உயிரளபெடை: உயிரெழுத்து அளபெடுத்து வருதல்

உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல்.

உயிரெழுத்துகளில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துகளுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர்.

அளபெடுகும் எழுத்துகள்

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும்.

எடுத்துக்காட்டு அளபெடுத்த எழுத்து அளபெடுத்துள்ள பாங்கு குறிப்பு
பாஅல் புளிப்பினும் (பெயர்ச்சொல்), , புகாஅர் (வினைமுற்று) , புகாஅர்த் தெய்வம் (ஊர்) , ஆஅய் (அரசன்) ஆஅ பால் - பாஅல் செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர், படாஅஅ முலைமேல் துகில் ஆஅஅ கடா - கடாஅ, படா - படாஅஅ செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல ஈஇ குருவி - குரீஇ சொல்லிசை அளபெடை
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் ஊஉ உடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம் அளபெடுக்காவிட்டாலும் செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை
பேஎம் முதிர், மன்றத்து ஏஎ பேம் - பேஎம் இன்னிசை அளபெடை
இன்சொலால் ஈரம் அளைஇ ஐஇ அளவி - அளைஇ சொல்லிசை அளபெடை
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, ஓஒ கோல் - கோஒல் செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
- ஔஉ - -

அளபெடுக்கும் இடங்கள்

மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.: எடுத்துக்காட்டு:

1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம்.
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.

வகைகள்

இதில்

என மூன்று வகைகள் உள்ளன.

அளபெடைப் பெயர்

  • ஆடூஉ
  • மகடூஉ

இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  • முனை. நல்லாமூர் கோ. பெரியண்ணன், அடிப்படை எளிய தமிழ் இலக்கணம், வனிதா பதிப்பகம், சென்னை-17, முதல் பதிப்பு 2003

அடிக்குறிப்புகள்

Tags:

உயிரளபெடை அளபெடுகும் எழுத்துகள்உயிரளபெடை அளபெடுக்கும் இடங்கள்உயிரளபெடை வகைகள்உயிரளபெடை அளபெடைப் பெயர்உயிரளபெடை இவற்றையும் பார்க்கவும்உயிரளபெடை உசாத்துணைஉயிரளபெடை அடிக்குறிப்புகள்உயிரளபெடை

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இரசினிகாந்துபிரகாஷ் ராஜ்மங்கலதேவி கண்ணகி கோவில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இயற்கைபெரும்பாணாற்றுப்படைசினேகாமலேசியாகண்ணகிகுடும்பம்சைவத் திருமுறைகள்வினோஜ் பி. செல்வம்பஞ்சாங்கம்மறவர் (இனக் குழுமம்)தன்னுடல் தாக்குநோய்தினைபழமொழி நானூறுபுறப்பொருள்இணையம்கணியன் பூங்குன்றனார்திருவள்ளுவர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)மதுரை வீரன்பாளையத்து அம்மன்திரவ நைட்ரஜன்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)நிதி ஆயோக்மே நாள்உலக சுகாதார அமைப்புஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைமுடியரசன்ஆழ்வார்கள்ரெட் (2002 திரைப்படம்)நாலடியார்பரிவர்த்தனை (திரைப்படம்)காற்று வெளியிடைரோகிணி (நட்சத்திரம்)வெட்சித் திணைகள்ளழகர் கோயில், மதுரைஏப்ரல் 27தேர்தல்நாயன்மார்கருத்துநெசவுத் தொழில்நுட்பம்குறவஞ்சிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்திய தேசியக் கொடிசடுகுடுவெ. இராமலிங்கம் பிள்ளைதிருப்போரூர் கந்தசாமி கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்எஸ். பி. பாலசுப்பிரமணியம்69 (பாலியல் நிலை)முதலாம் இராஜராஜ சோழன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமதீச பத்திரனஇளையராஜாதிராவிட முன்னேற்றக் கழகம்மழைநீர் சேகரிப்புகுறிஞ்சி (திணை)திருமலை (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇட்லர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்செப்புஉயர் இரத்த அழுத்தம்திருநங்கைமகாபாரதம்இன்று நேற்று நாளைவிருமாண்டிகரிகால் சோழன்🡆 More