ஜமேக்கா

யமேக்கா அல்லது ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ.

நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழைத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.

யமேக்கா
கொடி of யமேக்கா
கொடி
சின்னம் of யமேக்கா
சின்னம்
குறிக்கோள்: "Out of Many, One People"
நாட்டுப்பண்: "Jamaica, Land We Love"
யமேக்காஅமைவிடம்
Location of யமேக்கா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கிங்ஸ்டன்
17°58′17″N 76°47′35″W / 17.97139°N 76.79306°W / 17.97139; -76.79306
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
வட்டார மொழியமைகன் பாடோயிஸ்
இனக் குழுகள்
(2011)
  • 92.1% Afro-Jamaicans
  • 6.1% Mixed
  • 0.7% Indo-Jamaicans
  • 0.2% Chinese Jamaicans
  • 0.2% European Jamaicans
  • 0.7% Other
சமயம்
அரசாங்கம்ஒருமுக நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி
• அரசர்
மூன்றாம் சார்லசு
• அளுனர்-நாயகம்
பேட்ரிக் ஆலன்
• பிரதமர்
ஆண்ட்ரூ ஹோல்னஸ்
சட்டமன்றம்பாராளுமன்றம்
செனட்
பிரதிநிதிகள் சபை
விடுதலை 
ஐ.இ. இடமிருந்து
• வழங்கப்பட்டது
6 ஆகத்து 1962
பரப்பு
• மொத்தம்
10,991 km2 (4,244 sq mi) (160th)
• நீர் (%)
1.5
மக்கள் தொகை
• 2022 மதிப்பிடு
2,818,596 (140th)
• அடர்த்தி
266/km2 (688.9/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$26.981 பில்லியன் (134th)
• தலைவிகிதம்
$9,434 (109th)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$15.424 பில்லியன் (119th)
• தலைவிகிதம்
$5,393 (95th)
ஜினி (2016)positive decrease 35
மத்திமம்
மமேசு (2021)ஜமேக்கா 0.709
உயர் · 110th
நாணயம்Jamaican dollar (JMD)
நேர வலயம்ஒ.அ.நே-5
வாகனம் செலுத்தல்left
அழைப்புக்குறி+1-876
+1-658 (Overlay of 876; active in November 2018)
இணையக் குறி.jm

இந்நாட்டின் மக்கள் தொகையில் 90% விழுக்காட்டினர் அடிமை வர்த்தகம் மூலம் கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்கா வம்சாவளியினர் ஆவர்.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய அமெரிக்க நாடுகள்ஐக்கிய இராச்சியம்கனடாகரிபியக் கடல்கியுபாமத்திய அமெரிக்காஸ்பெயின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தெருக்கூத்துஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சென்னை சூப்பர் கிங்ஸ்நாம் தமிழர் கட்சிஒன்றியப் பகுதி (இந்தியா)பெரும்பாணாற்றுப்படைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்சேரன் செங்குட்டுவன்ரயத்துவாரி நிலவரி முறைஅட்சய திருதியைதொல்லியல்மாமல்லபுரம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இதயம்மதுரைக் காஞ்சிவிராட் கோலிபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்புறப்பொருள் வெண்பாமாலைஇந்தியப் பிரதமர்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சூரரைப் போற்று (திரைப்படம்)ரத்னம் (திரைப்படம்)திருமங்கையாழ்வார்இராவணன்கல்லீரல்வெ. இராமலிங்கம் பிள்ளைஆசிரியப்பாபெண் தமிழ்ப் பெயர்கள்ஏப்ரல் 26முதலாம் உலகப் போர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மருதமலைபெயர்ச்சொல்கருக்காலம்மாசிபத்திரிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்கா. ந. அண்ணாதுரைவளையாபதிஇன்குலாப்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அக்கிதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஇராமலிங்க அடிகள்சுரதாசொல்விஜயநகரப் பேரரசுதமிழ் எழுத்து முறைகில்லி (திரைப்படம்)மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)வெப்பம் குளிர் மழைஉலா (இலக்கியம்)தமிழர் அணிகலன்கள்மருதநாயகம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வணிகம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மனித மூளைசுப்பிரமணிய பாரதிரா. பி. சேதுப்பிள்ளைஎட்டுத்தொகைதேம்பாவணிமுக்கூடற் பள்ளுநீதி இலக்கியம்புற்றுநோய்யாழ்அவுன்சுகள்ளழகர் கோயில், மதுரைஇட்லர்அடல் ஓய்வூதியத் திட்டம்பனைதமிழர் விளையாட்டுகள்தாயுமானவர்பட்டினப் பாலைவீரமாமுனிவர்மூலம் (நோய்)சட் யிபிடிநிலா🡆 More