கோஸ்ட்டா ரிக்கா

கோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: Costa Rica (அல்) República de Costa Rica, IPA: ) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும்.

வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும், கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்.[சான்று தேவை]

கோஸ்ட்டா ரிக்கா குடியரசு (அல்) ரிக்காக் கரை குடியரசு
ரிப்பப்ளிக்கா டெ கோஸ்ட்டா ரிக்கா
கொடி of கோஸ்ட்டா ரிக்கா (அல்) ரிக்காக் கரை
கொடி
சின்னம் of கோஸ்ட்டா ரிக்கா (அல்) ரிக்காக் கரை
சின்னம்
குறிக்கோள்: "Vivan siempre el trabajo y la paz"  (எசுப்பானிய மொழி)
"உழைப்பும் அமைதியும் என்றென்றும் வாழ்க"
நாட்டுப்பண்: Noble patria, tu hermosa bandera  (Spanish)
நல்லோர் தாய்மண், உங்கள் அழகான கொடி
கோஸ்ட்டா ரிக்கா (அல்) ரிக்காக் கரைஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சான் ஹொசே
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
மக்கள்கோஸ்ட்டா ரிக்கர் (அல்) ரிக்காக் கரையர்
அரசாங்கம்அரசியல் சட்டக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
ஆஸ்க்கர் அரியாஸ் (Óscar Arias)
விடுதலை
செப்டம்பர் 15 1821
• நடு அமெரிக்க இணையத்தில் (UPCA) இருந்து
1838
பரப்பு
• மொத்தம்
51,100 km2 (19,700 sq mi) (129 ஆவது)
• நீர் (%)
0.7
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
4,328,000 (119 ஆவது)
• கணக்கெடுப்பு
2000
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$48.77 பில்லியன் (84 ஆவது)
• தலைவிகிதம்
$12,000 (62 ஆவது)
ஜினி (2001)49.9
உயர்
மமேசு (2005)கோஸ்ட்டா ரிக்கா 0.841
Error: Invalid HDI value · 48 ஆவது
நாணயம்கோஸ்ட்டா ரிக்கா கொலோன் (CRC)
நேர வலயம்ஒ.அ.நே-6
அழைப்புக்குறி506
இணையக் குறி.cr

Tags:

எசுப்பானிய மொழிகரீபியக் கடல்நடு அமெரிக்காநிக்கராகுவாபசிபிக் பெருங்கடல்பனாமாபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிவிக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

அருள்நிதிமனித எலும்புகளின் பட்டியல்தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்தெலுங்கு மொழிகள்ளுமரகத நாணயம் (திரைப்படம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்பெண்கலம்பகம் (இலக்கியம்)ராசாத்தி அம்மாள்மு. வரதராசன்தனிப்பாடல் திரட்டுகொடைக்கானல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்மும்முறைபௌத்தம்விஜயநகரப் பேரரசுஉழவன் மகன் (திரைப்படம்)குண்டலகேசிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பிரசாந்த்எஸ். ஜானகிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)புரோஜெஸ்டிரோன்மதுரைஆத்திசூடிஆய்த எழுத்து (திரைப்படம்)அத்தி (தாவரம்)நாம் தமிழர் கட்சிசின்னம்மைபுதுச்சேரிஉத்தரகோசமங்கைபறையர்மாநிலங்களவைஇசைஇன்ஸ்ட்டாகிராம்தமிழன் (திரைப்படம்)தமன்னா பாட்டியாஇந்திரா காந்திசித்திரைத் திருவிழாஏப்ரல் 14புற்றுநோய்திருக்குறள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆரணி மக்களவைத் தொகுதிதமிழ்விடு தூதுதனுஷ்கோடிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கன்னத்தில் முத்தமிட்டால்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்ஜி. வி. பிரகாஷ் குமார்தமிழர் பண்பாடுசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்வல்லினம் மிகும் இடங்கள்கங்கைகொண்ட சோழபுரம்தமிழர்சிவாஜி (பேரரசர்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தென் சென்னை மக்களவைத் தொகுதிசாலமன் பாப்பையாபெண்ணியம்மரபுச்சொற்கள்திருமலை நாயக்கர்பாண்டி கோயில்இந்தியத் தேர்தல்கள் 2024இந்திய இரயில்வே அமைச்சகம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சேலம் மக்களவைத் தொகுதிநீர்நடுகல்இந்திவாரிசுகாதல் கொண்டேன்நரேந்திர மோதிபெரியாழ்வார்இயேசுஆப்பிள்🡆 More