தலைமை அமைச்சர்

தலைமை அமைச்சர் அல்லது பிரதமர் (Prime minister) என்பவர் நாடு ஒன்றின் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.

பெரும்பாலும் தலைமை அமைச்சரே அமைச்சரவையின் உறுப்பினர்களை தேர்வு செய்வதும் நீக்குவதுமான பணிகளை செய்வார். மேலும் அரசில் உறுப்பினர்களுக்கான பதவிகளை வகுப்பதும் இவரே. பெரும்பாலும் தலைமை அமைச்சர் அமைச்சரவைத் தலைவராக இருப்பார். ஒருசில அமைப்புகளில் தலைமை அமைச்சர் என்பவர் உள்நாட்டு சேவைகள் மற்றும் நாட்டின் தலைவரின் கட்டளைகளை செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியாவார்.

வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற அமைப்புகளில் தலைமை அமைச்சர் அரசின் தலைவராவார். அவருக்கே அனைத்து செயல்பாடுகளையும் செயலாக்கும் அதிகாரம் உள்ளது. இத்தகைய நாடாளுமன்ற அமைப்புகளில் நாட்டின் தலைவர் (குடியரசுத்தலைவர்) பெரும்பாலும் பெயரளவிற்கான அதிகாரங்களை கொண்டிருக்கிறார்.ஒரு சில சிறப்பு அதிகாரங்களை தவிர நாட்டின் தலைவருக்கு எத்தகைய செயலாக்குதல் அதிகாரமும் இல்லை.

பெரும்பாலான அமைப்புகளில் தலைமை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தலைமை அமைச்சர் மசோதாக்கள் சட்டப்படி நிறைவேறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளவராவார். மேலும் தலைமை அமைச்சர் தன்கீழ் ஒருசில முக்கியமான அமைச்சுகளை வைத்துக்கொள்வார். எடுத்துக்காட்டாக இந்திய தலைமை அமைச்சர் திட்டமிடுதல் துறை, அணுசக்தி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளை தன் கீழ் வைத்துள்ளார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிராம ஊராட்சிஇரவுக்கு ஆயிரம் கண்கள்அருந்ததியர்கே. என். நேருஅகமுடையார்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்பொன்னியின் செல்வன்ஏ. ஆர். ரகுமான்இந்தியாவில் இட ஒதுக்கீடுபாண்டவர்இரட்டைக்கிளவிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தமிழர் பருவ காலங்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இரசினிகாந்துவளையாபதிசுந்தர காண்டம்சிலப்பதிகாரம்ஒட்டுண்ணி வாழ்வுதஞ்சாவூர்நேச நாயனார்வேலைகொள்வோர்போக்குவரத்துஇந்திய மொழிகள்கண்டேன் காதலைவிநாயகர் அகவல்கங்கைகொண்ட சோழபுரம்பகாசுரன்கணினிகோயம்புத்தூர் மாவட்டம்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வியாழன் (கோள்)நாடார்இன்னா நாற்பதுஉளவியல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிட்டுக்குருவிமெய்யெழுத்துதிருப்போரூர் கந்தசாமி கோயில்கபடிபாவலரேறு பெருஞ்சித்திரனார்பிரம்மம்அறுசுவைசித்த மருத்துவம்அயோத்தி தாசர்ஆறுமுக நாவலர்அண்டர் தி டோம்நான் சிரித்தால்இராவணன்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்திருவள்ளுவர்அன்புதமிழ்நான் ஈ (திரைப்படம்)தமிழக வரலாறுராதிகா சரத்குமார்பட்டினப் பாலைநெருப்புஅஜித் குமார்பாதரசம்திருமணம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்வேலு நாச்சியார்அக்கி அம்மைசிறுநீரகம்ஐந்து எஸ்நாயன்மார் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிவன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்மரகத நாணயம் (திரைப்படம்)சௌராட்டிரர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சத்ய ஞான சபைநடுக்குவாதம்ஹாட் ஸ்டார்ரமலான்🡆 More