மற்போர்

மற்போர் அல்லது மல்யுத்தம் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும்.

இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இந்திய மரபிலும், தமிழர் மரபிலும் மற்போர் சிறப்புற்று இருந்தது. தமிழில், 'மல்' என்பதற்கு வலிமை, மற்றொழில் எனப் பொருள் வழங்கப்படுகின்றன. இம் மற்போர் தமிழ் இலக்கியங்களில் 'மல்லாடல்' என வழங்கப்படுகின்றது." மற்போர் இன்று ஒரு விளையாட்டாக, அரங்கக் கலையாகப் பெரிதும் பயிலப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

மற்போர்
நடாம் விழா
மற்போர்

தமிழர் மரபில் மற்போர்

மல்லாடல் பிற்காலத்தில் குஸ்தி என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. மற்போராளிகளைப் பயில்வான் என்றும் குறிப்பர். மற்போர் விளையாட்டு இந்தியாவில் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வருகிறது. பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.

கோதா

மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார்ப்படுத்தினார்கள் என்றால், செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய், தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.

தமிழ்த் திரைப்படங்களில் மற்போர்

காஞ்சித் தலைவன், பருத்திவீரன், மதராசபட்டினம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன.

மேற்கோள்கள்

Tags:

மற்போர் தமிழர் மரபில் மற்போர் மேற்கோள்கள்மற்போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காச நோய்சுனில் நரைன்திருமூர்த்தி அணைரா. பி. சேதுப்பிள்ளைகி. வீரமணிஇந்தியாநாணயம் இல்லாத நாணயம்புதன் (கோள்)இதயத்தை திருடாதேதீபிகா பள்ளிக்கல்மருதம் (திணை)காயத்ரி மந்திரம்ஓரிஇந்திஐஸ்வர்யா இலட்சுமிபெரும்பாணாற்றுப்படைஉ. வே. சாமிநாதையர்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022சிதம்பரம் நடராசர் கோயில்குறிஞ்சி (திணை)ஆண்குறிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைமதீச பத்திரனசின்னம்மைகாதல் மன்னன் (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மு. கருணாநிதிதொல். திருமாவளவன்இந்திய அரசியல் கட்சிகள்சூரரைப் போற்று (திரைப்படம்)நீதிக் கட்சிஸ்ரீசுக்கிரீவன்பாலினம்சிவன்இளையராஜாகள்ளர் (இனக் குழுமம்)கேரளம்இசைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எடப்பாடி க. பழனிசாமிபஞ்சதந்திரம் (திரைப்படம்)மாமல்லபுரம்முகலாயப் பேரரசுதொல்காப்பியர்மனித மூளைகீர்த்தி சுரேஷ்கட்டபொம்மன்ஜோதிகாநவரத்தினங்கள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சுடலை மாடன்கொங்கு வேளாளர்எங்கேயும் காதல்திருக்குர்ஆன்ஐம்பூதங்கள்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தற்கொலை முறைகள்கீழடி அகழாய்வு மையம்தாவரம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தேனி மக்களவைத் தொகுதிபுளிப்புமாநிலங்களவைமீனாட்சிஆகு பெயர்பீப்பாய்சீரடி சாயி பாபாதூது (பாட்டியல்)திருவாசகம்அகமுடையார்அறுசுவைதிராவிடர்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகாதல் கொண்டேன்நெடுநல்வாடைதிருத்தணி முருகன் கோயில்🡆 More