பொசுனியா எர்செகோவினா

பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும்.

நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.

பொசுனியாவும் எர்செகோவினாவும்
Bosna i Hercegovina
Босна и Херцеговина
கொடி of பொசுனியாவும் எர்செகோவினது
கொடி
சின்னம் of பொசுனியாவும் எர்செகோவினது
சின்னம்
குறிக்கோள்: இல்லை
நாட்டுப்பண்: Intermeco
பொசுனியாவும் எர்செகோவினதுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சரஜீவோ
ஆட்சி மொழி(கள்)பொசுனிய, குரோசிய, செர்பிய
அரசாங்கம்குடியரசு
• அதிபர் உறுப்பினர்கள்
சுலெஜ்மான் தியிக்1 (பொசுனிய)
பொரிச்சுலோ பரவக்(சேர்பிய)
இவோ மிரோ ஜோவிக் (குரோசிய)
• மந்திரி சபைத்தலைவர்
அட்நான் டெர்சிக்
விடுதலை 
யுகோசுலவியமிருந்து
• அங்கிகாரம்
ஏப்ரல் 6 1992
பரப்பு
• மொத்தம்
51,197 km2 (19,767 sq mi) (128வது)
• நீர் (%)
புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
• யூலை 2006 மதிப்பிடு
4,498,9762 (127வது3)
• 1991 கணக்கெடுப்பு
4,377,033[1]
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$23.65 பில்லியன் (104வது)
• தலைவிகிதம்
$6,035 (96வது)
மமேசு (2003)0.786
உயர் · 68வது
நாணயம்கன்வர்டிபிள் மார்க் (BAM)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி387
இணையக் குறி.ba
1முன்றுபேர் சபையின் தலைவர் மூலம் சுழற்சி முறை ஆட்சி.
2சிஐஏ தகவக்களின் படியானது[2].
3நிலை 20055 ஐநாவின் மக்கள் தொகை கணிப்பீட்டின் படியானது.
பொசுனியா எர்செகோவினா

குறிப்புகள்

Tags:

ஐரோப்பாகுரோசியாசெர்பியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரசாந்த்பாட்டாளி மக்கள் கட்சிதிருமலை நாயக்கர்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்பாலைவனம்ஜவகர்லால் நேருதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுதிருச்சிராப்பள்ளிகுறிஞ்சிப் பாட்டுபாரதிய ஜனதா கட்சிஉலகப் புத்தக நாள்மக்களவை (இந்தியா)சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)சாத்துகுடிகள்ளழகர் கோயில், மதுரைதமிழ்நாட்டின் நகராட்சிகள்நம்ம வீட்டு பிள்ளைதமிழர் பண்பாடுபுனித ஜார்ஜ்ஜலியான்வாலா பாக் படுகொலைவட்டாட்சியர்இராவண காவியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அட்சய திருதியைதேவாங்குதிருப்பாவைமதுரை வீரன்இளையராஜாஅழகர் கோவில்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நாழிகைஅடல் ஓய்வூதியத் திட்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அஜின்கியா ரகானேஜே பேபிமயக்கம் என்னபாரதிதாசன்நந்திக் கலம்பகம்செயற்கை நுண்ணறிவுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)இந்திய செஞ்சிலுவைச் சங்கம்விநாயகர் அகவல்பூலித்தேவன்கணினிபஞ்சாயத்து ராஜ் சட்டம்முதலாம் இராஜராஜ சோழன்கூகுள்வங்காளப் பிரிவினைகுக்கு வித் கோமாளிதேவேந்திரகுல வேளாளர்திராவிட முன்னேற்றக் கழகம்பழனி முருகன் கோவில்புணர்ச்சி (இலக்கணம்)அறுபடைவீடுகள்சிறுகதைதிரிகடுகம்சீமான் (அரசியல்வாதி)கொடுக்காய்ப்புளிசதுரங்க விதிமுறைகள்தமிழ்நாடு காவல்துறைலீலாவதிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஆப்பிள்நவக்கிரகம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஆத்திசூடிவேலூர்க் கோட்டைகள்ளழகர் (திரைப்படம்)பனைமொழிபெயர்ப்புநீர்மரபுச்சொற்கள்பூரான்நெசவுத் தொழில்நுட்பம்பொது நிர்வாகம்சுரதா🡆 More