சேக் அசீனா

சேக் அசீனா வாசித் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) என்பவர் வங்காளதேச அரசியல்வாதியும் 2009ஆம் ஆண்டு முதல் இவர் வங்காளதேசத்தின் பிரதமராக இருப்பவரும் ஆவார்.

இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். மேலும் இவர் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். இவர் வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.

மாண்புமிகு
சேக் அசீனா வாசிட்
শেখ হাসিনা ওয়াজেদ
சேக் அசீனா
வங்காளதேசத்தின் 10வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 சனவரி 2009
குடியரசுத் தலைவர்இஜூதின் அகமது
சில்லூர் இரகுமான்
அப்துல் அமீது
முன்னையவர்பக்குருதின் அகமது (இடைக்காலம்)
பதவியில்
ஜூன் 23, 1996 – ஜூலை 15, 2001
குடியரசுத் தலைவர்சகாபுதீன் அகமது
முன்னையவர்ஹபிபுர் ரகுமான் (இடைக்காலம்)
பின்னவர்லத்திபுர் ரகுமான் (இடைக்காலம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 28, 1947 (1947-09-28) (அகவை 76)
கோபால்கஞ்ச், கிழக்கு பாகிஸ்தான் (தற்கால வங்காளதேசம்)
அரசியல் கட்சிஅவாமி லீக்

2018 தேர்தல்

இவர் 2019 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார். முன்னதாக 30 திசம்பர் 2018 இல் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் தலைமையிலான பெருங்கூட்டணி வெற்றி பெற்றது.

மேற்கோள்கள்

Tags:

1947198119962001அவாமி லீக்செப்டம்பர் 28வங்காள மொழிவங்காளதேசம்ஷேக் முஜிபுர் ரகுமான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கடவுள்இயற்கைமுகுந்த் வரதராஜன்மே நாள்பூப்புனித நீராட்டு விழாமூவேந்தர்விசயகாந்துவெப்பம் குளிர் மழைதமிழ் படம் 2 (திரைப்படம்)பஞ்சாப் கிங்ஸ்முக்கூடற் பள்ளுஜெயம் ரவிநவரத்தினங்கள்தமிழ் எழுத்து முறைமதீச பத்திரனகருத்தரிப்புமூலம் (நோய்)அகரவரிசைகஞ்சாமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நந்திக் கலம்பகம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்கல்லீரல்நிர்மலா சீதாராமன்முத்துலட்சுமி ரெட்டிஅரண்மனை (திரைப்படம்)புதுக்கவிதைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தேனீஇந்தியத் தேர்தல்கள் 2024முத்துக்கு முத்தாக (திரைப்படம்)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவைரமுத்துதாயுமானவர்கூத்தாண்டவர் திருவிழாகட்டபொம்மன்பெரியாழ்வார்புலிசிவபெருமானின் பெயர் பட்டியல்பறையர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆய்த எழுத்து (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகள்ளழகர் கோயில், மதுரைஆண் தமிழ்ப் பெயர்கள்பனிக்குட நீர்குண்டூர் காரம்சித்தர்கள் பட்டியல்பரிபாடல்இந்தியக் குடியரசுத் தலைவர்சிவபுராணம்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்செம்மொழிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சின்ன வீடுசூரைதேசிக விநாயகம் பிள்ளைபதினெண்மேற்கணக்குமுல்லைக்கலிஐந்திணைகளும் உரிப்பொருளும்திருமங்கையாழ்வார்தரணிவாற்கோதுமைஉ. வே. சாமிநாதையர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமாதம்பட்டி ரங்கராஜ்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நல்லெண்ணெய்பணவீக்கம்இராசேந்திர சோழன்சென்னையில் போக்குவரத்துவரலாறுஇந்திய தேசிய காங்கிரசுகுணங்குடி மஸ்தான் சாகிபுஇராமலிங்க அடிகள்சூரரைப் போற்று (திரைப்படம்)கார்த்திக் (தமிழ் நடிகர்)திருமணம்சேமிப்புக் கணக்கு🡆 More