சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்

வேர்ல்ட் பெக்ட்புக் அமைப்பின் கருத்துப்படி, உலகக் குடித்தொகை 7,095,217,980 மக்களில், (யூலை 2013 மதிப்பீடு) கிறித்தவர் 31..50%உம் (கத்தோலிக்கர் 16.85%, புரட்டஸ்தாந்து 6.15%, பழங்கிறித்துவம் 3.96%, ஆங்கிலிக்கன் 1.26%), இசுலாமியர் 22.74%உம், இந்துக்கள் 13.8%உம், பௌத்தர் 6.77%உம், நெறியிலார் 9.66%உம், இறைமறுப்பர் 2.01%உம் அடங்குவர்.

(2010 மதிப்பீடு)

பின்பற்றுவோர் எண்ணிக்கை

வார்ப்புரு:Bar percentவேறுr
முக்கிய சமயங்களின் விழுக்காடு, 2012
சமயம் விழுக்காடு
கிறித்துவம்
31.5%
இசுலாம்
23.2%
நெறியிலார்
16.3%
இந்து
15.0%
பௌத்தம் *
7.1%
பழங்குடி
5.9%
யூதம்
0.2%
பியூ ஆய்வு மையம், 2012

அடெரென்ஸ்.காம் அறிக்கை

அடெரென்ஸ்.காமானது, "தரப்பட்ட அளவு, அண்ணளவான மதிப்பீடென்றும் குழுமங்களை வகைப்படுத்துவதற்காக அன்றி, வரையறுக்கப்பட்ட எண்களை வழங்குவதற்கு அல்ல!" என்ற மேற்கோளுடன் கீழ்வரும் தரவுப்பட்டியலை அறிக்கையிட்டுள்ளது.

சமயங்களின் குடித்தொகைப் பட்டியல் 
உலக நாடுகளில் இந்து சமயம்
சமயங்களின் குடித்தொகைப் பட்டியல் 
உலக நாடுகளில் கிறித்தவம்
சமயம் பின்பற்றுநர் விழுக்காடு
கிறித்துவம் 2.2 பில்லியன் 31.50%
இசுலாம் 1.6 பில்லியன் 22.32%
நெறியிலார் ≤1.1 பில்லியன் 15.35%
இந்து 1 பில்லியன் 13.95%
சீனத் தொல்நெறி 394 மில்லியன் 5.50%
பௌத்தம் 376 மில்லியன் 5.25%
இனம்சார் நெறிகள் 300 மில்லியன் 4.19%
ஆபிரிக்கத் தொல்நெறிகள் 100 மில்லியன் 1.40%
சீக்கியம் 23 மில்லியன் 0.32%
யுச்சே 19 மில்லியன் 0.27%
ஆவியியம் 15 மில்லியன் 0.21%
யூதம் 14 மில்லியன் 0.20%
பகாய் 7.0 மில்லியன் 0.10%
சமணம் 4.2 மில்லியன் 0.06%
சிண்டோ 4.0 மில்லியன் 0.06%
வியட்நாமியம் 4.0 மில்லியன் 0.06%
சோராட்டிரியம் 2.6 மில்லியன் 0.04%
தென்ரிகியோ 2.0 மில்லியன் 0.03%
புதுப் பாகனியம் 1.0 மில்லியன் 0.01%
ஒருமப் புடவியியம் 0.8 மில்லியன் 0.01%
இராட்டிரபாரி 0.6 மில்லியன் 0.01%
மொத்தம் 7167 மில்லியன் 100%

குறிப்புகள்

சமயங்களின் குடித்தொகைப் பட்டியல் 
உலக நாடுகளில் இசுலாம்

அடிக்குறிப்புகள்

மேலதிக இணைப்புக்கள்

Tags:

சமயங்களின் குடித்தொகைப் பட்டியல் பின்பற்றுவோர் எண்ணிக்கைசமயங்களின் குடித்தொகைப் பட்டியல் அடெரென்ஸ்.காம் அறிக்கைசமயங்களின் குடித்தொகைப் பட்டியல் அடிக்குறிப்புகள்சமயங்களின் குடித்தொகைப் பட்டியல் மேலதிக இணைப்புக்கள்சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்ஆங்கிலிக்கன்இசுலாம்இந்துஇறைமறுப்புகத்தோலிக்கம்கிறித்துவம்சமயமின்மைபுரட்டஸ்தாந்துபௌத்தர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹாட் ஸ்டார்தொல்காப்பியம்காதலும் கடந்து போகும்காப்சாஜலியான்வாலா பாக் படுகொலைகாரைக்கால் அம்மையார்கார்லசு புச்திமோன்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)குப்தப் பேரரசுஅன்புமணி ராமதாஸ்கட்டுரைவெள்ளி (கோள்)பஞ்சாபி மொழிகட்டுவிரியன்கல்லீரல்முத்துராஜாதமிழ்நாட்டின் அடையாளங்கள்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)தமிழ் இலக்கணம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்கரகாட்டம்விருந்தோம்பல்குதிரைஇராமானுசர்உலகமயமாதல்இந்திய விடுதலை இயக்கம்நேச நாயனார்சிலேடைஇமாச்சலப் பிரதேசம்தேவநேயப் பாவாணர்எகிப்துசூல்பை நீர்க்கட்டிஊட்டச்சத்துகற்றது தமிழ்மோசேசீவக சிந்தாமணிஇரண்டாம் உலகப் போர்இராசேந்திர சோழன்அல்லாஹ்பெயர்ச்சொல்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நீரிழிவு நோய்தினகரன் (இந்தியா)ஆசாரக்கோவைம. பொ. சிவஞானம்வளைகாப்புசீனாயூடியூப்இரசினிகாந்துநெருப்புஇந்தியாவில் இட ஒதுக்கீடுபஞ்சபூதத் தலங்கள்இந்திய தேசியக் கொடிநந்திக் கலம்பகம்விலங்குதிருவாதிரை (நட்சத்திரம்)வெ. இறையன்புசைவ சமயம்பெரியபுராணம்சங்கர் குருஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பாஞ்சாலி சபதம்பெ. சுந்தரம் பிள்ளைகணினிதேங்காய் சீனிவாசன்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்டிரைகிளிசரைடுஅரைவாழ்வுக் காலம்நீதிக் கட்சிஇயேசு காவியம்பாம்பாட்டி சித்தர்சேரர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கல்பனா சாவ்லாஅம்பேத்கர்🡆 More