லெசோத்தோ

லெசோத்தோ (அல்லது லெசூட்டு, Lesotho, lɪˈsuːtu), என்பது முழுவதுமாக தென்னாபிரிக்காவினால் சூழப்பட்ட ஒரு நாடாகும்.

பசூட்டோலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பிலும் உள்ளது. லெசோத்தோ என்பது ஏறத்தாழ செசோத்தோ மொழி பேசும் மக்களின் நிலம் எனப்பொருள் படும். இந்நாட்டின் மக்கட்தொகை 2,031,348. இந்நாட்டின் மக்கட்தொகையில் தோராயமாக 40 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

லெசோத்தோ இராச்சியம்
Muso oa Lesotho
கொடி of லெசோத்தோவின்
கொடி
சின்னம் of லெசோத்தோவின்
சின்னம்
குறிக்கோள்: "Khotso, Pula, Nala"  (செசோத்தோ)
"அமைதி, மழை, சுபீட்சம்"
நாட்டுப்பண்: Lesotho Fatse La Bontata Rona
லெசோத்தோவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மசேரு
ஆட்சி மொழி(கள்)செசோத்தோ மொழி, ஆங்கிலம்
மக்கள்மொசோத்தோ (ஒருமை), பசோத்தோ (பன்மை)
அரசாங்கம்அரசியலமைப்பு மன்னராட்சி
• மன்னன்
லெட்சி III
• தலைமை அமைச்சர்
பக்காலித்தா மொசிசிலி
விடுதலை
• [[ஐக்கிய இராச்சியம்}ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து
அக்டோபர் 4, 1966
பரப்பு
• மொத்தம்
30,355 km2 (11,720 sq mi) (140வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
1,795,000 (146வது)
• 2004 கணக்கெடுப்பு
2,031,348
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$4.996 பில்லியன் (150வது)
• தலைவிகிதம்
$2,113 (139வது)
மமேசு (2003)0.494
தாழ் · 149வது
நாணயம்லோட்டி (LSL)
நேர வலயம்ஒ.அ.நே+2
அழைப்புக்குறி266
இணையக் குறி.ls

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Tags:

தென்னாபிரிக்காபொதுநலவாய நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்திரைத் திருவிழாசூரியக் குடும்பம்திருச்சிராப்பள்ளிசத்ய பிரதா சாகுதிருக்குர்ஆன்புறப்பொருள்நானும் ரௌடி தான் (திரைப்படம்)கொம்பன்இந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்காயத்ரி மந்திரம்காற்றுவீரப்பன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்வெண்பாபாலின விகிதம்நக்கீரர், சங்கப்புலவர்இதயத்தை திருடாதேமுத்தரையர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைநள்ளிஆறாது சினம்குமரகுருபரர்ஸ்ரீலீலாரவிசீனிவாசன் சாய் கிஷோர்பஞ்சாப் கிங்ஸ்பூரான்மாணிக்கவாசகர்ஆய் ஆண்டிரன்திருமந்திரம்இந்திய நாடாளுமன்றம்கன்னி (சோதிடம்)பூக்கள் பட்டியல்இஸ்ரேல்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)அரவிந்த் கெஜ்ரிவால்காதல் கொண்டேன்பூனைநெடுநல்வாடைகள்ளுதா. மோ. அன்பரசன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கில்லி (திரைப்படம்)செக் மொழிஆத்திசூடிநாயன்மார்வீட்டுக்கு வீடு வாசப்படிதமிழர் பருவ காலங்கள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்குமரிக்கண்டம்தற்கொலை முறைகள்சிறுபஞ்சமூலம்கட்டபொம்மன்பிரதோசம்பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கைமுதலாம் இராஜராஜ சோழன்காதல் மன்னன் (திரைப்படம்)அருள்நிதிதேசிக விநாயகம் பிள்ளைகாதல் அழிவதில்லைஇந்திய தேசிய காங்கிரசுசீவக சிந்தாமணிநீதிக் கட்சிவடிவேலு (நடிகர்)திமிரு புடிச்சவன் (திரைப்படம்)நுரையீரல்உவமையணிபெண்ணியம்உணவுகருத்தரிப்புதிருட்டுப்பயலே 2ஐஞ்சிறு காப்பியங்கள்திருமணம்மலைபடுகடாம்சுந்தரமூர்த்தி நாயனார்🡆 More