நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் அல்லது பாராளுமன்றம் (parliament) என்பது ஒரு நாட்டின் சட்டவாக்க அவை (சட்டங்களை ஆக்கும் இடம்) ஆகும்.

பொதுவாக இது மக்களாட்சிக்கான அரசு ஒன்றின் சட்டவாக்க அவையைக் குறிக்கும். ஒரு நாடாளுமன்றம் பொதுவாக பின்வரும் மூன்று வகையான செயற்பாடுகளைக் கொண்டிருக்கும்: பிரதிநிதிகள் அவை, சட்டவாக்கம், மற்றும் நாடாளுமன்றக் கட்டுப்பாடு.

நாடாளுமன்றம்
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மக்களவை

தோற்றம்

சிசிலி நாடாளுமன்றமே உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றம் எனக் கருதப்படுகிறது. ஐசுலாந்து பரோயே ஆகியவற்றின் நாடாளுமன்றங்களும் மிகப் பழமையானவை, ஆனாலும் இவற்றுக்கு முடிவெடுக்கும் அதிகாரங்கள் இருக்கவில்லை.

நாடாளுமன்ற அரசாங்கம்

நாடாளுமன்றம் 
  ஈரவை சட்ட அவைகளைக் கொண்டுள்ள நாடுகள்.
  ஓரவையைக் கொண்டுள்ள நாடுகள்.
  சட்டவாக்க அவைகள் எதுவும் இல்லாதவை.

நாடாளுமன்றங்கள் என அழைக்கப்படும் சட்டவாக்க அவைகள் பொதுவாக அரசு ஒன்றின் நாடாளுமன்ற முறையின் கீழ் நடத்தப்படுகின்றன. இங்கு அரசியலமைப்பின் படி, செயலாட்சியரே நாடாளுமன்றத்திற்கு பதில் கூறக் கடப்பாடுடையவர்கள். நாடாளுமன்றங்கள் பொதுவாக ஈரவை அல்லது ஓரவை முறைமைகளைக் கொண்ட அவைகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் மூவவை முறை போன்ற சில சிக்கலான முறைமைகளும் இருந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் கீழவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவராக இருப்பவரே பொதுவாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவையின் நம்பிக்கையை அவர் பெற்றிருக்க வேண்டும். கீழவையின் உறுப்பினர்கள் பிரதமரில் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்தால், அவர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றி, அவரைப் பதவியில் இருந்து நீக்க முடியும்.

மேற்கோள்கள்

Tags:

சட்டவாக்க அவைமக்களாட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுபாஷ் சந்திர போஸ்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழர்இரட்டைமலை சீனிவாசன்திருவிளையாடல் புராணம்சிவபுராணம்குலசேகர ஆழ்வார்சங்ககால மலர்கள்வசுதைவ குடும்பகம்இசுலாமிய வரலாறுகார்லசு புச்திமோன்சுப்பிரமணிய பாரதிஇரசினிகாந்துஉலக மலேரியா நாள்பிரேமம் (திரைப்படம்)சித்த மருத்துவம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019குறிஞ்சிப் பாட்டுமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்தியாவில் பாலினப் பாகுபாடுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024மரகத நாணயம் (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுபாரத ரத்னாதிருவள்ளுவர்மூகாம்பிகை கோயில்காசோலைஇலக்கியம்நாயன்மார்கல்லணைநாளந்தா பல்கலைக்கழகம்குண்டலகேசிகபிலர் (சங்ககாலம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)விண்டோசு எக்சு. பி.எஸ். ஜானகியாவரும் நலம்அதிமதுரம்மானிடவியல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அட்சய திருதியைதண்டியலங்காரம்தமிழிசை சௌந்தரராஜன்நுரையீரல் அழற்சிமுத்தொள்ளாயிரம்மயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370உத்தரகோசமங்கைஅக்பர்இரண்டாம் உலகப் போர்செயங்கொண்டார்மருதமலைகருத்துவேலு நாச்சியார்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கல்லீரல்கிருட்டிணன்நீதி இலக்கியம்கா. ந. அண்ணாதுரைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)தங்கராசு நடராசன்உரிச்சொல்பாம்புஆகு பெயர்உள்ளீடு/வெளியீடுகூத்தாண்டவர் திருவிழாஅகமுடையார்கள்ளுஇமயமலைஉலகம் சுற்றும் வாலிபன்தெருக்கூத்துநந்திக் கலம்பகம்மீராபாய்வண்ணார்நாலடியார்ம. பொ. சிவஞானம்சங்க காலம்சமூகம்🡆 More