கிரிபட்டி

கிரிபாஸ் (கில்பேர்ட்டீஸ் மொழி: kiribas (கிரிபாஸ்), ஆங்கிலம்:), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.

உத்தியோகபூர்வமாக கிரிபாஸ் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது.. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவில் உள்ளன. அனைத்து தீவுகளும் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான அகலத்தையே கொண்டுள்ளன. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில், இந்தத் தீவுகள் கில்பர்ட் என அழைக்கப்பட்டன. இந்த பெயரே மருவி கிரிபட்டி என ஆனது. பெருகிவரும் நீர்ப்பரப்பால், இந்த தீவுகள் விரைவில் மூழ்கக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

Ribaberikin Kiribati
கிரிபாஸ் குடியரசு
கொடி of கிரிபாஸ்
கொடி
சின்னம் of கிரிபாஸ்
சின்னம்
குறிக்கோள்: Te Mauri, Te Raoi ao Te Tabomoa
(சுகாதாரம், அமைதி, சுபீட்சம்)
நாட்டுப்பண்: Teirake Kaini Kiribati
எழுந்து நில், கிரிபட்டி
கிரிபாஸ்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
தெற்கு டராவா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம், கில்பேர்ட்டீஸ் மொழி
அரசாங்கம்குடியரசு
• President
அனோட்டெ டொங்
விடுதலை
ஜூலை 12 1979
பரப்பு
• மொத்தம்
726 km2 (280 sq mi) (186வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
105,432 (197வது)
• 2013 கணக்கெடுப்பு
1,03,000
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$206 மில்லியன்1 (213வது)
• தலைவிகிதம்
$2,358 (136வது)
நாணயம்ஆஸ்திரேலிய டாலர் (AUD)
நேர வலயம்ஒ.அ.நே+12, +13, +14
அழைப்புக்குறி686
இணையக் குறி.ki
1 Supplemented by a nearly equal amount from external sources.
கிரிபட்டி
கிரிபாஸ் தீவுகள்

போக்குவரத்து

வான்வழிப் போக்குவரத்திற்கு, கிரிபட்டியின் பெரிய தீவில் ஒரே ஒரு வானூர்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து பிஜியின் நந்தி நகரத்திற்கு வானூர்திகள் செல்கின்றன. தரைவழிப் போக்குவரத்திற்கு ஒரு சாலை உள்ளது.

பண்பாடு

மனேபா என்ற கட்டிடம் உள்ளது. இது அரசு அலுவலகமாகவும், தேவாலயமாகவும், சமூகக்கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் சமூகமாகவே வாழ்கின்றனர். இங்குள்ள மக்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிரிபட்டிய மொழியில் இறைவனுக்கான துதி பாடுகின்றனர். பெரும்பான்மையானோர் வீட்டில் பன்றி வளர்க்கின்றனர். மீன்பிடித்தலையும், உழவுத்தொழிலையும் செய்கின்றனர். கவா என்ற செடியில் இருந்து பெறப்படும் சாற்றை மதுவிற்கு மாற்றாக அருந்துகின்றனர்.

மக்கள்

தலைநகரான தெற்கு டராவாவில், 51,000 பேர் வாழ்கின்றனர். இது சதுர கி.மீக்கு 5,000 பேர் என்ற அளவில் உள்ளது..

சான்றுகள்

Tags:

கிரிபட்டி போக்குவரத்துகிரிபட்டி பண்பாடுகிரிபட்டி மக்கள்கிரிபட்டி சான்றுகள்கிரிபட்டிஆங்கிலம்தீவுபசிபிக் கடல்பரப்பளவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதுமொழிக்காஞ்சி (நூல்)பரதநாட்டியம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பாம்புபுறப்பொருள்காதல் தேசம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சொல்யாதவர்உலக மலேரியா நாள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்பல்லவர்கட்டபொம்மன்முலாம் பழம்ஜவகர்லால் நேருசிறுநீரகம்பொது ஊழிசேமிப்புமீனம்இந்திய தேசிய சின்னங்கள்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்வெண்குருதியணுமக்களாட்சிபெரியபுராணம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்108 வைணவத் திருத்தலங்கள்மெய்யெழுத்துசுடலை மாடன்காரைக்கால் அம்மையார்இராவணன்ஜீரோ (2016 திரைப்படம்)நிணநீர்க்கணுஇந்திய உச்ச நீதிமன்றம்சீரடி சாயி பாபாஅஜித் குமார்மக்களவை (இந்தியா)புறப்பொருள் வெண்பாமாலைபுனித ஜார்ஜ் கோட்டைசூளாமணிதமிழ்த்தாய் வாழ்த்துகண்ணனின் 108 பெயர் பட்டியல்சேரர்பைரவர்இரட்டைக்கிளவிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வாதுமைக் கொட்டைபுங்கைதிருட்டுப்பயலே 2திணையும் காலமும்வ. உ. சிதம்பரம்பிள்ளைகுமரகுருபரர்தசாவதாரம் (இந்து சமயம்)ஆந்திரப் பிரதேசம்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்கள்ளழகர் கோயில், மதுரைபகிர்வுபச்சைக்கிளி முத்துச்சரம்குகேஷ்கல்விதிருமுருகாற்றுப்படைசங்க இலக்கியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)எயிட்சுசிங்கம்திணை விளக்கம்இலங்கையின் மாவட்டங்கள்கண்ணாடி விரியன்தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ் எழுத்து முறைஅகரவரிசைநான் ஈ (திரைப்படம்)கேரளம்முருகன்தமிழ் படம் 2 (திரைப்படம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சீவக சிந்தாமணிநாடோடிப் பாட்டுக்காரன்ஆவாரை🡆 More