டோக்கெலாவ்

டோக்கெலாவ் (Tokelau) என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும்.

இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது.

டோக்கெலாவ்
Tokelau
கொடி of டோக்கெலாவின்
கொடி
குறிக்கோள்: Tokelau Mo Te Atua
டோக்கெலாவின்அமைவிடம்
தலைநகரம்எதுவுமில்லை;
ஆட்சி மொழி(கள்)டோக்கெலாவியம், ஆங்கிலம்
மக்கள்டோக்கெலாவியர்
அரசாங்கம்அரசியலமைப்பு முடியாட்சி
• நாட்டுத் தலைவர்
இரண்டாம் எலிசபெத்
• நிர்வாகி
டேவிட் பேய்ட்டன்
• அரசுத் தலைவர்
பியோ டூயியா
நியூசிலாந்து பிரதேசம்
• டோக்கெலாவ் சட்டம்
1948
பரப்பு
• மொத்தம்
10 km2 (3.9 sq mi) (228வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
1,449 (220வது)
• 2006 கணக்கெடுப்பு
1,4661
• அடர்த்தி
115/km2 (297.8/sq mi) (86வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)1993 மதிப்பீடு
• மொத்தம்
$1.5 மில்லியன் (227வது)
• தலைவிகிதம்
$1,035 (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம்நியூசிலாந்து டாலர் (NZD)
நேர வலயம்ஒ.அ.நே-10
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி690
இணையக் குறி.tk
சிஐஏ இன் உலகத் தரவு நூலில் (2004) இருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன.
1. Tuhiga Igoa o te 2006 - 2006 Tokelau Census of Population and Dwellings. The Census population figure of 1,466 includes 392 usual residents of Tokelau who were absent on census night.
டோக்கெலாவ்
டோக்கெலாவ் தீவுகளின் வரைபடம்.

1976 ஆம் ஆண்டு வரையில் இப்பகுதி டோக்கெலாவ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தது. மேலை நாட்டவர்களால் இது சிலவேளைகளில் யூனியன் தீவுகள் எனவும் அழைக்கப்பட்டது. டோக்கெலாவ் என்பது பொலினீசிய மொழியில் வடக்குக் காற்று எனப் பொருள். டிசம்பர் 9, 1976 முதல் டோக்கெலாவ் என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.

டோக்கெலாவ், அடாஃபு, நுகுநோனு மற்றும் ஃபகாவோஃபோ ஆகிய பவளத் தீவுகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

ஐக்கிய நாடுகள்நியூசிலாந்துபசிபிக் பெருங்கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தனுசு (சோதிடம்)சிதம்பரம் நடராசர் கோயில்சீனிவாச இராமானுசன்தமிழர் அளவை முறைகள்முல்லை (திணை)வெட்சித் திணைஅறிவியல்தட்டம்மைவிவேகானந்தர்சூரியக் குடும்பம்தமிழ்நாடுமகேந்திரசிங் தோனிநந்திக் கலம்பகம்பெரியபுராணம்அகநானூறுசச்சின் டெண்டுல்கர்செப்புஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அக்பர்ஆனைக்கொய்யாதமன்னா பாட்டியாபிள்ளைத்தமிழ்தமிழர் பருவ காலங்கள்நல்லெண்ணெய்தமிழக வெற்றிக் கழகம்கள்ளுஐங்குறுநூறுபறவைபழனி முருகன் கோவில்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்பழமொழி நானூறுமுலாம் பழம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)மஞ்சும்மல் பாய்ஸ்விசாகம் (பஞ்சாங்கம்)மண் பானைமுக்கூடற் பள்ளுகட்டுவிரியன்குருதி வகைதொல்லியல்கம்பராமாயணத்தின் அமைப்புவிருத்தாச்சலம்சிறுகதைதிருமலை நாயக்கர்ரத்னம் (திரைப்படம்)பரதநாட்டியம்நாயன்மார்நீதிக் கட்சிகேரளம்மயங்கொலிச் சொற்கள்பொருளாதாரம்கபிலர் (சங்ககாலம்)அருந்ததியர்சுந்தர காண்டம்வௌவால்தேம்பாவணிபீப்பாய்மதுரைக் காஞ்சிஒற்றைத் தலைவலிஆழ்வார்கள்கரிசலாங்கண்ணிவடிவேலு (நடிகர்)சிறுநீரகம்எயிட்சுகுடும்ப அட்டைசிவன்அவதாரம்தொலைபேசிரெட் (2002 திரைப்படம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்பூக்கள் பட்டியல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)மரவள்ளிஅறிவுசார் சொத்துரிமை நாள்தேவேந்திரகுல வேளாளர்நிணநீர்க்கணு🡆 More