அமைச்சர்

அமைச்சர் எனப்படுபவர், தேசிய அல்லது பிரதேச அரசுகளில் குறித்த துறைகளுக்குப் பொறுப்பான பதவியை வகிக்கும் ஒரு அரசியல்வாதி ஆவார்.

அமைச்சர் பதவி மூத்த அமைச்சர், இணை அமைச்சர், துணை அமைச்சர் எனப் பல மட்டங்களில் உண்டு. மூத்த அமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் அரசின் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பர். அரசாட்சி முறைமையைப் பொறுத்து அமைச்சரவையின் தலைவராக, அரசர், ஆளுநர் நாயகம், பிரதம அமைச்சர், அல்லது சனாதிபதி இருப்பார்.

தெரிவு

நாடாளுமன்ற அரசாட்சி முறைமை உள்ள நாடுகளில், குறிப்பாக வெசுட்மின்சிட்டர் முறையைப் பின்பற்றும் நாடுகளில் அமைச்சர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டவாக்க அவையில் இருந்து தெரிவு செய்யப்படுகின்றனர். மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் கீழவையையும், மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படாத மேலவையையும் கொண்டுள்ள சில நாடுகளில், கீழவையில் இருந்து மட்டுமன்றி மேலவையில் இருந்தும் அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவதுண்டு. நாடாளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகளில் அமைச்சர்களைப் பிரதம அமைச்சரே தெரிவு செய்கிறார்.

சனாதிபதி முறையைக் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ போன்ற நாடுகளில் அமைச்சர்கள் செயலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்

Tags:

அரசியல்வாதிஅரசுபிரதமர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்சிராப்பள்ளிசாத்தான்குளம்கருப்பைசரண்யா துராடி சுந்தர்ராஜ்ஜன கண மனமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)பாசிசம்வாதுமைக் கொட்டைநீலகிரி மாவட்டம்உணவுகுருபதினெண்மேற்கணக்குஎயிட்சுதனுசு (சோதிடம்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிகாதல் (திரைப்படம்)சிங்கப்பூர்கண்ணப்ப நாயனார்திருப்போரூர் கந்தசாமி கோயில்வீரமாமுனிவர்குருத்து ஞாயிறுவெண்குருதியணுமகாபாரதம்தமிழக வரலாறுஉப்புச் சத்தியாகிரகம்இந்திய உச்ச நீதிமன்றம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்முல்லைப்பாட்டுஅங்குலம்மருதமலைஇந்தியத் தேர்தல் ஆணையம்பாண்டியர்திருமூலர்இரட்டைக்கிளவிதங்கம் தென்னரசுதமிழக மக்களவைத் தொகுதிகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பூக்கள் பட்டியல்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தங்கம் (திரைப்படம்)கலித்தொகைசெஞ்சிக் கோட்டைதெலுங்கு மொழிஅவிட்டம் (பஞ்சாங்கம்)இசுலாமிய வரலாறுநற்றிணைநவக்கிரகம்பிரபுதேவாவெந்து தணிந்தது காடுதிருநங்கைகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிபெயர்ச்சொல்நருடோசிவவாக்கியர்சிவாஜி கணேசன்நிர்மலா சீதாராமன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஓம்ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2துரை வையாபுரிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024துரைமுருகன்இந்தியாஇறைமைதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பரதநாட்டியம்சித்திரைபாக்கித்தான்கேபிபாராகாப்பியம்மொழிஅயோத்தி இராமர் கோயில்கரிகால் சோழன்அபுல் கலாம் ஆசாத்பஞ்சபூதத் தலங்கள்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்இலட்சம்🡆 More