கிழக்கு ஆப்பிரிக்க நேரம், அல்லது ஈ.ஏ.டி, (East Africa Time - EAT) கிழக்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நேர மண்டலம் ஆகும்.
இந்த மண்டலம் ஒ. ச. நே. (ஒ. ச. நே +3)க்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே உள்ளது, இது அரேபிய சீர் நேரம், கிழக்கு ஐரோப்பிய நேரம், மாஸ்கோ நேரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் ஆகியவற்றை ஒத்திருக்கிறது.
UTC-01:00 | கேப் வர்டி நேரம்[a] |
UTC±00:00 | கிரீன்விச் இடைநிலை நேரம் |
UTC+01:00 | |
UTC+02:00 |
|
UTC+03:00 | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் |
UTC+04:00 |
இந்த நேர மண்டலம் பூமத்திய ரேகைப் பிராந்தியத்தில் முக்கியமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் எவ்விதமான மாற்றங்கள் எதுவும் இல்லை, எனவே பகல் நேர சேமிப்பு காலம் தேவைப்படாது.
கிழக்கு ஆப்பிரிக்கா நேரம் பின்வரும் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது:
This article uses material from the Wikipedia தமிழ் article கிழக்கு ஆப்பிரிக்க நேரம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.