மனாமா

மனாமா (ஆங்கில மொழி: Manama, அரபு மொழி: المنامة‎), பஹ்ரைன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இதன் மக்கட்தொகை அண்ணளவாக 155,000 ஆகும். நீண்ட காலமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் இந்நகரில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். போர்த்துக்கேயர்களினதும் பாரசீகர்களினதும் ஆதிக்கம் மற்றும் அல் சவூத், ஓமானின் படையெடுப்புகளின் பின்னர் 19ஆம் நூற்றாண்டில் சுதந்திர நாடானது. பஹ்ரைனின் எண்ணேய் வளத்தின் பயனாக, இருபதாம் நூற்றாண்டில் துரித வளர்ச்சியடைந்த இந்நகரம் மத்திய கிழக்கில் ஒரு பிரதான பொருளாதார மையமாக உள்ளது.

மனாமா
المنامة al-Manāma
மனாமாவின் அமிவிடம்
மனாமாவின் அமிவிடம்
நாடுபஹ்ரைன்
ஆளுநரகம்தலைநகர ஆளுநரகம்
அரசு
 • ஆளுநர்Humood bin Abdullah bin Hamad Al Khalifa
மக்கள்தொகை (2010)
 • நகரம்1,57,474
 • அடர்த்தி5,304/km2 (13,740/sq mi)
 • பெருநகர்3,29,510
இணையதளம்http://www.capital.gov.bh

Tags:

அரபு மொழிஆங்கில மொழிபஹ்ரைன்பாரசீக வளைகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்லசு புச்திமோன்இறைமறுப்புஅறுபது ஆண்டுகள்சூரரைப் போற்று (திரைப்படம்)குண்டூர் காரம்பிள்ளைத்தமிழ்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிசிந்துவெளி நாகரிகம்முதலாம் இராஜராஜ சோழன்இயற்கை வளம்நீர் மாசுபாடுநெடுநல்வாடை (திரைப்படம்)மனித உரிமைகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்ரமலான்சேலம் மக்களவைத் தொகுதிவிளையாட்டுகல்லீரல்சொல்லாட்சிக் கலைஅகத்தியர்கலிங்கத்துப்பரணிமக்களவை (இந்தியா)தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்செண்பகராமன் பிள்ளைபுற்றுநோய்தஞ்சைப் பெருவுடையார் கோயில்செண்டிமீட்டர்திருவாசகம்சிறுபாணாற்றுப்படைதிருவோணம் (பஞ்சாங்கம்)பெண்முரசொலி மாறன்அரசியல்பதினெண் கீழ்க்கணக்குவிலங்குலோகேஷ் கனகராஜ்திருப்பூர் மக்களவைத் தொகுதிசீர் (யாப்பிலக்கணம்)போயர்கட்டுரைகலாநிதி மாறன்திருமூலர்சிவம் துபேதட்டம்மைபச்சைக்கிளி முத்துச்சரம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்நஞ்சுக்கொடி தகர்வுஉ. வே. சாமிநாதையர்பனிக்குட நீர்மாசாணியம்மன் கோயில்அக்பர்மதுரை மக்களவைத் தொகுதிஆண்டாள்தேவதாசி முறைசமந்தா ருத் பிரபுதிருமலை நாயக்கர்ஐராவதேசுவரர் கோயில்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்புறநானூறுஆனைக்கொய்யாஅருணகிரிநாதர்சென்னை சூப்பர் கிங்ஸ்நான்மணிக்கடிகைநவக்கிரகம்சவ்வாது மலைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்மதுரைமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)ஆகு பெயர்திருவள்ளுவர்ராம் சரண்இராசேந்திர சோழன்தனுசு (சோதிடம்)முகம்மது நபி🡆 More