தூனிசியா

துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس‎, தூனிசியா), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسية‎ அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.

இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.

தூனிசியக் குடியரசு
الجمهورية التونسية
அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா
கொடி of தூனிசியா
கொடி
முத்திரை of தூனிசியா
முத்திரை
குறிக்கோள்: حرية، نظام، عدالة
"சுதந்திரம், ஒழுங்கு, நீதி"
நாட்டுப்பண்: ஹிமத் அல்-ஹிமா
தூனிசியாஅமைவிடம்
தலைநகரம்தூனிஸ்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்தூனிசியர்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
ஃபுவாத் முபாதா
• பிரதமர்
முகமது கனூச்சி
விடுதலை
• பிரான்ஸ் இடம் இருந்து
மார்ச் 20 1956
பரப்பு
• மொத்தம்
163,610 km2 (63,170 sq mi) (92வது)
• நீர் (%)
5.0
மக்கள் தொகை
• ஜூலை 2005 மதிப்பிடு
10,102,000 (78வது)
• 1994 கணக்கெடுப்பு
8,785,711
• அடர்த்தி
62/km2 (160.6/sq mi) (133வது (2005))
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$ 97.74 பில்லியன் (60வது)
• தலைவிகிதம்
$9,630 (73வது)
ஜினி (2000)39.8
மத்திமம்
மமேசு (2007)தூனிசியா 0.766
Error: Invalid HDI value · 91வது
நாணயம்தூனிசிய தினார் (TND)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி216
ஐ.எசு.ஓ 3166 குறியீடுTN
இணையக் குறி.tn

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

Tags:

அரபு மொழிஆப்பிரிக்காசகாராப் பாலைவனம்மத்திய தரைக் கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்யாவரும் நலம்தமிழ் மன்னர்களின் பட்டியல்கார்லசு புச்திமோன்போயர்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்ஜி. யு. போப்சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்பகுஜன் சமாஜ் கட்சிகண்ணாடி விரியன்தமிழ் எழுத்து முறைதொடர்பாடல்அண்ணாமலையார் கோயில்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆனந்த விகடன்கணையம்திருவிழாரோமியோ ஜூலியட் (திரைப்படம்)விழுப்புரம் மக்களவைத் தொகுதிதிருத்தணி முருகன் கோயில்ஸ்ரீலீலாகொன்றைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமுடக்கு வாதம்ம. பொ. சிவஞானம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)கட்டுவிரியன்பள்ளிக்கூடம்குலசேகர ஆழ்வார்கீழடி அகழாய்வு மையம்சஞ்சு சாம்சன்தமிழ்க் கல்வெட்டுகள்ஐந்து எஸ்தமிழ் நீதி நூல்கள்இரட்டைக்கிளவிவடிவேலு (நடிகர்)ஒற்றைத் தலைவலிவேலு நாச்சியார்கமல்ஹாசன்திருப்பூர் குமரன்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தைராய்டு சுரப்புக் குறைசுப்பிரமணிய பாரதிவானிலை2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்சூரைஅரசியல்திரிகடுகம்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சூல்பை நீர்க்கட்டிதிருவாசகம்மின்னஞ்சல்மருதநாயகம்காம சூத்திரம்பொது உரிமையியல் சட்டம்வியாசர்அகத்தியர்கல்லீரல் இழைநார் வளர்ச்சிஅழகர் கோவில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வாதுமைக் கொட்டைவீரன் சுந்தரலிங்கம்காதல் கொண்டேன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்எங்க ஊரு பாட்டுக்காரன் (திரைப்படம்)நிதி ஆயோக்ஆசிரியர்நீர் மாசுபாடுதமிழச்சி தங்கப்பாண்டியன்கர்ணன் (மகாபாரதம்)சேது (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ் இலக்கியப் பட்டியல்தமிழ் தேசம் (திரைப்படம்)தேனி மக்களவைத் தொகுதிதேர்தல் பத்திரம் (இந்தியா)🡆 More