வளைதடிப் பந்தாட்டம்

வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி, ஹொக்கி, Hockey) என்பது ஒரு குழு விளையாட்டாகும்.

இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டாக பலரால் கருதப்படுகிறது.

வளைதடிப் பந்தாட்டம்
ஹாக்கி விளையாடும் காட்சி

ஆடுகளம்

வளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும்.

பந்து

பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும்.

ஆட்டக்காலம்

இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள்.

ஆட்டக்காரர்கள்

விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர்.

Tags:

வளைதடிப் பந்தாட்டம் ஆடுகளம்வளைதடிப் பந்தாட்டம் பந்துவளைதடிப் பந்தாட்டம் ஆட்டக்காலம்வளைதடிப் பந்தாட்டம் ஆட்டக்காரர்கள்வளைதடிப் பந்தாட்டம்இந்தியாபந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தொழினுட்பம்வடிவேலு (நடிகர்)பத்து தலஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தைராய்டு சுரப்புக் குறைநயன்தாராநாளிதழ்தேசிக விநாயகம் பிள்ளைநீரிழிவு நோய்சித்திரை (பஞ்சாங்கம்)கருப்பை நார்த்திசுக் கட்டிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்இரண்டாம் உலகப் போர்சிறுபாணாற்றுப்படைகர்மாசெவ்வாய் (கோள்)இந்திய அரசியலமைப்புஅளபெடைஅரசியல்திருவண்ணாமலைதொல்காப்பியம்தண்டியலங்காரம்மூன்றாம் நந்திவர்மன்விவேகானந்தர்நடுகல்வீரப்பன்வாணிதாசன்பழமுதிர்சோலை முருகன் கோயில்வானிலைதொகைநிலைத் தொடர்வீரன் சுந்தரலிங்கம்சிறுநீரகம்தமிழ்நாடு அமைச்சரவைகடலூர் மக்களவைத் தொகுதிதமிழர் பருவ காலங்கள்வரலாறுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிஏற்காடுஅஜித் குமார்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழ்ப் புத்தாண்டுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்மரபுச்சொற்கள்தமிழர் பண்பாடுகார்லசு புச்திமோன்வெண்பாசிறுபஞ்சமூலம்விஷூபித்தப்பைபெரியாழ்வார்வட சென்னை மக்களவைத் தொகுதிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வினையெச்சம்கல்வெட்டுஉரைநடைசிட்டுக்குருவிசோழர் காலக் கல்வெட்டுகள்ஹர்திக் பாண்டியாசெம்மொழிமுலை வரிமுருகன்பிரபுதேவாவாக்குரிமைசிறுதானியம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)மூவேந்தர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அத்தி (தாவரம்)மனோன்மணீயம்ஜெகன் மோகன் ரெட்டிமூவலூர் இராமாமிர்தம்பரிபாடல்சப்தகன்னியர்ஈரோடு மக்களவைத் தொகுதிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்வெந்து தணிந்தது காடு🡆 More