தொங்கா

தொங்கா (Tonga, தொங்கா மொழி: Puleʻanga Fakatuʻi ʻo Tonga), அதிகாரபூர்வமாக தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) என்பது பொலினீசியாவில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடாகும்.

இது 177 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். மொத்தப் பரப்பளவு ஏறத்தாழ 750 சதுரகிலோமீட்டர்கள் கொண்ட 177 தீவுகளை உள்ளடக்கிய இத் தீவுக்கூட்டம் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 700,000 சதுரகிமீ தூரம் பரவியுள்ளன. தொங்காவின் 103,000 மக்கள்தொகையும்52 தீவுகளில் வசிக்கின்றனர். 70 வீதமான தொங்கர்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர்.

தொங்கா இராச்சியம்
Kingdom of Tonga
Pule'anga 'o Tonga
கொடி of தொங்காவின்
கொடி
சின்னம் of தொங்காவின்
சின்னம்
குறிக்கோள்: "Ko e Otua mo Tonga ko hoku tofia"
"God and Tonga are my Inheritance"
நாட்டுப்பண்: Ko e fasi 'o e tu'i 'o e 'Otu Tonga
தொங்காவின்அமைவிடம்
தலைநகரம்நுக்கு'அலோபா
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)தொங்கன், ஆங்கிலம்
மக்கள்தொங்கன்
அரசாங்கம்மன்னராட்சி
• மன்னன்
ஐந்தாம் ஜோர்ஜ் தூப்போ
• பிரதமர்
ஃபெலெட்டி செவெல்
விடுதலை
ஜூன் 4, 1970
பரப்பு
• மொத்தம்
748 km2 (289 sq mi) (186வது)
• நீர் (%)
4
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
102,000 (194வது)
• அடர்த்தி
153/km2 (396.3/sq mi) (67வது1)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$817 மில்லியன் (167வது)
• தலைவிகிதம்
$7,984 (76வது)
மமேசு (2004)தொங்கா 0.815
Error: Invalid HDI value · 55வது
நாணயம்தொங்கன் பாங்கா (TOP)
நேர வலயம்ஒ.அ.நே+13
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+13
அழைப்புக்குறி676
இணையக் குறி.to
  1. 2005 தரவுப்படி

தொங்கா வட-தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கிமீ தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே பிஜி, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளினாலும், வடகிழ்க்கே சமோவாவினாலும், கிழக்கே நியுவேயினாவும், வடமேற்கே கெர்மாடெக் தீவுகளினாலும் (நியூசிலாந்தின் பகுதி), மேற்கே நியூ கலிடோனியா (பிரான்சு), வனுவாட்டு ஆகியவற்றினாலும் சூழ்ந்துள்ளது.

1773 இல் ஜேம்ஸ் குக் இங்கு வருகை தந்த போது அவர் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதனால், இத்தீவு நட்புத் தீவுகள் என அழைக்கப்பட்டது. அவர் வந்திறங்கிய போது அங்கு இனாசி என்ற ஆண்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்விழாவின் போது தீவுகளின் தலைவருக்கு முதல் பழங்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது.

தொங்கா தனது இறைமையை எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில், அரசியல் சட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டமை முதலாவது சார்பாண்மை மக்களாட்சிக்கு வழிவகுத்தது. இதன்மூலம் முழுமையான அரசியல்சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தொங்கா 
தொங்காவின் வரைபடம்

Tags:

இறைமைதீவுக்கூட்டம்தோங்க மொழிபசிபிக் பெருங்கடல்பொலினீசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாதிவீரமாமுனிவர்இயேசு காவியம்இலங்கையின் பொருளாதாரம்மனித மூளைவேலுப்பிள்ளை பிரபாகரன்முத்துராஜாஇல்லுமினாட்டிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மருதமலை முருகன் கோயில்ஊராட்சி ஒன்றியம்சடுகுடுமுல்லை (திணை)கேழ்வரகுஅன்புமணி ராமதாஸ்முதலாம் இராஜராஜ சோழன்சதயம் (பஞ்சாங்கம்)குற்றியலுகரம்சங்க இலக்கியம்மருது பாண்டியர்வாணிதாசன்கள்ளழகர் (திரைப்படம்)வெந்து தணிந்தது காடுவேதம்மாணிக்கவாசகர்திரௌபதி முர்முமக்களவை (இந்தியா)தளபதி (திரைப்படம்)மெய்நீதிக் கட்சிகல்விக்கோட்பாடுராக்கி மலைத்தொடர்விருமாண்டிவாதுமைக் கொட்டைநாணயம்நாயக்கர்நரேந்திர மோதிஇளையராஜாநவக்கிரகம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடு சட்டப் பேரவைசீரடி சாயி பாபாஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தேவநேயப் பாவாணர்இந்தியக் குடியரசுத் தலைவர்குருதி வகைமூலம் (நோய்)வில்லுப்பாட்டுதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்வாஞ்சிநாதன்ராஜா (நடிகர்)மதுரகவி ஆழ்வார்பரிபாடல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்உயிரளபெடைகல்லீரல்காயத்திரி ரேமாகல்விமங்காத்தா (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இனியவை நாற்பதுபாம்புதங்கம்கருப்பைசித்திரகுப்தர்பாரதிய ஜனதா கட்சிபி. காளியம்மாள்குண்டூர் காரம்திருமலை நாயக்கர்காயத்ரி மந்திரம்அருந்ததியர்கண்ணகிபாலை (திணை)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இஸ்ரேல்இந்திய உச்ச நீதிமன்றம்🡆 More