பன்னாட்டு ஒலிம்பிக் குழு

பன்னாட்டு ஒலிம்பிக் குழு (பிரெஞ்சு மொழி: Comité international olympique, CIO, ஆங்கில மொழி: International Olympic Committee, IOC) (சுருக்கமாக ப.ஒ.கு) சூன் 23, 1894 அன்று டெமெட்ரியோசு விகேலசை முதல் தலைவராகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் பியர் டி குபேர்டன் துவக்கிய ஓர் பன்னாட்டு அமைப்பாகும்.

இன்று 205 நாடுகளின் தேசிய ஒலிம்பிக் குழுக்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

பன்னாட்டு ஒலிம்பிக் குழு
Comité International Olympique
International Olympic Committee
உருவாக்கம்சூன் 23 1894
வகைவிளையாட்டுக்கள் கூட்டமைப்பு
தலைமையகம்லோசான், சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
205 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்
ஆட்சி மொழி
பிரெஞ்சு, ஆங்கிலம், மற்றும் விளையாட்டுக்கள் நடத்தும் நாட்டின் அலுவல்முறை மொழி, தேவைப்பட்டால்
தலைவர்
ஜாக் ரோஜ்
வலைத்தளம்www.Olympic.org
பன்னாட்டு ஒலிம்பிக் குழு
லோசானில் அமைந்துள்ள அலுவலகம்

ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நவீன குளிர்கால மற்றும் வேனில் கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை ப.ஒ.கு ஒருங்கிணைக்கிறது. ப.ஒ.கு ஒருங்கிணைத்த முதல் ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் நடந்த 1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் ஆகும்; முதல் குளிர்கால போட்டிகள் பிரான்சின் சமோனிக்சில் நடந்த 1924 குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். 1992 வரை குளிர்கால விளையாட்டுக்களும் கோடைகால விளையாட்டுக்களும் ஒரே ஆண்டில் நிகழ்த்தப்பட்டன. அதன் பின்னர் ப.ஒ.கு குளிர்கால விளையாட்டுக்களை இரு கோடைகால விளையாட்டுக்களுக்கு இடையே இரண்டாம் ஆண்டு நடத்துகிறது. இது இரண்டை திட்டமிட போதிய நேரம் ஒதுக்கவும் வளங்களை கால இடைவெளியில் முழுமையாக பயன்படுத்திடவும் உதவுகிறது.

வெளியிணைப்புகள்

Tags:

1894ஆங்கில மொழிசுவிட்சர்லாந்துசூன் 23பிரெஞ்சு மொழிலோசான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேக்கிழார்இசுலாமிய வரலாறுநாளந்தா பல்கலைக்கழகம்ஆய்த எழுத்து (திரைப்படம்)மங்கலதேவி கண்ணகி கோவில்ஆளுமைவௌவால்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பிரீதி (யோகம்)வரலாறுகங்கைகொண்ட சோழபுரம்இராமலிங்க அடிகள்விசாகம் (பஞ்சாங்கம்)இரட்டைக்கிளவிசித்திரைத் திருவிழாஇந்திய நிதி ஆணையம்இராமானுசர்அக்பர்முடக்கு வாதம்அரவான்மகேந்திரசிங் தோனிசிவனின் தமிழ்ப் பெயர்கள்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புவயாகராசீனிவாச இராமானுசன்ம. கோ. இராமச்சந்திரன்கூலி (1995 திரைப்படம்)அளபெடைஇராமாயணம்திருவோணம் (பஞ்சாங்கம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாடு அமைச்சரவைதிராவிசு கெட்ஆந்திரப் பிரதேசம்கார்ல் மார்க்சுசொல்தமிழ்ப் புத்தாண்டுநாட்டு நலப்பணித் திட்டம்அகமுடையார்பாண்டியர்வசுதைவ குடும்பகம்கோயம்புத்தூர்விஷால்மாசாணியம்மன் கோயில்மதுரை நாயக்கர்கம்பர்நெசவுத் தொழில்நுட்பம்விடுதலை பகுதி 1டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்ஆறுமுக நாவலர்தங்கராசு நடராசன்தாயுமானவர்கருத்துஇந்திய நாடாளுமன்றம்தேவயானி (நடிகை)நாலடியார்சாகித்திய அகாதமி விருதுபரதநாட்டியம்தமன்னா பாட்டியாமுத்துராஜாஇமயமலைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நம்ம வீட்டு பிள்ளைவல்லினம் மிகும் இடங்கள்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திணைஉலகம் சுற்றும் வாலிபன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)உரிச்சொல்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பெண்களின் உரிமைகள்மாமல்லபுரம்தீரன் சின்னமலைசிதம்பரம் நடராசர் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்🡆 More