அந்தோரா

அந்தோரா (காத்தலான் மொழி: :Andorra) உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்சு மற்றும் எசுப்பானியா நாடுகளிடையே பிரனிசு மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும்.

முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்குகிறது. இங்கு வரிகள் மிகக் குறைவாதலால் வெளிநாட்டு முதலீடு அதிகமாக காணப்படுகிறது. அண்டோரனியர் உலகத்தில் ஆயுற்கால எதிர்பார்ப்பு அதிகமானவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டு சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு 83.5 ஆண்டுகளாக காணப்பட்டது. அதிகாரப் பூர்வமாக சுபெயின் நாட்டின் பிசப்பும், மற்றும் பிரான்சு நாட்டின் அதிபரும் இந்த நாட்டின் ஆட்சியர்களாக உள்ளார்கள்.

அந்தோரா
Principat d'Andorra
கொடி of அந்தோராவின்
கொடி
Coat of arms of அந்தோராவின்
Coat of arms
குறிக்கோள்: "Virtus Unita Fortior"  (இலத்தீன் மொழி)
"Virtue United is Stronger"
நாட்டுப்பண்: El Gran Carlemany, Mon Pare  (கட்டலங் மொழி)
The Great சார்லமேன், my Father
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது) ஐரோப்பியக் கண்டத்தில்  (white)  —  [Legend]
அமைவிடம்: அந்தோரா  (சிறிய படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது)

ஐரோப்பியக் கண்டத்தில்  (white)  —  [Legend]

தலைநகரம்அந்தோரா லா வேலா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)காத்தலான் மொழி
மக்கள்அந்தோரானியர்
அரசாங்கம்நாடாளுமன்ற மற்றும் பிரின்சிபாலிடி
• பிரெஞ்சு சம-இளவரசன்
பிரான்ஸுவ ஒல்லாத்
• ஸ்பானிய சம- இளவரசன்
ஜோன் என்ரிக் விவ்ஸ் சிசிலியா
• பிரதமர்
எல்பர்ட் பினாட் சன்டோலரியா
விடுதலை
• Paréage
1278
பரப்பு
• மொத்தம்
468 km2 (181 sq mi) (193வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
71,822 (194வது)
• 2006 கணக்கெடுப்பு
69,150
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.77 billion (177வது)
• தலைவிகிதம்
$38,800 (unranked)
நாணயம்ஐரோ (€)1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி376
இணையக் குறி.ad²
  1. 1999க்கு முன்னர் : பிரெஞ்சு பிரான்க் மற்றும் ஸ்பானிய பெஸ்டா
  2. மேலும் .cat,

பெயர் தோற்றம்

அந்தோரா என்ற பெயரின் தோற்றம் கேள்விக் குறியதாக உள்ளது. ஆனால் இது உரோமை இராச்சியத்துக்கு முற்பட்ட பெயர் எனக் கருதப்படுகிறது. சோன் கோர்மைன்சு என்ற ஆய்வாளரின் கருத்துப்படி இது ஐபேரிய, பசுகு மொழிகளின் வழித்தோன்றிய பெயராகும்.

மேற்கோள்கள்


Tags:

இம்மானுவேல் மாக்ரோன்எசுப்பானியாகாத்தலான் மொழிசாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்பிரான்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அழகர் கோவில்வீரப்பன்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022சத்ய பிரதா சாகுஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்ஜே பேபிஏற்காடுஅடல் ஓய்வூதியத் திட்டம்வல்லினம் மிகும் இடங்கள்நாற்கவிவீரமாமுனிவர்தேவநேயப் பாவாணர்காயத்திரி ரேமாஅறுவகைப் பெயர்ச்சொற்கள்பாலினப் பயில்வுகள்கூகுள்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஜன கண மனகண்ணாடி விரியன்தமிழ்நாடுஐம்பெருங் காப்பியங்கள்சுபாஷ் சந்திர போஸ்இந்தியாவில் பாலினப் பாகுபாடுஅறுசுவைதேவேந்திரகுல வேளாளர்கலிங்கத்துப்பரணிஅமில மழைதிருநங்கைதிருமலை நாயக்கர் அரண்மனைபுறநானூறுசிவனின் தமிழ்ப் பெயர்கள்மனித மூளைபெண்களின் உரிமைகள்அருணகிரிநாதர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்மயங்கொலிச் சொற்கள்முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)சித்திரகுப்தர் கோயில்இந்திய புவிசார் குறியீடுபுணர்ச்சி (இலக்கணம்)தொகைநிலைத் தொடர்வெள்ளி (கோள்)சுப்பிரமணிய பாரதிஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்சித்தர்சுற்றுச்சூழல் மாசுபாடுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபிரேமலுகும்பகோணம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கல்வி உரிமைஅத்தம் (பஞ்சாங்கம்)திருமணம்உலக சுற்றுச்சூழல் நாள்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிதிருக்கோயிலூர்தொல்காப்பியம்பிள்ளையார்தமிழர் நிலத்திணைகள்கருக்கலைப்புபட்டினப் பாலைகள்ளர் (இனக் குழுமம்)தைராய்டு சுரப்புக் குறைஇரண்டாம் உலகப் போர்நாயக்கர்முத்தரையர்பருவ காலம்கருட புராணம்ஈ. வெ. இராமசாமிஅணி இலக்கணம்வெப்பநிலைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைசைவத் திருமுறைகள்மகாவீரர்🡆 More