கொமொரோசு

கொமொரோசு அல்லது அதிகாரப்பட்சமாக கொமொரோசு ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகசுகாருக்கும் வடகிழக்கு மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும்.

மொசாம்பிக், மடகாஸ்கர், சிஷெல்ஸ், தன்சானியா என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டு வந்தது. 2,235 சதுர கி.மீ. (863 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும். இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது. கொமொரோசு என்றப் பெயர் அரபு மொழியின் சந்திரனைக் குறிக்கும் பதமான கொமார் என்பதிலிருந்து தோன்றியதாகும்.

கொமொரோசு ஒன்றியம்
Union des Comores
Udzima wa Komori
الإتّحاد القمريّ
Al-Ittiād Al-Qumuriyy
கொடி of கொமொரோசின்
கொடி
சின்னம் of கொமொரோசின்
சின்னம்
குறிக்கோள்: "Unité - Solidarité - Développement"  (பிரெஞ்சு)
"Unity - Solidarity - Development"
நாட்டுப்பண்: Udzima wa ya Masiwa  (Comorian)
"The Union of the Great Islands"
கொமொரோசின்அமைவிடம்
தலைநகரம்மொரோனி
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)கொமொரியம், அரபு, பிரெஞ்சு
அரசாங்கம்கூட்டாட்சிக் குடியரசு
• அதிபர்
அகமது அப்துல்லா எம். சாம்பி
விடுதலை 
• Date
யூலை 6 1975
பரப்பு
• மொத்தம்
2,235 km2 (863 sq mi) (178வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
798,000 (159வது)
• அடர்த்தி
275/km2 (712.2/sq mi) (25வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2004 மதிப்பீடு
• மொத்தம்
$1.049 பில்லியன் (171வது)
• தலைவிகிதம்
$1,660 (156வது)
மமேசு (2007)கொமொரோசு 0.561
Error: Invalid HDI value · 134th
நாணயம்கொமொரிய பிராங்க் (KMF)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கடைபிடிக்கப்படுவதில்லை)
அழைப்புக்குறி269
இணையக் குறி.km

நாடு அதிகாரப் பட்சமாக கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ள நிகசிட்சா (Ngazidja), மவாளி (Mwali), நிசவாணி (Nzwani) மவோரே (Mahoré) என்ற நான்கு முக்கியத் தீவுகளைடும் மற்றும் சில சிறிய தீவுகளையும் கொண்டது. இருப்பினும் கொமொரோசு ஒன்றியமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசுகளோ மவோரே தீவை ஆட்சி செய்யவில்லை. பிரான்சின் அடிமை நாடுகளாக கொமொரோசு இருந்தப்போது பிரான்சிடமிருந்து விடுதலையடைய வேண்டுமா எந்பதை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மவொரே தீவு விடுதலைக்கு எதிராக வக்களித்ததாலும், மவோரேயின் கட்டுப்பாட்டை கொமொரோசிடம் வழங்குவதற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை பிரான்சு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிரகரித்தமையாலும் மவொரேயின் ஆட்சி கொமொரோசிடம் கையளிக்கப்படவில்லை.

கொமொரோசு பல காலாச்சராங்களில் கலப்புக் காரணமாக ஏற்பட்ட தேசியமாதாலால் கலாச்சாரப் பல்வகைமையைக் கொண்டுள்ளது. இங்கு கொமொரிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி என்பன அதிகாரப்பட்ச மொழிகளாகும். இது ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், இந்திய மாக்கடல் ஆணயம் போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் அங்கத்தவராக உள்ளது.

உசாத்துணைகள்

Tags:

2002அரபு மொழிஆப்பிரிக்காஇந்தியப் பெருங்கடல்சிஷெல்ஸ்தன்சானியாமடகசுகார்மடகாஸ்கர்மொசாம்பிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கற்றாழைகருப்பசாமிநுரையீரல் அழற்சிமயில்தமிழ் விக்கிப்பீடியாநீதி இலக்கியம்சிவாஜி கணேசன்ந. பிச்சமூர்த்திதண்டியலங்காரம்நாட்டு நலப்பணித் திட்டம்கடையெழு வள்ளல்கள்திருநெல்வேலிமனித வள மேலாண்மைஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)நல்லெண்ணெய்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்லிங்டின்சோழர்தொழிலாளர் தினம்ஆறுஇந்திய தேசிய சின்னங்கள்சிலப்பதிகாரம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)வினோஜ் பி. செல்வம்மானிடவியல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பெண் தமிழ்ப் பெயர்கள்உவமையணிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்காளை (திரைப்படம்)அப்துல் ரகுமான்சமணம்வானிலைதங்கராசு நடராசன்குப்தப் பேரரசுதமிழக வெற்றிக் கழகம்இன்குலாப்இந்து சமயம்அன்புமணி ராமதாஸ்நாடகம்இந்தியன் பிரீமியர் லீக்அட்சய திருதியைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பனிக்குட நீர்இரட்டைமலை சீனிவாசன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370புவிகுற்றியலுகரம்காமராசர்மயக்கம் என்னஆந்திரப் பிரதேசம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்பர்வத மலைவளைகாப்புதிராவிட இயக்கம்கணினிசுரைக்காய்அகத்தியர்மதுரைநவதானியம்தமன்னா பாட்டியாகள்ளுசைவத் திருமுறைகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திமங்கலதேவி கண்ணகி கோவில்விஷ்ணுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முத்துராமலிங்கத் தேவர்நாடார்பரிதிமாற் கலைஞர்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்இரட்சணிய யாத்திரிகம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சைவத் திருமணச் சடங்குசூரியக் குடும்பம்🡆 More