நாடாளுமன்ற முறை: அரசாட்சி முறை

நாடாளுமன்ற முறை என்பது ஒரு அரசாட்சி முறைமை ஆகும்.

இம்முறையில், நிறைவேற்றுப் பிரிவைச்சேர்ந்த அமைச்சர்கள் சட்டவாக்க அவையில் இருந்து தெரியப்படுகின்றனர். இவர்கள் சட்டவாக்க சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பர். இதன் மூலம் சட்டவாக்கம், நிறைவேற்றல் ஆகியவற்றுக்கான பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளன. இந்த அரசாட்சி முறைமையில் அரசுத் தலைவர் நடைமுறையில் தலைமை நிறைவேற்றுனர் ஆகவும் தலைமைச் சட்டவாக்குனர் ஆகவும் செயல்படுவார்.

நாடாளுமன்ற முறை: அரசாட்சி முறை
அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட முடியாட்சிகள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. நாட்டுத் தலைவரிலும் கூடிய அதிகாரம் கொண்ட நாடாளுமன்றக் குடியரசுகள் செம்மஞ்சள் நிறம் தீட்டப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையுடன் நாடாளுமன்றம் இணைக்கப்பட்டுள்ள சனாதிபதிமுறைக் குடியரசுகள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

சனாதிபதி முறையுடன் ஒப்பிடுகையில், நாடாளுமன்ற முறையில், நிறைவேற்றல், சட்டவாக்கப் பிரிவுகளிடையே அதிகாரம் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், இம்முறையில் அரசுத் தலைவருக்கும், நாட்டுத் தலைவருக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் உண்டு. "பிரதம அமைச்சர்" அல்லது "பிரதமர்" அரசுத் தலைவராக இருப்பார். நாட்டுத் தலைவர் பதவி பெரும்பாலும் ஒரு சடங்குமுறைப் பதவியாக இருப்பது வழக்கம். மக்களால் அல்லது நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்படும் சனாதிபதி அல்லது அரசியல்சட்ட முடியாட்சியில் இருப்பது போல ஒரு பரம்பரையாக வரும் அரசர் அல்லது அரசி நாட்டுத் தலைவராக இருப்பார்.

மேலும் காண்க

Tags:

அமைச்சர்அரசுத் தலைவர்சட்டவாக்க அவைநிறைவேற்றுப் பிரிவு (அரசு)

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேசிக விநாயகம் பிள்ளைபெருஞ்சீரகம்சொல்கிருட்டிணன்முதல் மரியாதைசித்த மருத்துவம்செக்ஸ் டேப்இந்திய தேசிய காங்கிரசுநல்லெண்ணெய்கல்லீரல்பொருளாதாரம்பாடாண் திணைஎலுமிச்சைஇமயமலைஆய்த எழுத்து (திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகையுகம்முல்லைப்பாட்டுமுகலாயப் பேரரசுஜி. யு. போப்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்மொழிமுகம்மது நபிஎட்டுத்தொகை தொகுப்புபுனித யோசேப்புஇராவணன்மாமல்லபுரம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்நெல்பிரீதி (யோகம்)இல்லுமினாட்டிஅக்கினி நட்சத்திரம்மகாபாரதம்நற்கருணைவரலாற்றுவரைவியல்மாத்திரை (தமிழ் இலக்கணம்)ஆறுமுக நாவலர்வ. உ. சிதம்பரம்பிள்ளைபிரேமலுபொன்னுக்கு வீங்கிசட் யிபிடிஅவிட்டம் (பஞ்சாங்கம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்கர்மாஅன்புமணி ராமதாஸ்பள்ளிக்கூடம்குமரகுருபரர்வடிவேலு (நடிகர்)பெண்களின் உரிமைகள்சங்க இலக்கியம்சூர்யா (நடிகர்)இராசேந்திர சோழன்ஆதிமந்திதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வானிலைதிராவிடர்சிறுபாணாற்றுப்படைஇந்திய தேசியக் கொடிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்யாவரும் நலம்காவிரி ஆறுமியா காலிஃபாபூரான்தொடை (யாப்பிலக்கணம்)பரணி (இலக்கியம்)உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மூலம் (நோய்)கரணம்நவக்கிரகம்வசுதைவ குடும்பகம்புவிமருதமலை முருகன் கோயில்இந்திய தேசிய சின்னங்கள்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ரச்சித்தா மகாலட்சுமி🡆 More