அரசுத் தலைவர்

அரசுத் தலைவர் (Head of government) என்பவர் ஒரு நாட்டு அரசின் செயலாட்சிப் பிரிவில் உயரிய அல்லது இரண்டாவது உயரிய அதிகாரி ஆவார்.

இவர் பொதுவாக செயலாட்சி அதிகாரம் கொண்ட அமைச்சரவை அல்லது செயலரவையைத் தலைமையேற்று வழிநடத்துவார். நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும் இரு வேறு நபர்களாக இருப்பர். அதில் நாட்டுத் தலைவர் அரசராகவோ குடியரசுத் தலைவராகவோ இருப்பார். அரசின் தலைவராக தலைமை அமைச்சர் இருப்பார். வேறு சில நாடுகளில் அரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் செயல்படுகிறார். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்கா, பிரேசில், இலங்கை போன்ற மக்களாட்சி முறைமைகளில் குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவராகவும் அரசுத் தலைவராகவும் செயல்படுகிறார். பிரான்சு போன்ற சில நாடுகளில் குடியரசுத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சர் ஆகிய இருவருமே அரசத் தலைவர்களாக செயல்படுகின்றனர். சுவிட்சர்லாந்து மற்றும் சான் மரினோ ஆகிய இரு நாடுகளில் மட்டும் பல்வேறு தலைவர்கள் அடங்கிய குழு அரசை தலைமையேற்று நடத்தும் முறை பின்பற்றப்படுகின்றது

அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
அரசுத் தலைவர்
செயலாட்சி அதிகாரம் கொண்ட அரசுத் தலைவர்கள் (மார்ச் 2024 நிலவரப்படி):

மேற்கோள்கள்

Tags:

இலங்கைஐக்கிய அமெரிக்காசுவிட்சர்லாந்துசெயலாட்சிப் பிரிவுதலைமை அமைச்சர்நாடாளுமன்ற முறைநாட்டுத் தலைவர்பிரான்சுபிரேசில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அய்யா வைகுண்டர்இந்திய வரலாறுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கார்த்திக் (தமிழ் நடிகர்)மலைபடுகடாம்மாலைத்தீவுகள்அஜித் குமார்பி. காளியம்மாள்ஜே பேபிதிருச்சிராப்பள்ளிகுடும்பம்நவதானியம்அறிவுசார் சொத்துரிமை நாள்நிர்மலா சீதாராமன்முல்லைப்பாட்டுதிருமணம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சங்கம் (முச்சங்கம்)திராவிட இயக்கம்ஜெயகாந்தன்தமிழர் பருவ காலங்கள்பூனைஇரண்டாம் உலகப் போர்சீனிவாச இராமானுசன்மருதமலை முருகன் கோயில்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்கொன்றை வேந்தன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திருவோணம் (பஞ்சாங்கம்)ஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)தமிழர் விளையாட்டுகள்இங்கிலாந்துபரணி (இலக்கியம்)அறுவகைப் பெயர்ச்சொற்கள்இராபர்ட்டு கால்டுவெல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்திருவாசகம்சுற்றுலாஷங்கர் (திரைப்பட இயக்குநர்)பாளையத்து அம்மன்நயினார் நாகேந்திரன்தமிழ் இலக்கியம்சீனாமு. கருணாநிதிமலேசியாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மழைநீர் சேகரிப்புமதீச பத்திரனதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திசுபாஷ் சந்திர போஸ்நரேந்திர மோதிசினேகாஇந்தியத் தலைமை நீதிபதிநீதிக் கட்சிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பசுமைப் புரட்சிஅந்தாதிமுகுந்த் வரதராஜன்முதுமலை தேசியப் பூங்காமகரம்நாளந்தா பல்கலைக்கழகம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிஈரோடு தமிழன்பன்திருப்பூர் குமரன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மணிமேகலை (காப்பியம்)திருப்போரூர் கந்தசாமி கோயில்சித்தர்ரோசுமேரிபுதுமைப்பித்தன்திராவிட மொழிக் குடும்பம்வசுதைவ குடும்பகம்சுற்றுச்சூழல்🡆 More