குவாதலூப்பு

குவாதலூப்பு (Guadeloupe, பிரெஞ்சு உச்சரிப்பு: ​, குவாதலூப்) என்பது கரிபியன் பகுதியில் சிறிய அண்டிலிசுவின் ஒரு பகுதியான லீவர்டு தீவுகளில் அமைந்துள்ள பிரான்சிய மண்டலத் தீவுக்குழு ஆகும்.

1,628 சதுரகிமீ பரப்பு நிலத்தைக் கொண்டுள்ள இத்தீவின் மக்கள் தொகை ஏறத்தாழ 400,132 (சனவரி 2015) ஆகும். வட அமெரிக்காவில் மக்கள்தொகை அடர்த்தி கூடிய ஐரோப்பிய ஒன்றியப் பகுதி இதுவாகும்.

குவாதலூப்பு
Guadeloupe
வெளிநாட்டுப் பிராந்தியமும் பிரான்சின் மாவட்டமும்
குவாதலூப்பு Guadeloupe-இன் கொடி
கொடி
குவாதலூப்பு Guadeloupe-இன் சின்னம்
சின்னம்
குவாதலூப்பு
நாடுகுவாதலூப்பு France
நிலப்பகுதிபாசு-தெர்
மாவட்டங்கள்1
அரசு
 • பிராந்தியப் பேரவைத் தலைவர்ஏரி காலுசு
பரப்பளவு
 • மொத்தம்1,628 km2 (629 sq mi)
 • நிலம் km2 (Formatting error: invalid input when rounding sq mi)
 • நீர் km2 (Formatting error: invalid input when rounding sq mi)
மக்கள்தொகை (சனவரி 2013)
 • மொத்தம்4,02,119
 • அடர்த்தி250/km2 (640/sq mi)
இனங்கள்குவாதலூப்பர்
நேர வலயம்ECT (ஒசநே-04)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுGP
மொ.உ.உ (2012)25-வது தரவரிசை
மொத்தம்€8.03 பில்லியன் (US$10.3 பில்.)
தலைக்கு€19,810 (US$25,479)
NUTS பிராந்தியம்FRA
இணையதளம்www.guadeloupe.pref.gouv.fr
www.cr-guadeloupe.fr
www.cg971.fr

குவாதலூப்பின் இரண்டு முக்கிய தீவுகளில் பாசு-தெர் மேற்கேயும், கிராண்ட்-டெர் கிழக்கேயும் அமைந்துள்ளன. இவையிரண்டும் குறுகிய நீரிணை ஒன்றினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையே பாலங்கள் வழியே போக்குவரத்து இடம்பெறுகின்றன. இவ்விரண்டும் பொதுவாக ஒரே தீவாகக் குறிக்கப்படுகிறது. இவற்றைவிட மரீ-கலான்ட், லா ரேசிடாரே, சான்டெசு தீவுகள் என சிறிய தீவுகளும் உள்ளன.

பிரான்சின் ஏனைய வெளிநாட்டு மண்டலங்களைப் போன்று, குவாதலூப்பும் ஐரோ வலயத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு தொகுதியாகும். இதன் அதிகாரபூர்வமான நாணயம் யூரோ ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகன் ஒருவர் எவ்விதக் கட்டுப்ப்பாடும் இன்றி இங்கு வந்து நிரந்தரமாகக் குடியேற முடியும். ஆனாலும், இந்த வெளிநாடு மண்டலம் ஐரோப்பாவின் ஷெங்கன் பரப்பு நாடுகளுக்குள் அடங்கவில்லை. குவாதலூப்பின் தலைநகர் பாசு-தெர் ஆகும். இது பாசு-தெர் தீவில் அமைந்துள்ளது. அதிகாரபூர்வ மொழிகள் பிரெஞ்சு, அந்தீலிய கிரியோல் மொழிகள் இங்கு அனைவராலும் பேசப்படுகின்ற மொழிகளாகும்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உதவி:IPA/Frenchஐரோப்பிய ஒன்றியம்கரிபியன்சிறிய அண்டிலிசுதீவுபிரான்சின் மண்டலங்கள்லீவர்டு தீவுகள்வட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாழ்பகவத் கீதைகாதல் (திரைப்படம்)திருவள்ளுவர் ஆண்டுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பதினெண்மேற்கணக்குஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தேசிக விநாயகம் பிள்ளைபள்ளுசங்கம் (முச்சங்கம்)சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சப்ஜா விதைவணிகம்சூரைஐக்கிய நாடுகள் அவைநான்மணிக்கடிகைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சினேகாராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்போயர்பாலை (திணை)ஊராட்சி ஒன்றியம்மகேந்திரசிங் தோனிஆண்டாள்விவேகானந்தர்மழைகுற்றாலக் குறவஞ்சிபெரியாழ்வார்அக்கினி நட்சத்திரம்அழகிய தமிழ்மகன்தமிழ்த் தேசியம்கம்பர்கலிங்கத்துப்பரணிவெள்ளியங்கிரி மலைஜன்னிய இராகம்விராட் கோலிபசுமைப் புரட்சிசின்ன வீடுஅஜித் குமார்தன்னுடல் தாக்குநோய்சதுரங்க விதிமுறைகள்2019 இந்தியப் பொதுத் தேர்தல்காதல் கொண்டேன்வினைச்சொல்நெருப்புநீர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்பறையர்சினைப்பை நோய்க்குறிகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபழமுதிர்சோலை முருகன் கோயில்மூலம் (நோய்)இந்திய அரசியல் கட்சிகள்எல் நீனோ-தெற்கத்திய அலைவுகுகேஷ்தன்யா இரவிச்சந்திரன்பஞ்சாங்கம்இந்தியன் (1996 திரைப்படம்)ரச்சித்தா மகாலட்சுமிஎஸ். ஜானகிவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்நிதிச் சேவைகள்திருமங்கையாழ்வார்முருகன்திருப்பூர் குமரன்ஆதலால் காதல் செய்வீர்தொழிலாளர் தினம்புவிஆய்த எழுத்து (திரைப்படம்)கார்லசு புச்திமோன்குருதி வகைகுண்டலகேசிமாதம்பட்டி ரங்கராஜ்தனுசு (சோதிடம்)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)திருக்குறள்🡆 More