கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி (Kanniyakumari Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 39வது தொகுதி ஆகும்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி-2008 மறுசீரமைப்பிற்குப் பிந்தையது
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009-நடப்பு (1957-2004 முந்தைய நாகர்கோவில் தொகுதி)
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்14,77,161
சட்டமன்றத் தொகுதிகள்229. கன்னியாகுமரி
230. நாகர்கோவில்
231. குளச்சல்
232. பத்மநாபபுரம்
233. விளவங்கோடு
234. கிள்ளியூர்

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. கன்னியாகுமரி
  2. நாகர்கோவில்
  3. குளச்சல்
  4. பத்மநாபபுரம்
  5. விளவங்கோடு
  6. கிள்ளியூர்

இடைத்தேர்தல், 2021

2019 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இத்தொகுதியின் உறுப்பினர் எச். வசந்தகுமார் 28 ஆகத்து 2020 அன்று இறந்ததால், இத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. எனவே இத்தொகுதிக்கு புதிய மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.பொன். இராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகள்

காங்கிரசு கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் விட 1,34,374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வென்றவர்கள்

 திமுக     பா.ஜ.க    காங்கிரசு  

தேர்தல் உறுப்பினர் கட்சி
2009 ஜெ. ஹெலன் டேவிட்சன் திராவிட முன்னேற்றக் கழகம்
2014 பொன். இராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி
2019 எச். வசந்தகுமார்
(இறப்பு: 28 ஆகத்து 2020)
இந்திய தேசிய காங்கிரசு
2021 இடைத்தேர்தல் விஜய் வசந்த் இந்திய தேசிய காங்கிரசு

வாக்காளர்களின் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மூன்றாம்
பாலினத்தவர்கள்
மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 7,39,328 7,23,044 70 14,62,442 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 7,45,626 7,31,387 148 14,77,161 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி

17வது மக்களவைத் தேர்தல் (2019)

இத்தேர்தலில் காங்கிரசு கட்சியை சேர்ந்த எச். வசந்தகுமார், பாஜக வேட்பாளரான, பொன். இராதாகிருஷ்ணனை, 2,59,933 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
எச். வசந்தகுமார்
(இறப்பு: 28 ஆகத்து 2020)
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி  காங்கிரசு 6,27,235 59.83%
பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி  பாஜக 3,67,302 35.04%
வி. ஜெய்தீன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி  நாம் தமிழர் கட்சி 17,069 1.63%
இ. இலக்ஷ்மன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி  அமமுக 12,345 1.18%
ஜே. எபினேசர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி  மக்கள் நீதி மய்யம் 8,590 0.82%
நோட்டா - - 6,131 0.58%

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

வாக்குப்பதிவு

2014 வாக்குப்பதிவு சதவீதம் 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16வது மக்களவைத் தேர்தல் (2014)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பொன். இராதாகிருஷ்ணன் பாஜக 3,72,906
எச். வசந்தகுமார் காங்கிரசு 2,44,244
டி. ஜான்தங்கம் அதிமுக 1,76,239
எப். எம். இராஜரத்தினம் திமுக 1,17,933
ஏ. வி. பெல்லார்மின் சிபிஎம் 35,284
சு. ப. உதயகுமார் எளிய மக்கள் கட்சி 15,314

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம் 2014 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
64.99% 67.69% 2.70%

15வது மக்களவைத் தேர்தல் (2009)

22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின், ஹெலன் டேவிட்சன், பாரதிய ஜனதா கட்சியின் பொன். இராதாகிருஷ்ணனை, 65,687 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஹெலன் டேவிட்சன் திமுக 3,20,161
பொன். இராதாகிருஷ்ணன் பாஜக 2,54,474
பெல்லார்மின் சிபிஎம் 85,583
ஆஸ்டின் தேமுதிக 68,472
சிவகாமி பகுஜன் சமாஜ் கட்சி 6,400

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்புகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சட்டமன்ற தொகுதிகள்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வென்றவர்கள்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கைகன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 17வது மக்களவைத் தேர்தல் (2019)கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 16வது மக்களவைத் தேர்தல் (2014)கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 15வது மக்களவைத் தேர்தல் (2009)கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மேற்கோள்கள்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வெளியிணைப்புகள்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதமிழ்நாடுமக்களவை (இந்தியா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திதேவேந்திரகுல வேளாளர்வெ. இறையன்புசிறுபாணாற்றுப்படைநீரிழிவு நோய்காம சூத்திரம்டங் சியாவுபிங்மதுரைக் காஞ்சிபாரதிதாசன்இடமகல் கருப்பை அகப்படலம்ஜெயகாந்தன்தமிழர் நிலத்திணைகள்சூர்யா (நடிகர்)சாரைப்பாம்புஆந்திரப் பிரதேசம்பயில்வான் ரங்கநாதன்இந்திய ரிசர்வ் வங்கிகெல்லி கெல்லிமகேந்திரசிங் தோனிமருந்துப்போலிஅரபு மொழிவரகுதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தொல்காப்பியம்கணியன் பூங்குன்றனார்போக்குவரத்துகாரைக்கால் அம்மையார்கன்னி (சோதிடம்)அக்கி அம்மைதிராவிட முன்னேற்றக் கழகம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஒரு காதலன் ஒரு காதலிகால்-கை வலிப்புஇன்னா நாற்பதுவேதநாயகம் பிள்ளைதமிழர்ஆற்றுப்படைஅறம்தலைவி (திரைப்படம்)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்மலேசியாநஞ்சுக்கொடி தகர்வுஜவகர்லால் நேருவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்வாதுமைக் கொட்டைமுன்னின்பம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஒயிலாட்டம்சமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்மீனா (நடிகை)ஸ்டீவன் ஹாக்கிங்நிணநீர்க்கணுசங்க காலம்கிட்டி ஓ'நீல்விநாயகர் (பக்தித் தொடர்)முல்லை (திணை)எட்டுத்தொகை தொகுப்புதிருவள்ளுவர் சிலைஆண் தமிழ்ப் பெயர்கள்மிருதன் (திரைப்படம்)முகம்மது இசுமாயில்பணம்எங்கேயும் காதல்கருப்பைஅருந்ததியர்திதி, பஞ்சாங்கம்இமாச்சலப் பிரதேசம்அண்ணாமலையார் கோயில்கண்ணனின் 108 பெயர் பட்டியல்ஏ. வி. எம். ராஜன்கரகாட்டம்திருவண்ணாமலைமணிவண்ணன்அண்டர் தி டோம்கண் (உடல் உறுப்பு)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்🡆 More