பெலீசு

பெலீசு (IPA: ), முன்னர் அறியப்பட்ட பெயர்: பிரித்தானிய ஹாண்டுராஸ்), நடு அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு ஆகும்.

பெலீசு, 100 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய இராச்சியத்தின் குடிக்கீழ் இருந்த பகுதியாகும். 1973 ஆம் ஆண்டுவரை இந்நாடு பிரித்தானிய ஹாண்டுராஸ் என அறியப்பட்டது. இந்நாடு 1981ல் விடுதலை பெற்று காமன்வெல்த் கூட்டுநாடுகளுக்குள் ஒன்றாகவுள்ளது. பெலீசு கரீபிய குமுகாயம் (CARICOM) என்னும் குழுவையும் நடு அமெரிக்கக் கூட்டு (Sistema de Integración Centroamericana (SICA)) என்னும் இயக்கத்தையும் சேர்ந்த நாடு. இந்நாடு தம் மக்களில் பழக்க வழக்கங்களாலும் பண்பாட்டாலும் தன்னை கரீபிய இன நாடு மற்றும் நடு அமெரிக்க நாடு என்று கருதுகின்றது. 22, 960 சதுர கி.மீ (8,867 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 294,385 மக்களே வாழ்கின்றனர் (பெலீசிய 2007 ஆம் ஆண்டு இடைக்கால கனக்குப்படி). மக்கள் அடர்த்தி, நடு அமெரிக்காவிலேயே மிகக்குறைவானது. ஆனால் இந்நாட்டின் மக்கள் பெருக்க வளர்ச்சி வீதம் 3.5% ஆகும் (2006 தோராய மதிப்பீட்டின் படி).

பெலீசு
கொடி of பெலீசு
கொடி
சின்னம் of பெலீசு
சின்னம்
குறிக்கோள்: Sub Umbra Floreo  (இலத்தீன்)
"நிழலில் நான் செழிக்கிறேன்"
நாட்டுப்பண்: "Land of the Free"
பெலீசுஅமைவிடம்
Location of பெலீசு
தலைநகரம்பெல்மோப்பான்
பெரிய நகர்பெலீசு நகரம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்பெலீசியன், பெலீசிய
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி
• அரசர்
மூன்றாம் சார்லசு
• தலைமை ஆளுநர் (அல்)
கவர்னர்
டேம் ஃப்ரோய்லா தசலம்
• தலைமை அமைச்சர்
ஜானி பிரிசெனோ
விடுதலை 
• நாள்
செப்டம்பர் 21, 1981
பரப்பு
• மொத்தம்
22,966 km2 (8,867 sq mi) (150 ஆவது)
• நீர் (%)
0.7
மக்கள் தொகை
• (ஜூலை 2007 தோராய மதிப்பீடு.) மதிப்பிடு
297,651 (174 ஆவது2)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.098 பில்லியன் (163 ஆவது)
• தலைவிகிதம்
$7,832 (77 ஆவது)
மமேசு (2003)0.753
உயர் · 91 ஆவது
நாணயம்டாலர் (BZD)
நேர வலயம்ஒ.அ.நே-6
அழைப்புக்குறி501
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBZ
இணையக் குறி.bz
  1. கணிசமானவர்கள் எசுப்பானிய மொழி மற்றும் பெலீசிய கிரியோல் (கலப்பு மொழி) பேசுகின்றனர். எசுப்பானிய மொழியை அரசஏற்பு மொழியாக ஆக்கப் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் இம்முயற்சி குழப்பம் ஏற்படும் என்று கூறி கைவிடப்பட்டது.
  2. இவ்வரிசை எண்கள் 2005 ஆம் ஆண்டுக்கானவை.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்


Tags:

ஆங்கிலம்ஐக்கிய இராச்சியம்நடு அமெரிக்காபன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மத்திய சென்னை மக்களவைத் தொகுதிபறவைக் காய்ச்சல்தமிழ்ப் புத்தாண்டுஇனியவை நாற்பதுஇந்தியப் பொதுத் தேர்தல்கள்வல்லினம் மிகும் இடங்கள்பாரதிதாசன்மாணிக்கவாசகர்இலட்சம்சிங்கம்காற்றுமறவர் (இனக் குழுமம்)காதல் கோட்டைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்திராவிடர்இந்திய அரசியல் கட்சிகள்கணியன் பூங்குன்றனார்சட் யிபிடிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுகண்ணாடி விரியன்இந்து சமயம்தமிழ்ஒளிஅணி இலக்கணம்நோட்டா (இந்தியா)புவி நாள்கா. ந. அண்ணாதுரைமுல்லை (திணை)ஜன கண மனவன்னியர்சிதம்பரம் மக்களவைத் தொகுதிநேர்காணல்பால்வினை நோய்கள்புவிபிசிராந்தையார்புவி சூடாதலின் விளைவுகள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்முதலாம் இராஜராஜ சோழன்விண்ணைத்தாண்டி வருவாயாவெள்ளியங்கிரி மலைதமிழ் இலக்கியம்இளங்கோவடிகள்பறவைகளின் தமிழ்ப் பெயர்கள்வைதேகி காத்திருந்தாள்தொழினுட்பம்எட்டுத்தொகை தொகுப்புவிநாயகர் அகவல்பாரத ஸ்டேட் வங்கிகர்மாஉதயநிதி ஸ்டாலின்இந்திரா காந்திஏலாதிபள்ளிக்கூடம்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்அந்தாதிநீக்ரோமுருகன்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஜி. யு. போப்தமிழ்நாட்டின் நகராட்சிகள்திரௌபதி முர்முஇந்தியத் தேர்தல் ஆணையம்பாசிப் பயறுஹாட் ஸ்டார்இந்தியாவில் பாலினப் பாகுபாடுகண்டம்ஆத்திசூடிபெயரெச்சம்நாடாளுமன்ற உறுப்பினர்ஓமியோபதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019திராவிட மொழிக் குடும்பம்அம்பேத்கர்கிராம நத்தம் (நிலம்)வே. செந்தில்பாலாஜிஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கள்ளர் (இனக் குழுமம்)திருச்செந்தூர்🡆 More