பகுரைன்: மேற்கு ஆசியாவில் உள்ள நாடு

பகுரைன் அல்லது பஹரைன் என்பது பாரசீக வளைகுடாவில் உள்ள ஒரு சிறிய மேற்கு ஆசியத் தீவு நாடு ஆகும்.

இது 33 தீவுகளில் பெரிய தீவாகும். சவூதி அரேபியாவுடன் மேற்குப் பகுதியில் மன்னர் பகுது பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்கே 200 கி.மீ தொலைவில் ஈரானும், தென் கிழக்கே கத்தாரும் உள்ளது.

பகுரைன் அரசு
مملكة البحرين
பகுரைன் முடியரசு
கொடி of பகுரைன் (அல்லது) பஹ்ரைன்
கொடி
சின்னம் of பகுரைன் (அல்லது) பஹ்ரைன்
சின்னம்
குறிக்கோள்: பகுரைனுனா
நாட்டுப்பண்:  بحريننا  (பகுரைனுனா)
"நம் பகுரைன்"
பகுரைன் (அல்லது) பஹ்ரைன்அமைவிடம்
தலைநகரம்மனாமா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு மொழி
அரசாங்கம்அரசசியல் சட்ட முடியாட்சி
• மன்னர்
ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா
• தலைமை அமைச்சர்
கலீபா இப்னு சல்மான் அல்-கலீபா
• பட்டத்து இளவரசர்
சல்மான் பின் ஈசா அல்-கலீபா
விடுதலை 
• நாள்
ஆகஸ்ட் 15 1971
பரப்பு
• மொத்தம்
665 km2 (257 sq mi) (189ஆவது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
698,585a (164ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)மதிப்பீடு
• மொத்தம்
$14.08 பில்லியன் (120ஆவது)
• தலைவிகிதம்
$20,500 (35வது)
மமேசு (2004)பகுரைன்: மேற்கு ஆசியாவில் உள்ள நாடு 0.859
Error: Invalid HDI value · 39 ஆவது
நாணயம்பஃரேய்ன் தினார் (BHD)
நேர வலயம்ஒ.அ.நே+3
அழைப்புக்குறி973
இணையக் குறி.bh
a 235,108 குடிகள் அல்லாதாரையும் சேர்த்து (ஜூலை 2005 அண்மதிப்பீடு).
பகுரைன்: மேற்கு ஆசியாவில் உள்ள நாடு

பகுரைன் ஒரு முடியாட்சி நாடாகும். இதன் மன்னராக சைகு ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபா இருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிக சிறந்த முத்து ஆபரணங்கள் கிடைக்கும் இடமாக பஹ்ரைன் இருந்தது.இங்கு 200000 தமிழர்கள் பொதுவாக பணி காரணமாக வசிக்கின்றனர். இங்கு சியா பிரிவு முசுலிம்கள் அதிகமாக உள்ளனர் . இது முடியாட்சி நாடாகும். இதன் மன்னர் சுன்னி பிரிவை சேர்ந்தவர்.

பெரிசியன் வளைகுடாவில் எண்ணெய் ஏற்றுமதியின் முலம் வளம் பெற்ற நாடுகளில்   பஹ்ரைன் முதலாவது நாடாகும்.பஹ்ரைன் தலைநகரம் மனமா ஆகும். தலைநகரில் பல பணம் தொடர்பான நிறுவனங்கள் உள்ளன.  மனிதவள மேம்பாடு குறியீட்டில் பஹ்ரைன் உயர்ந்த இடத்தில் உள்ளது.இதை உலக வங்கி அங்கீகரித்து உள்ளது.

மேற்கோள்கள்


2. http://dhunt.in/FHl0r?s=a&uu=0xca51c7814dce0fe6&ss=pd Source : Dailyhunt

Tags:

ஈரான்கத்தார்சவூதி அரேபியாதீவுபாரசீக வளைகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாத்திரை (தமிழ் இலக்கணம்)சீரடி சாயி பாபாவேற்றுமைத்தொகைஒற்றைத் தலைவலிமுல்லைப்பாட்டுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வாட்சப்மங்காத்தா (திரைப்படம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்உடுமலை நாராயணகவிமாணிக்கவாசகர்விஜய் (நடிகர்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இயற்கைபொருநராற்றுப்படைதிருவரங்கக் கலம்பகம்அஜித் குமார்நீக்ரோஎயிட்சுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024எலுமிச்சைதஞ்சைப் பெருவுடையார் கோயில்சங்ககாலத் தமிழக நாணயவியல்பதிற்றுப்பத்துஇன்ஸ்ட்டாகிராம்பனிக்குட நீர்இந்திய வரலாறுசிவனின் 108 திருநாமங்கள்ஈரோடு தமிழன்பன்முதல் மரியாதைஉள்ளீடு/வெளியீடுதமிழர் நிலத்திணைகள்முத்துலட்சுமி ரெட்டிசிவாஜி கணேசன்தெலுங்கு மொழிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்திய தேசியக் கொடிகண்ணதாசன்அவுரி (தாவரம்)திக்கற்ற பார்வதிஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்எஸ். ஜானகிகண்டம்ரயத்துவாரி நிலவரி முறைபுங்கைகுகேஷ்அன்னை தெரேசாகொன்றைஉரிச்சொல்நவதானியம்ஆசாரக்கோவைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பாரதிய ஜனதா கட்சிநாயன்மார் பட்டியல்காளை (திரைப்படம்)விசயகாந்துமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்ஆங்கிலம்திராவிட மொழிக் குடும்பம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சிவபுராணம்போக்கிரி (திரைப்படம்)கோவிட்-19 பெருந்தொற்றுவெந்து தணிந்தது காடுதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மருதமலை முருகன் கோயில்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்அகநானூறுசெயங்கொண்டார்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்செம்மொழிபுதன் (கோள்)தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்யூடியூப்இலக்கியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்🡆 More