ஒருமுக அரசு

ஒருமுக அரசு (unitary state) ஒரே அதிகாரமையத்தைக் கொண்ட அரசு அல்லது நாடு ஆகும்; இதில் நடுவண் அரசிடம் அனைத்து அதிகாரங்களும் குவியப்படுத்தப்பட்டிருக்கும்.

ஏதேனும் நிர்வாகப் பிரிவுகள் இருப்பினும் அவை நடுவண் அரசு பகிரும் அதிகாரத்தை மட்டுமே செயலாக்க இயலும். உலகின் பெரும்பாலான நாடுகள் ஒருமுக அரசைக் கொண்டுள்ளன. 193 ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு வகிக்கும் 193 நாடுகளில் 165 நாடுகளில் ஒருமுக அரசுமுறையே நிலவுகின்றது.

ஒருமுக அரசு
  ஒருமுக அரசுகள்
ஒருமுக அரசு
வட்டார ஒன்றிணைப்பு அல்லது பிரிவினைக்கான வழிமுறை

ஒருமுக அரசுகளுக்க எதிராக கூட்டரசு நாடுகள் (கூட்டாட்சிகள்) அமைந்துள்ளன.

ஒருமுக அரசுகளில் நடுவண் அரசால் உள்தேசிய அலகுகள் உருவாக்கப்படலாம் அல்லது கலைக்கப்படலாம்; அவற்றின் அதிகாரங்கள் விரிவாக்கப்படலாம் அல்லது குறுக்கப்படலாம். அரசியல் அதிகாரம் ஒப்படைவு மூலமாக உள்ளாட்சிகளுக்கு எழுத்துருச் சட்டம் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் நடுவண் அரசே உச்ச அரசாக விளங்கும்; ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை இரத்தாக்குவதோ கட்டுப்படுத்துவதோ நடுவண் அரசால் இயலும்.

பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து இராச்சியம் ஒருமுக அரசிற்கான எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இசுக்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து பகுதிகளுக்கு தன்னாட்சி உரிம அதிகாரங்களை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பகிர்கின்றது; இருப்பினும் அந்த நாடாளுமன்றம் தன்னிட்சையாக சட்டமியற்றி இந்த அதிகாரப் பகிர்வுகளை மாற்றவோ இரத்து செய்யவோ இயலும். (இங்கிலாந்திற்கு தனியான ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள் ஏதுமில்லை). பல ஒருமுக அரசுகளில் எந்த பகுதிக்குமே தன்னாட்சி வழங்கப்படுவதில்லை. இத்தகைய நாடுகளில் உட்தேசிய வட்டாரங்கள் தங்களுக்கான சட்டங்களை இயற்ற முடியாது. இவற்றிற்கு காட்டாக அயர்லாந்து குடியரசு, நோர்வே உள்ளன.

மாறாக கூட்டாட்சி நாடுகளில், உள்தேசிய அரசுகள் தங்கள் அதிகாரங்களை நடுவண் அரசுடன் சரிசமனான நிலையில் எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி பகிர்ந்து கொண்டுள்ளன; இந்த அதிகாரப் பகிர்வில் மாற்றங்கள் தேவைப்படின் இரு அரசுகளின் ஒப்புதலும் தேவையாகின்றது. இதன்மூலம் உள்தேசிய அலகுகளின் இருத்தலும் அதிகாரங்களும் தன்னிட்சையாக நடுவண் அரசால் மாற்றவியலாது.

ஒருமுக அரசுகளின் பட்டியல்

ஒருமுக குடியரசுகள்

ஒருமுக மன்னராட்சிகள்

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்

மக்கள்தொகை அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்

பரப்பளவு அடிப்படையில் 5 மிகப்பெரிய ஒருமுக நாடுகள்

மேற்சான்றுகள்

Tags:

ஒருமுக அரசு களின் பட்டியல்ஒருமுக அரசு மேற்சான்றுகள்ஒருமுக அரசுஅரசுஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காச நோய்சுய இன்பம்தமிழ் இலக்கணம்ஜிமெயில்ஆற்றுப்படைநம்பி அகப்பொருள்பறையர்மீன் வகைகள் பட்டியல்திருநெல்வேலிஇந்தியப் பிரதமர்வேதம்சினைப்பை நோய்க்குறிபத்துப்பாட்டுஇந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ்விடு தூதுகாதல் கோட்டை69 (பாலியல் நிலை)சூரைநாயன்மார் பட்டியல்விராட் கோலிநெடுஞ்சாலை (திரைப்படம்)ஆய்த எழுத்துசூரியக் குடும்பம்குதிரைமலை (இலங்கை)ஈரோடு தமிழன்பன்கொன்றை வேந்தன்வே. செந்தில்பாலாஜிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)திராவிட முன்னேற்றக் கழகம்இடமகல் கருப்பை அகப்படலம்வடிவேலு (நடிகர்)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மகாபாரதம்மங்கலதேவி கண்ணகி கோவில்மூகாம்பிகை கோயில்பஞ்சாங்கம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மொழிஅண்ணாமலையார் கோயில்பல்லவர்கருத்தரிப்புஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ்நாட்டின் அடையாளங்கள்சுற்றுலாஅய்யா வைகுண்டர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஐஞ்சிறு காப்பியங்கள்அக்கினி நட்சத்திரம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019முதல் மரியாதைடிரைகிளிசரைடுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்வீரமாமுனிவர்விளையாட்டுவிஸ்வகர்மா (சாதி)குறிஞ்சிப் பாட்டுவினோஜ் பி. செல்வம்அங்குலம்சார்பெழுத்துசொல்யுகம்தன்யா இரவிச்சந்திரன்அளபெடைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்விஜயநகரப் பேரரசுதிருவிளையாடல் புராணம்திரிகடுகம்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)உலக சுகாதார அமைப்புஇதயம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ரெட் (2002 திரைப்படம்)நேர்பாலீர்ப்பு பெண்நெருப்புமாமல்லபுரம்சத்திமுத்தப் புலவர்இடிமழைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்🡆 More