2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Olympics), அலுவல் முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXX Olympiad) அல்லது இலண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டுக்கள் சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற்றது.

தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெற்றிருக்கின்றது.. 1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2012 ஒலிம்பிக் போட்டிகள்

1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி இரண்டாவது உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் நடத்திய அமெரிக்கா உள்ளது. ஜெர்மனி (1936, 1972), ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), கிரேக்கம் (1896, 2004) ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தி உள்ளன.

இதுவரை லண்டன் (இங்கிலாந்து), லாஸ் ஏஞ்சலஸ் (ஐக்கிய அமெரிக்கா), பாரிசு (பிரான்ஸ்), ஏதென்ஸ் (கிரேக்கம்) ஆகிய நகரங்கள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரம் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. ஆனால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு பின் லண்டன் நகரம் முதலிடத்தை தனித்துப் பிடித்துள்ளது.

சூலை 6, 2005இல் சிங்கப்பூரில் நடைபெற்ற 117வது கூட்டத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நான்கு சுற்று வாக்களிப்புக்குப் பின் இலண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2012 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு மாஸ்கோ, நியூயார்க் நகரம், மாட்ரிட் மற்றும் பாரிசு ஆகிய நகரங்களும் விண்ணப்பித்திருந்தன. வெற்றிபெற்ற ஏலத்திற்கு முன்னாள் ஒலிம்பிக் சாதனையாளர் செபாஸ்டியன் லார்டு கோ தலைமையேற்றிருந்தார்.

இந்த விளையாட்டுக்களுக்கான நிதிநிலை பரிசீலனைகள் மிகுந்த சர்ச்சைக்கு இடமளித்தன எனினும் இலண்டனின் பல்வேறு பகுதிகள் பேண்தகு வளர்ச்சி நோக்கத்துடன் மேம்படுத்தப்படுவதால் வரவேற்பும் இருந்தன. விளையாட்டுக்களின் முகனையான குவியமாக புதியதாக கட்டமைக்கப்பட்ட ஒலிம்பிக் பூங்கா உள்ளது. இது கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில் முன்பு தொழிற்பேட்டையாக விளங்கிய 200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏலத்திற்கு முன்பே இருந்த விளையாட்டரங்கங்களை ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்ட்டது.

ஏற்று நடத்த ஏலம்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
இலண்டனில் உள்ள நினைவுத்தூணின் மீது இலண்டன் 2012 ஒலிம்பிக் பதாகை.

2012 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு ஏலப் புள்ளிகள் அளித்திட இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்த சூலை 15 2003 அன்று ஒன்பது நகரங்கள் பங்கெடுத்திருந்தன. அவை: அவானா, இசுத்தான்புல், லைப்சிக், இலண்டன், மாட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க், பாரிசு, மற்றும் ரியோ டி ஜெனிரோ.

மே 18 2004 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் குழு (IOC) இவற்றிலிருந்து தேர்வுக்கான நகரங்களை ஐந்தாகக் குறைத்தது: இலண்டன், மாட்ரிட், மாஸ்கோ, நியூ யார்க் மற்றும் பாரிசு.

பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தணிக்கைக் குழு 2005ஆம் ஆண்டின் பெப்ரவரி-மார்ச்சு மாதங்களில் இந்த ஐந்து நகரங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர். இக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு சூன் 6 2005 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் எந்த தரவரிசையோ புள்ளிகளோ தரப்படாவிடினும் மதிப்பீடுகளின்படி பாரிசு முதல்நிலையிலும் இலண்டன் இரண்டாமிடத்திலும் இருந்தன.

இதன்படியும் அண்மைக் காலத்தில் இது பாரிசின் மூன்றாவது முயற்சி என்பதாலும் பாரிசே தேர்ந்தெடுக்கப்படும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2004இன் ஆகத்தில் இலண்டனுக்கும் பாரிசிற்கும் சமநிலை இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

சிங்கப்பூரில் சூலை 6 2005 அன்று ராஃபிள்சு நகர கருத்தரங்கு மையத்தில் வெற்றி பெற்ற நகரம் அறிவிக்கப்பட்டது. முதலாவதாக வெளியேறிய நகரம் மாஸ்கோவாகும். தொடர்ந்து நியூயார்க், மாட்ரிட் வெளியேறின. நான்காவது சுற்றின் இறுதியில் பாரிசுக்கு 50 வாக்குகளும் இலண்டனுக்கு 54 வாக்குகளும் கிடைத்து 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திட இலண்டன் உரிமை பெற்றது. அறிவிக்கப்பட்ட 24 மணி நேரங்களுக்குள்ளேயே சூலை 7, 2005இல் இலண்டன் தொடர் வண்டிப் போக்குவரத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடையாக அமைந்தது.

2012 கோடைக்கால ஒலிம்பிக் ஏல முடிவுகள்
நகரம் தேசிய ஒலிம்பிக் குழு சுற்று 1 சுற்று 2 சுற்று 3 சுற்று 4
இலண்டன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய இராச்சியம் style="text-align:center;"|22 27 39 54
பாரிசு 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பிரான்ஸ் 21 25 33 50
மாட்ரிட் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஸ்பெயின் 20 32 31
நியூயார்க் நகரம் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய அமெரிக்கா 19 16
மாஸ்கோ 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  உருசியா 15

பங்குபற்றிய நாடுகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
அணி உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி
  300+
  100+
  30+
  10+
  5+
  1+

204 தேசிய ஒலிம்பிக் குழுக்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 இற்கும் அதிகமானோர் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்பட்டதை அடுத்து 2011 சூன் மாதத்தில் இடம்பெற்ற பன்னாட்டு குழுவின் 123வது மாநாட்டில் அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்புரிமை திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், இந்நாட்டில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியுடன் 2012 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றனர். 2011 ஆம் ஆண்டில் உருவான தெற்கு சூடானுக்கு தேசிய ஒலிம்பிக் குழு இல்லாததால் அந்நாட்டின் ஒரேயொரு விளையாட்டு வீரர் குவோர் மாரியல் ஒலிம்பிக் கொடியுடன் போட்டிகளில் பங்கேற்றார்.

போட்டிகள்

தட கள விளையாட்டுக்கள் (47)

  • ஓடுதல்
  • தாண்டுதல்
  • எறிதல்

நீர் விளையாட்டுக்கள் (46)

`

சீருடற்பயிற்சிகள் (18)

தற்காப்புக் கலைகள்

ஊர்தி ஓட்டங்கள்

குழு விளையாட்டுக்கள்

கருவி விளையாட்டுக்கள்

நிகழ்ச்சி நிரல்

து.வி துவக்க விழா போட்டி நிகழ்வுகள் 1 இறுதிப் போட்டிகள் இ.வி இறுதி விழா
சூலை / ஆகத்து 25
பு
26
வி
27
வெ
28
29
ஞா
30
தி
31
செ
1
பு
2
வி
3
வெ
4
5
ஞா
6
தி
7
செ
8
பு
9
வி
10
வெ
11
12
ஞா
நிகழ்வுகள்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  விழாக்கள் து.வி இ.வி
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  வில் வித்தை 1 1 1 1 4
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  தட களம் 2 5 7 5 4 4 5 6 8 1 47
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இறகுப்பந்தாட்டம் 1 2 2 5
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கூடைப்பந்தாட்டம் 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  குத்துச்சண்டை 3 5 5 13
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சிறு படகோட்டம் 1 1 2 4 4 4 16
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மிதிவண்டி 1 1 2 2 2 1 1 1 3 2 1 1 18
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நீரில் பாய்தல் 1 1 1 1 1 1 1 1 8
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  குதிரையேற்றம் 2 1 1 2 6
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  வாள்வீச்சு (விளையாட்டு) 1 1 1 1 2 1 1 1 1 10
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  காற்பந்தாட்டம் 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சீருடற்பயிற்சிகள் 1 1 1 1 1 1 3 3 4 1 1 18
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  எறிபந்தாட்டம் 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  யுடோ 2 2 2 2 2 2 2 14
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  தற்கால ஐந்திறப்போட்டி 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  துடுப்பு படகோட்டம் 3 3 4 4 14
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பாய்மரப் படகோட்டம் 2 2 2 1 1 1 1 10
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சுடுதல் 2 2 1 1 1 1 2 2 1 2 15
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நீச்சல் 4 4 4 4 4 4 4 4 1 1 34
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஒருங்கிசைந்த நீச்சல் 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மேசைப்பந்தாட்டம் 1 1 1 1 4
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  டைக்குவாண்டோ 2 2 2 2 8
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  டென்னிசு 2 3 5
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நெடுமுப்போட்டி 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  கைப்பந்தாட்டம் 1 1 1 1 4
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  நீர் போலோ 1 1 2
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பாரம் தூக்குதல் 1 2 2 2 2 2 1 1 1 1 15
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  மற்போர் 2 3 2 2 2 2 3 2 18
மொத்த நிகழ்வுகள் 12 14 12 15 20 18 22 25 23 18 21 17 22 16 32 15 302
திறள் மொத்தம் 12 26 38 53 73 91 113 138 161 179 200 217 239 255 287 302
சூலை / ஆகத்து 25
புத
26
வி
27
வெ
28
29
ஞா
30
தி
31
செ
1
பு
2
வி
3
வெ
4
5
ஞா
6
தி
7
செ
8
பு
9
வி
10
வெ
11
12
ஞா
நிகழ்வுகள்

உலக சாதனை அளவைகள்

இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏழு விளையாட்டுக்களில் 31 சாதனை அளவைகள் எட்டப்பட்டன. மிகக் கூடுதலாக நீச்சற் போட்டிகளில் 9 சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இவற்றில் ஆறு அமெரிக்க விளையாட்டாளர்களால் நிகழ்த்தப்பட்டன.

நாள் நிகழ்ச்சி விளையாட்டாளர் நாடு சாதனை விவரம் சான்று
27 சூலை 2012 வில்வித்தை – ஆடவர் தனி இம் டோங்-உன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KOR தரப்படுத்தும் சுற்றில் உலக சாதனையளவாக 699 எட்டினார்
27 சூலை 2012 வில்வித்தை – ஆடவர் அணி இம் டோங்-உன்
கிம் பப்-மின்
ஓ ஜின்-யெக்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KOR தரப்படுத்தும் சுற்றில் உலக சாதனையளவாக 2087 எட்டினர்
28 சூலை 2012 துடுப்பு படகோட்டம் – ஆண்கள் மாலுமியற்ற இணை எரிக் முர்ரே
அமீஷ் பாண்ட்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  NZL பூர்வாங்க போட்டியில் உலக சாதனை நேரமாக 6:08.50 எட்டினர்
28 சூலை 2012 நீச்சல் – பெண்கள் 400 மீ தனிநபர் கலவை யே சிவென் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHN இறுதிப்போட்டியில் உலக சாதனை நேரம் 4:28.43 ஏற்படுத்தினார்.
29 சூலை 2012 பாரம் தூக்குதல் – பெண்கள் 53 கிலோ சுல்பியா சின்சன்லோ 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KAZ கிளீன் & ஜெர்க்கில் உலக சாதனையாக 131 கிலோ தூக்கினார்.
29 சூலை 2012 நீச்சல் – பெண்கள் 100 மீ பட்டாம்பூச்சி டானா வொல்மர் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA உலக சாதனை நேரமாக 55.98 ஏற்படுத்தினார்.
29 சூலை 2012 நீச்சல் – ஆண்கள் 100 மீ மார்பக நீச்சல் கேமரூன் வான் டெர் புர்க் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RSA உலக சாதனை நேரம் 58.46 ஏற்படுத்தினார்
30 சூலை 2012 பாரம் தூக்குதல் – ஆண்கள் 62 கிலோ கிம் உன்-யுக் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  PRK உலக சாதனையாக மொத்தம் 327 கிலோ தூக்கினார்
1 ஆகத்து 2012 நீச்சல் – ஆண்கள் 200 மீ மார்பக நீச்சல் தானியல் குயூர்டா 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  HUN உலக சாதனை நேரம் 2:07.28 ஏற்படுத்தினார்
1 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – ஆண்கள் 77 கிலோ லு சியாஜுன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHN இசுநாட்சு வகையில் உலக சாதனையாக 175 கிலோதூக்கினார்.
உலக சாதனையாக மொத்தமாக 379 கிலோ ஏற்படுத்தினார்
1 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 200 மீ மார்பக நீச்சல் ரெபெக்கா சோனி 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA அரையிறுதியில் உலக சாதனை நேரமாக 2:20.00 ஏற்படுத்தினார்.
2 ஆகத்து 2012 மிதிவண்டி – பெண்கள் அணி விரைவோட்டம் விக்டோரியா பென்டல்டன்
ஜெசிக்கா வார்னிஷ்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR தகுதிச்சுற்றில் உலக சாதனை நேரமாக 32.526 ஏற்படுத்தினார்.
2 ஆகத்து 2012 மிதிவண்டி – பெண்கள் அணி விரைவோட்டம் கோங் ஜின்ஜி
குவோ சுயாங்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHN தகுதிச்சுற்றில் உலக சாதனை நேரமாக 32.447 ஏற்படுத்தினார்
முதல் சுற்றில் உலக சாதனை நேரமாக 32.422 ஏற்படுத்தினார்
2 ஆகத்து 2012 மிதிவண்டி – ஆண்கள் அணி துரத்துதல் எட் கிளான்சி
கெரைன்ட் தோமசு
இசுடீவன் பர்க்
பீட்டர் கென்னா
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR தகுதிச் சுற்றில் உலக சாதனை நேரமாக 3:52.499 ஏற்படுத்தினர்.
இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 3:51.659 ஏற்படுத்தினர்.
2 ஆகத்து 2012 மிதிவண்டி – ஆண்கள் அணி விரைவோட்டம் பிலிப் இன்டெசு
கிறிஸ் ஹோய்
ஜேசன் கென்னி
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR முதல் சுற்றில் உலக சாதனை நேரமாக 42.747 ஏற்படுத்தினர்.
இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 42.600 ஏற்படுத்தினர்.
2 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 200 மீ மார்பக நீச்சல் ரெபெக்கா சோனி 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA இறுதிப் போட்டியில் உலக சாதனை நேரமாக 2:19.59 ஏற்படுத்தினார்.
2 ஆகத்து 2012 சுடுதல் – ஆண்கள் 25 மீ விரைவாகச் சுடுதல் கைத்துப்பாக்கி அலெக்சை கிளிமோ 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RUS தகுதிச்சுற்றில் உலக சாதனை புள்ளியாக 592 ஏற்படுத்தினார்.
3 ஆகத்து 2012 மிதிவண்டி– பெண்கள் அணி துரத்துதல் தானியேல் கிங்
லாரா டிராட்
யோனா ரோசெல்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR தகுதிச் சுற்றில் உலக சாதனை நேரமாக 3:15.669 ஏற்படுத்தினார்.
3 ஆகத்து 2012 சுடுதல் – ஆண்கள் 50 மீ துப்பாக்கி குப்புறப் படுத்தவாறு செர்கி மார்ட்டினோவ் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  BLR இறுதியாட்டத்தில் உலக சாதனை அளவாக 705.5 ஏற்படுத்தினார்.
3 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 200 மீ பின் நீச்சல் மிஸ்ஸி பிராங்களின் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 2:04.06 ஏற்படுத்தினார்.
4 ஆகத்து 2012 சுடுதல் – பெண்கள் ட்ராப் ஜெசிக்கா ரோஸ்ஸி 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ITA தகுதிச் சுற்றில் உலக சாதனையாக 75 எடுத்தார்.
இறுதியில் உலக சாதனை நேரமாக 99 ஏற்படுத்தினார்.
4 ஆகத்து 2012 மிதிவண்டி – பெண்கள் அணி துரத்துதல் தானியேல் கிங்
லாரா டிராட்
யோனா ரோசெல்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  GBR முதல் சுற்றில் உலக சாதனை நேரமாக 3:14.682 ஏற்படுத்தினார்.
இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 3:14.051 ஏற்படுத்தினார்.
4 ஆகத்து 2012 நீச்சல் – ஆண்கள் 1500 மீ தளையறு நீச்சல் சுன் யாங் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHN இறுதியாட்டத்தில் உலக சாதனை நேரமாக 14:31.02 ஏற்படுத்தினார்.
4 ஆகத்து 2012 நீச்சல் – பெண்கள் 4 × 100 மீ கலவை அஞ்சல் மிஸ்ஸி பிராங்களின்
ரெபெக்கா சோனி
டானா வோல்மர்
அல்லிசன் இசுமிட்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA இறுதிப் போட்டியில் உலக சாதனை நேரமாக 3:52.05 ஏற்படுத்தினர்.
4 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – ஆண்கள் 94 கிலோ இலியா லின் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KAZ கிளீன் & ஜெர்க்கில் உலக சாதனை பளுவாக 233 கிலோதூக்கினார்.
மொத்தமாக 418 கிலோ தூக்கி உலக சாதனை ஏற்படுத்தினார்.
5 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – பெண்கள் +75 kg தாத்தியானா காசிரினா 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RUS இசுநாட்சில் உலக சாதனையாக 151 கிலோதூக்கினார்.
5 ஆகத்து 2012 பாரம் தூக்குதல் – பெண்கள் +75 kg சூ லுலு 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  CHN உலக சாதனையாக மொத்தம் 333 கிலோதூக்கினார்.
9 ஆகத்து 2012 ஆண்கள் – 800 மீ டேவிட் ருடிஷா 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  KEN இறுதியோட்டத்தில் உலக சாதனை நேரமாக 1:40.91 iஏற்படுத்தினார்.
10 ஆகத்து 2012 பெண்கள் 4 × 100 மீ அஞ்சல் தியன்னா மாடிசன்
ஐலிசன் பெலிக்சு
பியான்கா நைட்
கார்மெலிட்டா ஜெடர்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  USA இறுதிப்போட்டியில் உலக சாதனை நேரமாக 40.82ஏற்படுத்தினர்.
11 ஆகத்து 2012 பெண்கள் 20 கிமீ நடை எலினா லாஷ்மநோவா 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  RUS உலக சாதனை நேரமாக1:25:02 ஏற்படுத்தினர்.
11 ஆகத்து 2012 ஆண்கள் 4 × 100 மீ அஞ்சல் நெஸ்டா கார்ட்டர்
மைக்கேல் பிரேட்டர்
யோகன் பிளேக்
உசைன் போல்ட்டு
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  JAM இறுதிப் போட்டியில் உலக சாதனை நேரமாக 36.84 ஏற்படுத்தினர்.

பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகள்

    குறிப்பு

      போட்டி நடத்தும் நாடு ஐக்கிய இராச்சியம்(பிரித்தானியா)

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய அமெரிக்கா 46 29 29 104
2 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  சீனா 38 27 23 88
3 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஐக்கிய இராச்சியம்
29 17 19 65
4 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  உருசியா 24 26 32 82
5 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  தென் கொரியா 13 8 7 28
6 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இடாய்ச்சுலாந்து 11 19 14 44
7 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  பிரான்ஸ் 11 11 12 34
8 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  இத்தாலி 8 9 11 28
9 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  அங்கேரி 8 4 5 17
10 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்  ஆஸ்திரேலியா 7 16 12 35

பாதுகாப்பு

இந்தப் போட்டிகளுக்கான பாதுகாப்பை 10,000 பேர் கொண்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக 13,500 பேர் கொண்ட பிரித்தானிய படைத்துறையினரும் வான்படை மற்றும் கடற்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளனர். தேம்சு ஆற்றில் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன; ஐரோஃபைட்டர் வானூர்திகள், தரையிலிருந்து வான் தாவும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாதுகாப்புச் செலவுகள் £282 மில்லியனிலிருந்து £553 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்கான ஒத்திகை சனவரி 19, 2012 அன்று நடத்தப்பட்டது.

இலண்டனின் பௌ பகுதியில் லெக்சிங்டன் கட்டிடத்தில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் தண்ணீர் தொட்டி மீது ஏவுகணை அமைப்புகள் நிறுவப்படும் என துண்டறிக்கைகள் வழங்கியது. இதற்கு சிலர் மிக்க கவலை தெரிவித்தனர். அமைச்சகம் இது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டது.

சூலை 2012இல் ஒலிம்பிக்சிற்கு பாதுகாப்பு அலுவலர்கள் வழங்கவேண்டிய ஜிஎஸ்4 என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் தன்னால் வேண்டிய அளவிற்கு பணிக்கமர்த்த இயலவில்லை என்று கைவிரித்த நிலையில் மேலும் 3500 படைத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊடகங்களில் இதனை விமரிசித்து பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

சின்னம்

இலண்டன் ஒலிம்பிக்சிற்கான சின்னம் உல்ஃப் ஓலின்சால் வடிவமைக்கப்பட்டு சூன்4, 2007 அன்று வெளியிடப்பட்டது. இந்தச் சின்னம் 2012 எண்ணைக் குறிப்பதாகவும் ஒலிம்பிக் வளையங்களை சூன்யத்தில் உள்ளடக்கியும் உள்ளது.

மாற்றுத்திறனாளர் போட்டிகளுக்கான சின்னமும் (இடது கோடி) பல்வேறு வண்ணங்களில் முதன்மைச் சின்னமும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


    அலுவல்முறை
    செய்தி ஊடகங்கள்
முன்னர்
பீஜிங்
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
இலண்டன்

XXX ஒலிம்பியட் (2012)
பின்னர்
ரியோ டி ஜெனிரோ


Tags:

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஏற்று நடத்த ஏலம்2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பங்குபற்றிய நாடுகள்2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போட்டிகள்2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்ச்சி நிரல்2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பாதுகாப்பு2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சின்னம்2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மேற்கோள்கள்2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெளி இணைப்புகள்2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்இலண்டன்ஐக்கிய இராச்சியம்ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மூகாம்பிகை கோயில்மே நாள்இரண்டாம் உலகப் போர்மலைபடுகடாம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்நாடு காவல்துறைகஜினி (திரைப்படம்)அரிப்புத் தோலழற்சிமுரசொலி மாறன்இடமகல் கருப்பை அகப்படலம்மூலம் (நோய்)நிர்மலா சீதாராமன்வாட்சப்மழைநீர் சேகரிப்புதமிழ்நாட்டின் அடையாளங்கள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்திய தேசிய காங்கிரசுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வாலி (கவிஞர்)அயோத்தி தாசர்திருநாள் (திரைப்படம்)காடுவெட்டி குருபழனி முருகன் கோவில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்அழகர் கோவில்சேமிப்புக் கணக்குவிருத்தாச்சலம்திருவையாறுஅட்சய திருதியைமேலாண்மைமுன்மார்பு குத்தல்சார்பெழுத்துகாற்று வெளியிடைபெருஞ்சீரகம்திருவள்ளுவர்கண்ணாடி விரியன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மதுரை வீரன்ஔவையார்பரிவர்த்தனை (திரைப்படம்)தமிழ் இலக்கியப் பட்டியல்ஈரோடு தமிழன்பன்நற்றிணைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இந்தியன் பிரீமியர் லீக்திருவாசகம்பெ. சுந்தரம் பிள்ளைதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்அன்னை தெரேசாதிருப்பூர் குமரன்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சீவக சிந்தாமணிபனிக்குட நீர்தாஜ் மகால்சூல்பை நீர்க்கட்டிஐஞ்சிறு காப்பியங்கள்அவுரி (தாவரம்)மெய்யெழுத்துஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சேரன் செங்குட்டுவன்இயோசிநாடிதமிழர் நெசவுக்கலைபெரியபுராணம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்உன்னை நினைத்துஉளவியல்வாகைத் திணைஉரைநடைமருதம் (திணை)சூரைபள்ளிக்கரணைமுத்துராஜாபுலிமுருகன்ஹரி (இயக்குநர்)செக் மொழி🡆 More