சமயமின்மை

சமயமின்மை (Irreligion) (சமயப் பற்றின்மை அல்லது சமயப் புறக்கணிப்பு) என்பது சமய அமைப்புகள் எதையும் பின்பற்றாத, சமயம் பற்றி கவலை கொள்ளாத, சமயப் புறக்கணிப்பு அல்லது சமய அமைப்புகளை எதிர்க்கும் நிலைப்பாடு ஆகும்.

இறைமறுப்பு, சமய அமைப்புகளோடு ஒத்துழையாமை கொள்கை, சமயச்சார்பற்ற மனிதநேயம் ஆகியன சமய நம்பிக்கைப் புறக்கணிப்பு எனும் வகைக்குள் அடங்கும். எதிர்-இறையியல் (antitheism), சமயக் அதிகாரப்படிநிலை எதிர்ப்பு, சமய அமைப்புகள் எதிர்ப்பு ஆகியன சமய எதிர்ப்பு நிலைப்பாடு எனும் வகைக்குள் அடங்கும். சமய கவலை அற்ற நிலையில் (அக்கறையின்மை - முக்கியமின்மைவாதம்) சமயம் பற்றி அலட்டிக் கொள்ளாமை அல்லது சமயத்தில் ஆர்வமின்மை ஆகியன அடங்கும். அறியவியலாமைக் கொள்கை, மூட-இறையியல் வாதம் (Ignosticism), இறையியலற்ற வாதம் (Nontheism), சமய ஐயவாதம், கட்டற்ற சிந்தனைவாதம் ஆகியன சமயத்தில் நம்பிக்கையின்மை எனும் வகைக்குள் அடங்கும். சமயமின்மை சூழலுக்கு ஏற்ப சமய நம்பிக்கைகளின் வடிவங்களையும் கொண்டிருக்கலாம். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய இயற்கையினை மட்டுமே இறையாகவும் அதற்கு மீறிய ஒரு சக்தி இல்லை என்றும் கொண்டிருந்த நிலைப்பாடு (Deism) இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சமயமின்மை
சமயத்துக்கு மக்கள் தரும் முக்கியத்துவம். வெளிர் பச்சை நிறம் குறைந்த முக்கியத்துவத்தையும், கரும் பச்சை நிறம் அதிக முக்கியத்துவத்தையும் காட்டுகின்றது. (2009ஆம் ஆண்டு தரவு)

2012 ஆண்டு மதிப்பீடு உலக மக்கட்தொகையில் 36% சமயமற்றோர் எனவும் 2005 க்கும் 2012 க்கும் இடைப்பட்ட காலத்தில் இது 9 விழுக்காடு அதிகரித்துள்ளது எனவும் கண்டுகொள்ளப்பட்டுள்ளது. 2010 ஆண்டு அறிக்கை சமயமற்றோரில் பலர் சில இறை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் எனவும், ஆசியாவிலும் பசபிக்கிலும் இருந்து அதிகளவான சமயமற்றோர் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மற்றுமொரு மூலத்தின் அடிப்படையில், சமயமற்றோரில் 40–50% ஏதாவது ஒரு கடவுள் அல்லது உயர் சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மக்கள் தொகையியல்

கீழேயுள்ள அட்டவணை நாடுகளின் சனத்தொகையின் சமயமின்மையினை கூடியதிலிருந்து குறைந்ததற்கு வரிசைப்படுத்திக் காட்டுகின்றது.

நாடு சமயமின்மை
சனத்தொகை வீதம்
மூலம்
சமயமின்மை  சுவீடன் 46–85 (சராசரி 65.5)
சமயமின்மை  செக் குடியரசு 64.3
சமயமின்மை  வியட்நாம் 46.1–81 (சராசரி 63.55)
சமயமின்மை  டென்மார்க் 43–80 (சராசரி 61.5)
சமயமின்மை  அல்பேனியா 60
சமயமின்மை  செருமனி 59
சமயமின்மை  ஐக்கிய இராச்சியம் 39–65 (சராசரி 52)
சமயமின்மை  சப்பான் 51.8
சமயமின்மை  அசர்பைஜான் 51
சமயமின்மை  சீனா 8–93 (சராசரி 50.5)
சமயமின்மை  எசுத்தோனியா 49
சமயமின்மை  பிரான்சு 43–54 (சராசரி 48.5)
சமயமின்மை  உருசியா 48.1
சமயமின்மை  பெலருஸ் 47.8
சமயமின்மை  பின்லாந்து 28–60 (சராசரி 44)
சமயமின்மை  அங்கேரி 42.6
சமயமின்மை  உக்ரைன் 42.4
சமயமின்மை  நெதர்லாந்து 39–44 (சராசரி 41.5)
சமயமின்மை  லாத்வியா 40.6
சமயமின்மை  தென் கொரியா 36.4
சமயமின்மை  பெல்ஜியம் 35.4
சமயமின்மை  நியூசிலாந்து 34.7
சமயமின்மை  சிலி 33.8
சமயமின்மை  லக்சம்பர்க் 29.9
சமயமின்மை  சுலோவீனியா 29.9
சமயமின்மை  வெனிசுவேலா 27.0
சமயமின்மை  கனடா 23.9
சமயமின்மை  எசுப்பானியா 23.3
சமயமின்மை  சிலவாக்கியா 23.1
நாடு சமயமின்மை
சனத்தொகை வீதம் (2006)
மூலம்
சமயமின்மை  ஆத்திரேலியா 22.3
சமயமின்மை  மெக்சிக்கோ 20.5
சமயமின்மை  ஐக்கிய அமெரிக்கா 19.6
சமயமின்மை  லித்துவேனியா 19.4
சமயமின்மை  இத்தாலி 17.8
சமயமின்மை  அர்கெந்தீனா 16.0
சமயமின்மை  தென்னாப்பிரிக்கா 15.1
சமயமின்மை  குரோவாசியா 13.2
சமயமின்மை  ஆஸ்திரியா 12.2
சமயமின்மை  போர்த்துகல் 11.4
சமயமின்மை  புவேர்ட்டோ ரிக்கோ 11.1
சமயமின்மை  பல்கேரியா 11.1
சமயமின்மை  பிலிப்பீன்சு 10.9
சமயமின்மை  பிரேசில் 8.0
சமயமின்மை  அயர்லாந்து 7.0
சமயமின்மை  இந்தியா 6.6
சமயமின்மை  செர்பியா 5.8
சமயமின்மை  பெரு 4.7
சமயமின்மை  போலந்து 4.6
சமயமின்மை  ஐசுலாந்து 4.3
சமயமின்மை  கிரேக்க நாடு 4.0
சமயமின்மை  துருக்கி 2.5
சமயமின்மை  உருமேனியா 2.4
சமயமின்மை  தன்சானியா 1.7
சமயமின்மை  மால்ட்டா 1.3
சமயமின்மை  ஈரான் 1.1
சமயமின்மை  உகாண்டா 1.1
சமயமின்மை  நைஜீரியா 0.7
சமயமின்மை  வங்காளதேசம் 0.1

உசாத்துணை

இவற்றையும் பார்க்க

Tags:

அறியவியலாமைக் கொள்கைஆத்திகம்இறைமறுப்புகட்டற்ற சிந்தனைவாதம்சமயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆடை (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்அனுமன்சுற்றுலாவேலு நாச்சியார்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தொல். திருமாவளவன்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021புலிபிரகாஷ் ராஜ்இயேசு காவியம்தமிழ்நாடு அமைச்சரவைசெஞ்சிக் கோட்டை2024 இந்தியப் பொதுத் தேர்தல்பிள்ளைத்தமிழ்கள்ளுஇராவணன்சிங்கம் (திரைப்படம்)வராகிபிரேமலுகடவுள்சித்தர்முத்தரையர்பயில்வான் ரங்கநாதன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்பாசிசம்சேலம்ஒற்றைத் தலைவலிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வேர்க்குருகருப்பைதமிழ் விக்கிப்பீடியாமு. க. ஸ்டாலின்காதல் கோட்டைகாற்று வெளியிடைமியா காலிஃபாஇந்திய அரசியலமைப்புசே குவேராபாலை (திணை)இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370அறுபது ஆண்டுகள்சிலம்பரசன்வினோஜ் பி. செல்வம்சீவக சிந்தாமணிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தொல்லியல்மலையாளம்ஐம்பூதங்கள்மதுரை வீரன்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்திராவிடர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005விநாயகர் அகவல்தரணிஆசிரியர்சிறுகதைதொல்காப்பியம்அப்துல் ரகுமான்நிதி ஆயோக்மதராசபட்டினம் (திரைப்படம்)புறாவிண்ணைத்தாண்டி வருவாயாசனீஸ்வரன்காதல் தேசம்ராஜா ராணி (1956 திரைப்படம்)மேலாண்மைமரம்தமிழர் நிலத்திணைகள்அரவான்ஐக்கிய நாடுகள் அவைஅன்னி பெசண்ட்அரண்மனை (திரைப்படம்)மு. கருணாநிதி🡆 More