லைபீரியா

அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும்.

இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாடு நில நடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையை கொண்டிருக்கிறது.

Republic of Liberia
லைபீரியக் குடியரசு
கொடி of லைபீரியா
கொடி
சின்னம் of லைபீரியா
சின்னம்
குறிக்கோள்: "The love of liberty brought us here"
நாட்டுப்பண்: All Hail, Liberia, Hail!
லைபீரியாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மொன்ரோவியா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்லைபீரியன்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
எலென் ஜான்சன்-சிர்லீஃப்
• துணைத் தலைவர்
ஜோசஃப் பொவாக்காய்
தோற்றம் 
ஆப்பிரிக்க-அமெரிக்கர்களால்
• ACS colonies    consolidation
1821-1842
ஜூலை 26 1847
பரப்பு
• மொத்தம்
111,369 km2 (43,000 sq mi) (103வது)
• நீர் (%)
13.514
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
3,386,000 (132வது)
• அடர்த்தி
29/km2 (75.1/sq mi) (174வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.6 பில்லியன் (170வது)
• தலைவிகிதம்
$500 (178வது)
மமேசு (1993)0.311
தாழ் · n/a
நாணயம்லைபீரிய டாலர்1 (LRD)
நேர வலயம்ஒ.ச.நே.
• கோடை (ப.சே.நே.)
பயன்படுத்தவில்லை
அழைப்புக்குறி231
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLR
இணையக் குறி.lr
1 அமெரிக்க டாலரும் பொதுவாக பயன்படுத்தப்பட்டது.

வரலாறு

லைபீரியா நாடு முழு ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், "தாயகம்" திரும்பிய அமெரிக்க-ஆப்பிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட "அமெரிக்க அடிமைகளின் தாயகம்" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆப்பிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி நாடாகும்.

19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை நிறுவிய வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையே நடந்த போருக்குப் பின் அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அடிமைமுறை ஒழிப்பிற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவதற்காக, மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.

Tags:

அட்லாண்டிக் பெருங்கடல்கினிகோட் டி ஐவரிசீராலியோனிநில நடுக்கோடுவெப்ப வலயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய தேசியக் கொடிகன்னத்தில் முத்தமிட்டால்வீட்டுக்கு வீடு வாசப்படிவாலி (கவிஞர்)திருவரங்கக் கலம்பகம்பாண்டவர்திருமுருகாற்றுப்படைஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)முகலாயப் பேரரசுசுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிராஜா (நடிகர்)வேதாத்திரி மகரிசியாழ்மெட்பார்மின்தேவாங்குஅளபெடைபல்லவர்ரோசுமேரிகண்டம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்குறுந்தொகைமங்கலதேவி கண்ணகி கோவில்விஜய் வர்மாவடிவேலு (நடிகர்)கலிங்கத்துப்பரணிஆத்திசூடிமின்னஞ்சல்கார்லசு புச்திமோன்இந்தியப் பிரதமர்மயங்கொலிச் சொற்கள்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)பாரிகாடுதொல்காப்பியம் உவமவியல் செய்திகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திவிஜயநகரப் பேரரசுசுய இன்பம்சினைப்பை நோய்க்குறிபௌத்தம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பைரவர்சிவம் துபேநம்ம வீட்டு பிள்ளை69சன்ரைசர்ஸ் ஐதராபாத்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்நயன்தாராநீக்ரோகாயத்ரி மந்திரம்ஈரோடு தமிழன்பன்பவானிசாகர் அணைஇந்தியாவில் இட ஒதுக்கீடுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தேவாரம்சங்க கால அரசர்கள்மு. களஞ்சியம்வீரப்பன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க காலம்நேர்பாலீர்ப்பு பெண்மட்பாண்டம்ராஜசேகர் (நடிகர்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)துரை (இயக்குநர்)வீரமாமுனிவர்சுற்றுச்சூழல் பாதுகாப்புஆறுமுக நாவலர்இந்தியன் பிரீமியர் லீக்சீர் (யாப்பிலக்கணம்)குகேஷ்திருநங்கைகும்பகோணம்பூலித்தேவன்பெண்நாடகம்முத்தரையர்சோளம்🡆 More