லீக்கின்ஸ்டைன்

லீக்கின்ஸ்டைன் (Liechtenstein, /ˈlɪktənstaɪn/ (ⓘ); LIK-tin-styn; இடாய்ச்சு: ), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள இடாய்ச்சு மொழி பேசும் ஒரு சிறிய நிலம்சூழ் நாடு ஆகும்.

இது லீக்கின்ஸ்டைன் இளவரசரின் தலைமையில் ஆளப்படும் ஒரு அரசியல்சட்ட முடியாட்சி நாடாகும். இந்நாடு மேற்கு, மற்றும் தெற்கே சுவிட்சர்லாந்து, கிழக்கு மற்றும் வடக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 160 சதுர கிலோமீற்றர்கள் (62 சதுர மைல்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை 37,000. 11 மாநகரசபைகளைக் கொண்ட இந்நாட்டின் தலைநகர் வாதூசு ஆகும்.

லீக்கின்ஸ்டைன் சிற்றரசு
Principality of Liechtenstein
Fürstentum Liechtenstein (இடாய்ச்சு மொழி)
கொடி of லீக்கின்ஸ்டைனின்
கொடி
சின்னம் of லீக்கின்ஸ்டைனின்
சின்னம்
குறிக்கோள்: "Für Gott, Fürst und Vaterland"
"கடவுளுக்காக, இளவரசருக்காக, தந்தைநாட்டுக்காக"
நாட்டுப்பண்: 
Oben am jungen Rhein
("இளம் ரைனுக்கு மேலே")
அமைவிடம்: லீக்கின்ஸ்டைன்  (green) ஐரோப்பியக் கண்டத்தில்  (dark grey)  —  [Legend]
தலைநகரம்வாதூசு
பெரிய நகர்இசுக்கான்
ஆட்சி மொழி(கள்)இடாய்ச்சு
சமயம்
உரோமக் கத்தோலிக்கம்
மக்கள்லீக்கின்ஸ்டைனர்
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்ற
அரசியல்சட்ட முடியாட்சி
• இளவரசர்
இரண்டாம் ஆன்சு-ஆடம்
• ஆட்சியாளர்
அலோயிசு
• பிரதமர்
ஏடிரியன் ஆசிலர்
சட்டமன்றம்சட்டமன்றம்
விடுதலை
• பிரசுபர்கு உடன்பாடு
12 சூலை 1806
• செருமனிக் கூட்டமைப்பில்
இருந்து பிரிவு
1866
பரப்பு
• மொத்தம்
160 km2 (62 sq mi) (219வது)
• நீர் (%)
2.7
மக்கள் தொகை
• 2014 மதிப்பிடு
37,340 (215வது)
• அடர்த்தி
227/km2 (587.9/sq mi) (57வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2010 மதிப்பீடு
• மொத்தம்
$3.545 பில்லியன் (163வது)
• தலைவிகிதம்
$98,432 (2வது)
மொ.உ.உ. (பெயரளவு)2010 மதிப்பீடு
• மொத்தம்
$5.155 பில்லியன் (147வது)
• தலைவிகிதம்
$143,151 (2வது)
மமேசு (2014)லீக்கின்ஸ்டைன் 0.908
அதியுயர் · 13வது
நாணயம்சுவிசு பிராங்க் (CHF)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+423
இணையக் குறி.li

பொருளாதாரரீதியில், கொள்வனவு ஆற்றல் சமநிலை]யின் படி லீக்கின்ஸ்டைன் ஆள்வீத வருமான அடிப்படையில் உலகில் கத்தார் மற்றும் லக்சம்பர்க்கிற்கு அடுத்த படியாக மூன்றாவது நிலையில் உள்ளது. வேலையின்மை அடிப்படையில் இது உலகின் 1.5% என்ற வீதத்தில் உலகின் மிகக்குறைந்த நிலையில் உளது.

ஆல்ப்சு காலநிலை கொண்ட லீக்கின்ஸ்டைன், குறிப்பாக மலைப்பாங்கான நாடாகும். குளிர்கால விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்றது. தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் சிறிய பண்ணைகள் காணப்படுகின்றன. நாட்டின் பலமான நிதிச் சேவைகள் வாதூசு நகரில் அமைந்துள்ளன. லீக்கின்ஸ்டைன் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய தடையற்ற வணிகக் கூட்டமைப்பில் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

en:WP:IPA for Germanஅரசியல்சட்ட முடியாட்சிஆங்கில ஒலிப்புக் குறிகள்ஆஸ்திரியாஇடாய்ச்சு மொழிஉதவி:IPA/Englishசுவிட்சர்லாந்துநடு ஐரோப்பாநிலம்சூழ் நாடுபடிமம்:En-us-Liechtenstein.oggவாதூசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

முடக்கு வாதம்தமிழர் நிலத்திணைகள்இராவண காவியம்ஔரங்கசீப்மதீனா2022தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்இந்திய அரசியலமைப்புஅருந்ததியர்சிவகங்கை மக்களவைத் தொகுதிகாதல் மன்னன் (திரைப்படம்)பால்வினை நோய்கள்தற்குறிப்பேற்ற அணிமனித எலும்புகளின் பட்டியல்பாலியல் வன்முறைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கூத்துதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சுற்றுச்சூழல் மாசுபாடுமு. அ. சிதம்பரம் அரங்கம்தட்டம்மைகருக்காலம்நாடாளுமன்ற உறுப்பினர்பஞ்சபூதத் தலங்கள்வியாழன் (கோள்)அம்பேத்கர்விராட் கோலிமாலைத்தீவுகள்நாச்சியார் திருமொழிநல்லெண்ணெய்தமிழ்நாடு அரசியல்இந்திய தேசிய சின்னங்கள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ரோசுமேரிதொகாநிலைத்தொடர்வைரமுத்துஇந்தியாகண்ணனின் 108 பெயர் பட்டியல்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)முருகா (திரைப்படம்)மலேசியாகருப்பை நார்த்திசுக் கட்டிசேம்சங்விடை (இலக்கணம்)தொல். திருமாவளவன்யானைசிதம்பரம் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல்மணிமேகலை (காப்பியம்)விசுவாமித்திரர்கலம்பகம் (இலக்கியம்)ராதிகா சரத்குமார்பிரேமலுமயில்காப்பியம்வேற்றுமைத்தொகைபங்குச்சந்தையாப்பிலக்கணம்போதைப்பொருள்நா. முத்துக்குமார்இயேசு காவியம்பிரபுதேவாதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்திய நாடாளுமன்றம்இந்தியக் குடியரசுத் தலைவர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்மக்காகுடும்ப அட்டைகள்ளுமரகத நாணயம் (திரைப்படம்)தமிழர் கட்டிடக்கலைபர்வத மலைபரணி (இலக்கியம்)செயற்கை நுண்ணறிவுகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி🡆 More