | 0.2 | ||
ஐக்கிய இராச்சியம் | 2,869,000 | 4.6 | 0.2 | 2,422,000 | 2.4% |
ஐக்கிய அமெரிக்கா | 2,595,000 | 0.8 | 0.2 | ||
அமெரிக்க கன்னித் தீவுகள் | < 1,000 | 0.1 | < 0.1 | ||
உருகுவை | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
உஸ்பெகிஸ்தான் | 26,833,000 | 96.5 | 1.7 | ||
வனுவாட்டு | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
வத்திக்கான் நகர் | 0 | 0 | 0 | ||
வெனிசுவேலா | 95,000 | 0.3 | < 0.1 | ||
வியட்நாம் | 63,146 | 0.2 | < 0.1 | 71,200 | |
வலிசும் புட்டூனாவும் | < 1,000 | < 0.1 | < 0.1 | ||
மேற்கு சகாரா | 528,000 | 99.6 | < 0.1 | ||
யேமன் | 24,023,000 | 99.0 | 1.5 | ||
சாம்பியா | 15,000 | 0.4 | < 0.1 | ||
சிம்பாப்வே | 50,000 | 0.9 | < 0.1 | ||
Islam in Asia | 1,005,507,000 | 24.8 | 62.1 | ||
Middle East-North Africa | 321,869,000 | 91.2 | 19.9 | ||
Sub-Saharan Africa | 242,544,000 | 29.6 | 15.0 | ||
Europe | 44,138,000 | 6.0 | 2.7 | ||
Americas | 5,256,000 | 0.6 | 0.3 | ||
உலக மொத்தம் | 1,619,314,000 | 23.4 | 100.0 |
This article uses material from the Wikipedia தமிழ் article முசுலிம் மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.