நெப்டியூனியம்

நெப்டியூனியம்(Neptunium) ஒரு வேதியியல் தனிமமாகும்.

தனிம அட்டவணையில் இதன் குறியீடு Np ஆகும் . அணுவெண் 93 கொண்டுள்ளது. அதாவது 93 நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் தனது அணுவில் கொண்டுள்ளது. யுரேனசு கோளின் பின் யுரேனியம் பெயரிடப்பட்ட மாதிரியே நெப்டியூன் கோளின் பின் இத்தனிமம் பெயரிடப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு கதிரியக்கத் தனிமமாகும். இதன் உருகுநிலை 637 செல்சியசு மற்றூம் கொதிநிலை 4000 செல்சியசு.

நெப்டியூனியம்
93Np
Pm

Np

(Uqp)
யுரேனியம்நெப்டியூனியம்புளுட்டோனியம்
தோற்றம்
silvery metallic
நெப்டியூனியம்
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் நெப்டியூனியம், Np, 93
உச்சரிப்பு UK: /nɛpˈtjniəm/
nep-TEW-nee-əm
US: /nɛpˈtniəm/
nep-TOO-nee-əm
தனிம வகை ஆக்டினைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழு [[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 7, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(237)
இலத்திரன் அமைப்பு [Rn] 5f4 6d1 7s2
2, 8, 18, 32, 22, 9, 2
Electron shells of neptunium (2, 8, 18, 32, 22, 9, 2)
Electron shells of neptunium (2, 8, 18, 32, 22, 9, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு Edwin McMillan and Philip H. Abelson (1940)
இயற்பியற் பண்புகள்
நிலை solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) (alpha) 20.45 g·cm−3
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) (accepted standard value) 19.38 g·cm−3
உருகுநிலை 912 K, 639 °C, 1182 °F
கொதிநிலை 4447 K, 4174 °C, 7545 (extrapolated) °F
உருகலின் வெப்ப ஆற்றல் 5.19 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 336 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 29.46 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 2194 2437        
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 7, 6, 5, 4, 3
(amphoteric oxide)
மின்னெதிர்த்தன்மை 1.36 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 604.5 kJ·mol−1
அணு ஆரம் 155 பிமீ
பங்கீட்டு ஆரை 190±1 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு orthorhombic
நெப்டியூனியம் has a orthorhombic crystal structure
காந்த சீரமைவு paramagnetic
மின்கடத்துதிறன் (22 °C) 1.220 µΩ·m
வெப்ப கடத்துத் திறன் 6.3 W·m−1·K−1
CAS எண் 7439-99-8
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: நெப்டியூனியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
235Np செயற்கை 396.1 d α 5.192 231Pa
ε 0.124 235U
236Np செயற்கை 1.54×105 y ε 0.940 236U
β 0.940 236Pu
α 5.020 232Pa
237Np trace 2.144×106 y SF & α 4.959 233Pa
239Np trace 2.356 d β 0.218 239Pu
·சா

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

நெப்டியூனியம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Neptunium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

1940அணுஉருகுநிலைஎதிர்மின்னிகொதிநிலைசெல்சியசுதனிம அட்டவணைதனிமம்நெப்டியூன்நேர்மின்னியுரேனசுயுரேனியம்வேதிப்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சைவத் திருமுறைகள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தளபதி (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரசுநாடகம்அறுசுவைமறவர் (இனக் குழுமம்)சிறுபஞ்சமூலம்ஈரோடு தமிழன்பன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்உயிர்மெய் எழுத்துகள்தமிழில் கணிதச் சொற்கள்தங்கராசு நடராசன்திருச்சிராப்பள்ளிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்குப்தப் பேரரசுஇந்தியக் குடிமைப் பணிநம்ம வீட்டு பிள்ளைநம்மாழ்வார் (ஆழ்வார்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்சீமையகத்திஇமயமலைபச்சைக்கிளி முத்துச்சரம்கருச்சிதைவுதமிழ் எண் கணித சோதிடம்ஒத்துழையாமை இயக்கம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)அப்துல் ரகுமான்அன்னி பெசண்ட்சே குவேராதமிழர் கப்பற்கலைசிவவாக்கியர்ஐம்பெருங் காப்பியங்கள்பஞ்சபூதத் தலங்கள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்டி. என். ஏ.தொல்காப்பியம்மாமல்லபுரம்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஉமறுப் புலவர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வளைகாப்புஅணி இலக்கணம்ஔவையார்நிதி ஆயோக்மருது பாண்டியர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சமணம்புங்கைசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ஈ. வெ. இராமசாமிசி. விஜயதரணிஅதிமதுரம்இந்திரா காந்திபூப்புனித நீராட்டு விழாதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மலையாளம்மஞ்சள் காமாலைமுத்தொள்ளாயிரம்தங்க மகன் (1983 திரைப்படம்)ஜெயம் ரவிஐம்பூதங்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மனித உரிமைதசாவதாரம் (இந்து சமயம்)சித்திரைத் திருவிழாஇளையராஜாவேதாத்திரி மகரிசிபெரியபுராணம்பெண் தமிழ்ப் பெயர்கள்கார்லசு புச்திமோன்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்யோகிஇலட்சம்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்🡆 More