சம்மட்டி எறிதல்

சம்மட்டி எறிதல் (Hammer throw) ஓர் தட கள விளையாட்டு ஆகும்.

இதில் ஓர் கைப்பிடியடன் கம்பி ஒன்றினால் பிணைக்கப்பட்ட கனமான மாழைப் பந்து ஒன்றை வெகு தொலைவிற்கு எறிதலே போட்டியின் நோக்கமாகும். பழைமையான இசுக்காட்லாந்தின் விளையாட்டுப் போட்டிகளில் உண்மையிலேயே சம்மட்டி ஒன்றை பயன்படுத்தியதை ஒட்டி "ஹாம்மர் த்ரோ" என்ற பெயர் வந்தது.

சம்மட்டி எறிதல்
சம்மட்டி எறிதலுக்கான விளக்கப்படம், கொலம்பியா.

மற்ற எறிதல் போட்டிகளைப் போலவே இதிலும் போட்டியாளர்கள் சம்மட்டியை தங்கள் தலைக்கு மேலே வட்டமாகச் சுழட்டுகிறார்கள். பின்னர் விசையை கூட்டி ஒன்று முதல் நான்கு சுற்றுக்கள் இந்த வட்டத்தில் சுற்றுகிறார்கள். ஒவ்வொருச் சுற்றிலும் விசையும் வேகமும் கூட்டுகிறார்கள். இறுதியில் வட்டத்தின் முன்னிலிருந்து சரியான கோணத்தில் பந்தை விடுகிறார். வெகு தொலைவை எட்ட பந்து விடப்படும் கோணமும் வேகமும் மிகவும் முகனையாகும்.

தொடர்புடைய பக்கங்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

இசுக்காட்லாந்துதட கள விளையாட்டுக்கள்விளையாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

முடியரசன்பாரதிய ஜனதா கட்சிதங்கராசு நடராசன்பதினெண் கீழ்க்கணக்குகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)வெற்றிக் கொடி கட்டுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுநீர்நிலைஅட்சய திருதியைதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்மரகத நாணயம் (திரைப்படம்)நாட்டு நலப்பணித் திட்டம்முடக்கு வாதம்பறவைக் காய்ச்சல்பீப்பாய்சிவபெருமானின் பெயர் பட்டியல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005காச நோய்இந்தியன் பிரீமியர் லீக்எஸ். ஜானகிகூலி (1995 திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாபுணர்ச்சி (இலக்கணம்)அன்புமணி ராமதாஸ்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கருக்கலைப்புகுறுந்தொகைஇரட்சணிய யாத்திரிகம்சங்ககாலத் தமிழக நாணயவியல்ஸ்ரீலீலாபகிர்வுதஞ்சைப் பெருவுடையார் கோயில்திருமலை நாயக்கர்மரபுச்சொற்கள்இராமாயணம்சுந்தரமூர்த்தி நாயனார்பிரசாந்த்ஆண் தமிழ்ப் பெயர்கள்கல்லீரல்அண்ணாமலையார் கோயில்இந்திய உச்ச நீதிமன்றம்ஒன்றியப் பகுதி (இந்தியா)பதினெண்மேற்கணக்குபால் (இலக்கணம்)இந்தியத் தேர்தல் ஆணையம்யூடியூப்ஆறுநீர் மாசுபாடுயுகம்சீமான் (அரசியல்வாதி)தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புகலிப்பாபாரிதமிழில் சிற்றிலக்கியங்கள்பட்டா (நில உரிமை)மகரம்விண்டோசு எக்சு. பி.நாச்சியார் திருமொழிவிஜய் வர்மாபோதைப்பொருள்பிரீதி (யோகம்)மறைமலை அடிகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தொலைபேசிஆழ்வார்கள்இணையம்அடல் ஓய்வூதியத் திட்டம்திருவண்ணாமலைமொழிபெயர்ப்புவிழுமியம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஉரைநடைஅறுசுவைஇலிங்கம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பறவைபறம்பு மலை🡆 More