புவேர்ட்டோ ரிக்கோ

புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico, ஸ்பானியம்: Estado Libre Asociado de Puerto Rico), என்பது ஐக்கிய அமெரிக்காவினுள் உள்ள சுயாட்சி பெற்ற ஒரு பிரதேசமாகும்.

Estado Libre Asociado
de Puerto Rico
புவேர்ட்டொ ரிக்கோவின் பொதுநலவாயம்
Commonwealth of Puerto Rico
கொடி of புவேர்ட்டோ ரிக்கோவின்
கொடி
குறிக்கோள்: இலத்தீன்: Joannes Est Nomen Eius
ஸ்பானியம்: Juan es su nombre
(ஆங்கிலம்: "John is his name"), ஜோன் அவனது பெயர்
நாட்டுப்பண்: "La Borinqueña"
புவேர்ட்டோ ரிக்கோவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
சான் ஜுவான்
ஆட்சி மொழி(கள்)ஸ்பானியம், ஆங்கிலம்
மக்கள்புவேர்ட்டொ ரிக்கன்
அரசாங்கம்பொதுநலவாயம்
சுயாட்சி 
ஐக்கிய அமெரிக்காவுக்குள் பொதுநலவாய() அமைப்புடன் கூடிய சுயாட்சி)
பரப்பு
• மொத்தம்
9,104 km2 (3,515 sq mi) (169வது)
• நீர் (%)
1.6
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பிடு
3,994,259 (127வது)
• 2006 கணக்கெடுப்பு
3,913,054
• அடர்த்தி
438/km2 (1,134.4/sq mi) (21வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$86.5 பில்லியன் (தரப்படவில்லை)
• தலைவிகிதம்
$22,058 (தரப்படவில்லை)
நாணயம்ஐக்கிய அமெரிக்க டொலர் (USD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (அட்.நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-4 (No DST)
அழைப்புக்குறி1
இணையக் குறி.pr
புவேர்ட்டோ ரிக்கோ
புவேர்ட்டோ ரிக்கோவின் வரைபடம்

இது வடகிழக்கு கரிபியனில் டொமினிக்கன் குடியரசுக்கு கிழக்கேயும் வேர்ஜின் தீவுகளுக்கு மேற்கேயும் புளோரிடா மாநிலக் கரையில் இருந்து 1,280 மைல்கள் (2,000 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது. இது ஒரு தீவுக் கூட்டமாகும். இதன் முக்கிய தீவு புவேர்ட்டோ ரிக்கோவாகும். இதைவிட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியுள்ளது.

புவேர்ட்டோ ரிக்கோவில் பிறந்த அனைவரும் ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்களாயினும், இதன் ஐக்கிய அமெரிக்காவுடனான அரசியல் தொடர்புகள் இத்தீவுகளிலும் ஐக்கிய நாடுகளிலும் பலத்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காஸ்பானிய மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

2019 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ்தமிழர் பண்பாடுவாகைத் திணைமீன் வகைகள் பட்டியல்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதமிழ்ஒளிமுல்லைக்கலிநிலக்கடலைமாநிலங்களவைஅறுசுவைநிணநீர்க்கணுபல்லவர்உலக சுகாதார அமைப்புராஜா ராணி (1956 திரைப்படம்)இந்திய ரிசர்வ் வங்கிமஞ்சும்மல் பாய்ஸ்யாழ்செயற்கை நுண்ணறிவுபள்ளுஇந்திய தேசிய சின்னங்கள்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)தமிழில் சிற்றிலக்கியங்கள்திருவருட்பாகிளைமொழிகள்பாண்டி கோயில்அறுபது ஆண்டுகள்காச நோய்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மக்களவை (இந்தியா)முதுமலை தேசியப் பூங்காதிருப்பாவைஇந்திய தேசிய காங்கிரசுகண்ணகிவணிகம்இராமாயணம்ஜோக்கர்காம சூத்திரம்கள்ளர் (இனக் குழுமம்)கேரளம்தேசிக விநாயகம் பிள்ளைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முக்கூடற் பள்ளுசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்அருணகிரிநாதர்தாவரம்அக்கினி நட்சத்திரம்வேலுப்பிள்ளை பிரபாகரன்சேரர்திருவையாறுமயில்தன்யா இரவிச்சந்திரன்விடுதலை பகுதி 1விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்அகத்திணைபிள்ளைத்தமிழ்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவில்லிபாரதம்சீமான் (அரசியல்வாதி)ஆனந்தம் (திரைப்படம்)கவிதைஜிமெயில்வெங்கடேஷ் ஐயர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்திராவிட மொழிக் குடும்பம்தேவேந்திரகுல வேளாளர்அறிவுசார் சொத்துரிமை நாள்சா. ஜே. வே. செல்வநாயகம்திருவண்ணாமலைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சுற்றுச்சூழல் மாசுபாடுசென்னைஅகநானூறுசமுத்திரக்கனிபுறநானூறுபுணர்ச்சி (இலக்கணம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்🡆 More