லோசான்

லோசான் (Lausanne, loˈzan) சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பேசும் பகுதியில் உள்ள ரோமண்டியில் உள்ள ஓர் நகரமாகும்.

வாட் கன்டனின் தலைநகரமும் ஆகும். லோசான் மாவட்டத் தலைநகரும் இதுவே. ஜெனிவா ஏரியின் கரையில் அமைந்துள்ளது. லோசன் வடமேற்கில் ஜூரா மலைகளைக் கொண்டு பிரான்சின் எல்லை நகரான எவியன் லெ பெய்ன்சை எதிர் நோக்கி அமைந்துள்ளது. லோசான் ஜெனிவாவிலிருந்து வடகிழக்கில் 62 km (39 mi) உள்ளது.

லோசான்
நாடு சுவிட்சர்லாந்து Coat of Arms of லோசான்
கன்டோன் வாட்
மாவட்டம் லோசான் மாவட்டம்
46°31.19′N 6°38.01′E / 46.51983°N 6.63350°E / 46.51983; 6.63350
மக்கட்தொகை 1,33,364
  - அடர்த்தி 3,224 /km² (8,349 /sq.mi.)
பரப்பளவு 41.37 ச.கி.மீ (16 ச.மை)
ஏற்றம் 495 மீ (1,624 அடி)
  - Highest 929.4 m - ஜோரட்
  - Lowest 372 m - ஜெனிவா ஏரி
லோசானின் வான்வழி காட்சி
லோசானின் வான்வழி காட்சி
லோசானின் வான்வழி காட்சி
அஞ்சல் குறியீடு 1000-1018
SFOS number 5586
' தானியல் பிரெலாசு (as of 2008) சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி
மக்கள் லெ லோசானுவா (Les Lausannois)
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
லோசான்
இணையத்தளம் www.lausanne.ch
Profile

2009 இறுதியில் மக்கள்தொகை 125,885ஆக இருந்தது. நாட்டின் நான்காவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது'. விளையாட்டு பிணக்குத் தீர்வாணையத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளது. இந்நகரைச் சுற்றிலும் திராட்சைத் தோட்டங்கள் உள்ளன. லோசான் நகரத் தொடர்வண்டி அமைப்பில் 28 நிலையங்கள் உள்ளன. உலகில் விரைவுப் போக்குவரத்து நகர்த் தொடர்வண்டி அமைந்துள்ள மிகச்சிறிய நகராக விளங்குகிறது.

மேற்கோள்கள்

வெளி யிணைப்புகள்

லோசான் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லோசான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சுவிட்சர்லாந்துஜெனிவா ஏரிபிரான்சுபிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐம்பெருங் காப்பியங்கள்கன்னத்தில் முத்தமிட்டால்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)சீவக சிந்தாமணி2024 இந்தியப் பொதுத் தேர்தல்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமகரம்செயற்கை நுண்ணறிவுஉலா (இலக்கியம்)ஊராட்சி ஒன்றியம்வேதம்ஓரங்க நாடகம்விண்டோசு எக்சு. பி.தேவாரம்தமிழ் விக்கிப்பீடியாமயங்கொலிச் சொற்கள்ஜோதிகாதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பர்வத மலைஅண்ணாமலையார் கோயில்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கருப்பசாமிமதுரைதூது (பாட்டியல்)இந்திய உச்ச நீதிமன்றம்விஷால்பரிபாடல்ஆறுசுபாஷ் சந்திர போஸ்ஐம்பூதங்கள்பறவைரயத்துவாரி நிலவரி முறைநஞ்சுக்கொடி தகர்வுதமிழச்சி தங்கப்பாண்டியன்எலுமிச்சைசேரர்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பெண்தண்டியலங்காரம்அகத்தியர்முல்லைப் பெரியாறு அணைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மக்களவை (இந்தியா)விஸ்வகர்மா (சாதி)செம்மொழிமெய்யெழுத்துபல்லவர்பிரீதி (யோகம்)அங்குலம்கம்பர்நீதி இலக்கியம்ஜெயம் ரவிஅறுசுவைநன்னூல்ஆகு பெயர்திருப்பூர் குமரன்பிரசாந்த்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பனிக்குட நீர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சித்தர்யாவரும் நலம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்திருப்பாவைவிழுமியம்அய்யா வைகுண்டர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சயாம் மரண இரயில்பாதைபாவலரேறு பெருஞ்சித்திரனார்உத்தரகோசமங்கைதிருவண்ணாமலைமுத்துராமலிங்கத் தேவர்மூலம் (நோய்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வெட்சித் திணைஅவிட்டம் (பஞ்சாங்கம்)மருது பாண்டியர்🡆 More