ஒண்டுராசு

ஒந்துராசு (Honduras, (/hɒnˈdʊərəs/ (ⓘ); எசுப்பானியம்: ), அதிகாரபூர்வமாக ஒந்துராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும்.

இது சில வேளைகளில் பிரித்தானிய ஒந்துராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒந்துராசு எனவும் அழைக்கப்பட்டது இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

ஒந்துராசு குடியரசு
Republic of Honduras
República de Honduras
கொடி of ஒந்துராசு
கொடி
சின்னம் of ஒந்துராசு
சின்னம்
குறிக்கோள்: 
  • "Libre, Soberana e Independiente"
  • "விடுதலை, இறையாண்மை, சுதந்திரம்"
நாட்டுப்பண்: 
ஒந்துராசுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டெகுசிகல்பா
14°6′N 87°13′W / 14.100°N 87.217°W / 14.100; -87.217
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
இனக் குழுகள்
(2016)
சமயம்
(2014)
மக்கள்
  • ஒந்தூரான்
  • கத்ராச்சோ
அரசாங்கம்ஒருமுக சனாதிபதிக் குடியரசு
• அரசுத்தலைவர்
சியோமாரா காசுட்ரோ
• தேசிய காங்கிரசுத் தலைவர்
மொரீசியோ ஒலிவா
சட்டமன்றம்தேசிய காங்கிரசு
விடுதலை
• அறிவிப்புb எசுப்பானியாவிடம் இருந்து
15 செப்டம்பர் 1821
• 1-வது மெக்சிக்கப் பேரரசிடம்
இருந்து
1 சூலை 1823
• ஒந்துராசாக அறிவிப்பு (நடு அமெரிக்கக் குடியரசிடம் இருந்து)
5 நவம்பர் 1838
பரப்பு
• மொத்தம்
112,492 km2 (43,433 sq mi) (101-வது)
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
10,278,345 (95-வது)
• 2013 கணக்கெடுப்பு
8,303,771
• அடர்த்தி
85/km2 (220.1/sq mi) (128-ஆம்)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$49.010 பில்லியன் (104-வது)
• தலைவிகிதம்
$5,817 (133-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$23.835 பில்லியன் (108-வது)
• தலைவிகிதம்
$2,829 (128-வது)
ஜினி (2018)negative increase 52.1
உயர்
மமேசு (2019)ஒண்டுராசு 0.632
மத்திமம் · 133-வது
நாணயம்இலெம்பீரா (HNL)
நேர வலயம்ஒ.அ.நே−6 (நடு நேர வலயம்)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+504
இணையக் குறி.hn
  1. ஐரோப்பிய, அமெரிக்க இந்தியக் கலப்பு.
  2. நடு அமெரிக்கக் குடியரசின் பகுதி

ஒந்துராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.

ஒந்துராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ஒண்டுராசு
ஹொண்டுராஸ் வரைபடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

en:WP:IPA for Spanishஉதவி:IPA/Englishஎல் சால்வடோர்கரிபியக் கடல்குடியரசு (அரசு)குவாத்தமாலாநடு அமெரிக்காநிக்கராகுவாபடிமம்:En-us-Honduras.oggபெலீசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாடுஇயோசிநாடிசின்னம்மைதிணைஆறுமுக நாவலர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கா. ந. அண்ணாதுரைடி. டி. வி. தினகரன்திணை விளக்கம்சனீஸ்வரன்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அறிவியல் தமிழ்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014உவமையணிஐம்பெருங் காப்பியங்கள்உயர்ந்த உள்ளம்முதுமொழிக்காஞ்சி (நூல்)மாதவிடாய்வாதுமைக் கொட்டைமாமல்லபுரம்ஆனைக்கொய்யாநிர்மலா சீதாராமன்மணிமேகலை (காப்பியம்)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஆய்த எழுத்து (திரைப்படம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ் தேசம் (திரைப்படம்)திதி, பஞ்சாங்கம்சூரரைப் போற்று (திரைப்படம்)திருவள்ளுவர்ஐஞ்சிறு காப்பியங்கள்பால் (இலக்கணம்)குருதிச்சோகைபுதன் (கோள்)விஸ்வகர்மா (சாதி)சினேகாவீரமாமுனிவர்சுய இன்பம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மயங்கொலிச் சொற்கள்அன்னி பெசண்ட்சதுரங்க விதிமுறைகள்1929 சுயமரியாதை மாநாடுநகைச்சுவைபீனிக்ஸ் (பறவை)இந்திய நிதி ஆணையம்சொல்சத்ய பிரதா சாகுஇந்தியக் குடியியல் பணிகள் தேர்வுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)பொருளியல் சிந்தனையின் வரலாறுதிருமுருகாற்றுப்படைசுற்றுலாசிறுநீர்ப்பாதைத் தொற்றுயாழ்கூகுள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பத்து தலஇந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்மக்களவை (இந்தியா)அவதாரம்அழகர் கோவில்கொல்லி மலைதமிழச்சி தங்கப்பாண்டியன்ஹர்திக் பாண்டியாபொது ஊழிசோழர்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்கொன்றைஐயப்பன்ஆத்திசூடிபணவீக்கம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்முத்தொள்ளாயிரம்🡆 More