தீவுக்கூட்டம்

தீவுக்கூட்டம் (archipelago) என்பது தீவுகளின் தொகுப்பு.

ஒரே பூகோள இடத்தில் அமைந்துள்ள தனித்தனித் தீவுகளை மொத்தமாக குறிக்கப் பயன்படும் ஒரு பதமாகும்.

தீவுக்கூட்டம்
மியான்மரிலுள்ள மெர்குயி தீவுக்கூட்டம்

பொதுவாக தீவுக்கூட்டங்கள் ஒரு பெரிய நிலப்பரப்பை சூழ்ந்ததாகயிருக்கும். உதாரணத்திற்கு:- ஸ்காட்லாந்து நாட்டைச்சுற்றி சுமார் 700 தீவுகள் அமைந்துள்ளன. தீவுக்கூட்டத்தால் உருவான முக்கிய ஐந்து நவீன நாடுகளில் இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் முதலியவை குறிப்பிடத்தக்கதாகும். பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேசியா அகும்.. பெரும்பாலான தீவுக்கூட்டஙகள் பின்லாந்தில் உள்ள ஆர்சிபெலகோ கடல் பகுதியில் உள்ளது. தீவுக்கூட்டங்கள் முக்கியமாக எரிமலைகளால் உருவாக்கப்பட்டுகிறது மற்றும் மண்ணரிமானத்தாலும், மண்படிவதாலும், மண்திட்டுக்களாலும் உருவாக்கப்படுகிறது.

தீவுக்கூட்டம்
அல்பேனியாவில் உள்ள கிஷமில் தீவுக்கூட்டம்

மேற்கோள்கள்

Tags:

தீவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளைத்தமிழ்சச்சின் டெண்டுல்கர்குறவஞ்சிசினைப்பை நோய்க்குறிமஞ்சும்மல் பாய்ஸ்ஜே பேபிதொடை (யாப்பிலக்கணம்)தமிழர் பருவ காலங்கள்மூவேந்தர்காகம் (பேரினம்)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கட்டுவிரியன்அகத்தியர்தமிழச்சி தங்கப்பாண்டியன்நவதானியம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்மண் பானைதமிழ் எழுத்து முறைஅம்பேத்கர்தாராபாரதிஅகரவரிசைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதனுஷ்கோடிஇந்திய தேசிய சின்னங்கள்சாய் சுதர்சன்தமிழ் மன்னர்களின் பட்டியல்ரயத்துவாரி நிலவரி முறைசூரரைப் போற்று (திரைப்படம்)இட்லர்தனுசு (சோதிடம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்பாரதிதாசன்மணிமேகலை (காப்பியம்)முதலாம் இராஜராஜ சோழன்வளைகாப்புவேலு நாச்சியார்ஞானபீட விருதுகேரளம்தமிழர் நெசவுக்கலைவேளாளர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பிரியங்கா காந்திஜலியான்வாலா பாக் படுகொலைமழைநீர் சேகரிப்புசித்தர்கள் பட்டியல்மதுரைக் காஞ்சிபால்வினை நோய்கள்தேசிய அடையாள அட்டை (இலங்கை)பெருமாள் திருமொழிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்கம்பர்தீரன் சின்னமலைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்நாடோடிப் பாட்டுக்காரன்நாடகம்மாதவிடாய்பொது ஊழிசிவாஜி (பேரரசர்)எலுமிச்சைதர்மா (1998 திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுவாதுமைக் கொட்டைகோத்திரம்குற்றாலக் குறவஞ்சிதிருமலை நாயக்கர்சிங்கம்குப்தப் பேரரசுகார்லசு புச்திமோன்இயற்கைநீர் பாதுகாப்புதமிழர் கப்பற்கலைதிருப்பூர் குமரன்பிரதமைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சென்னைஇராவணன்ஏப்ரல் 25🡆 More