மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்

மின்கடத்துமை (மின்கடத்துதிறன்) என்பது, ஒரு பொருள், அதன் வடிவ அமைப்புகளைத் தாண்டி, மின்னாற்றாலை மின்னோட்டமாக எவ்வளவு நன்றாகக் கடத்த வல்லது என்பதைக் குறிக்கும், அப்பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் பண்பளவீடு.

இப்பண்பு அப்பொருளின் அடிப்படை பண்புகளின் ஒன்றாகும். இதனை அனைத்துலக முறை அலகுகளில் (SI) மீட்டர் ஒன்றுக்கான சீமன்சு (S·m−1)என்னும் அலகால் (பண்பு அலகால்) குறிக்கப்பெறுகின்றது. மின்கடத்துமை பொதுவாக கிரேக்க எழுத்து ஃசிக்மா (sigma, σ) என்பதால் குறிக்கப்பெறுகின்றது.

மின்தடைமை (மின் தடைத்திறன்) என்பது, ஒரு பொருள், அதன் வடிவ அமைப்புகளைத் தாண்டி, மின்னாற்றாலை மின்னோட்டமாக ஓடுவதை எவ்வளவு நன்றாக தடுத்தெதிர்க்க (தடை எழுப்ப) வல்லது என்பதைக் குறிக்கும், அப்பொருளின் அடிப்படைத் தன்மையைக் காட்டும் பண்பளவீடு. இப்பண்பு அப்பொருளின் அடிப்படை பண்புகளின் ஒன்றாகும். இதனை அனைத்துலக முறை அலகுகளில் (SI) ஓம்-மீட்டர் (Ωm) என்னும் அலகால் (பண்பு அலகால்) குறிக்கப்பெறுகின்றது. மின்தடைமை பொதுவாக கிரேக்க எழுத்து ரோ (rho, ρ) என்பதால் குறிக்கப்பெறுகின்றது

மின்தடைமை (மின்தடைத்திறன்), மின்கடத்துமை (மின்கடத்துதிறன்) ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று தலைகீழ் விகிதத் தொடர்புடையது.

வரைபிலக்கணங்கள்

மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் 
இரு மின்முனைகளுக்கு இடையே ஒரு தடையி. தடையியின் நீளம் மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் , குறுக்குவெட்டுப் பரப்பு மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் .

ஒரு பொருளின் மின் தடைத்திறன் அல்லது மின் தடைமை, ρ (ரோ), என்பது, அப்பொருளில் ஒரு குறிப்பிட்ட மின்னோட்டச் செறிவு இருப்பதற்கு, எவ்வளவு மின்புலம், அப் பொருளுள் இருக்க வேண்டும் என்பதாகும். அதாவது மின்தடைமை = மின்புலம் வகுத்தல் மின்னோட்டச் செறிவு:

    மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் 

இங்கு

    ρ நிலையான தடைத்திறன்(ஓம்-மீட்டரில் (Ω-m) அளக்கப்படும்,
    E மின்புலத்தின் அளவு(மீட்டருக்கு வோல்ட் (V/m) இல் அளக்கப்படும்);
    J மின்னோட்டத்தின் செறிவு(சதுர மீட்டருக்கு அம்பியர் (A/m²) எனும் அலகில் அளக்கப்படும்.

பொதுவாக ஒரு தடையி சீரான பண்புகள் கொண்ட ஒருபொருளால் ஆக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப்பரப்பும் (மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ) கொண்டு இருந்தால், அதன் நீளத்தை (மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ) இரட்டித்தால் அதன் தடைமம் (மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ) இரட்டிக்கும். ஆகவே மின்தடைமமானது, நீளத்தின்(மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ) நேர் சார்பு (நேர்விகிதம்) உடையது. அதாவது மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் . அதே போல குறுக்கு வெட்டுப்பரப்பு இரட்டிப்பாக ஆனால், அது அதிக மின்னோட்டத்துக்கு இடம் தருமாகையால் மின் தடைமமானது (மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ), இரு மடங்காகக் குறையும். இதனால் மின் தடைமமானது குறுக்குவெட்டுப் பரப்புக்கு எதிர்விகிதத்தில் (தலைகீழ் சார்பில்) இருக்கும். அதாவது மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் . இருவிளைவும் சேர்ந்து மின்தடைமம் (மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ), மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் . இந்த சார்பு (விகித) உறவை சமன்பாடாக ஆக்கும் மாறிலியே மின்தடைமை அல்லது மின்தடைத்திறன் எனப்படுவது. இது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு பொருளின் மாறாத அடிப்படை மின்பண்பு ஆகும். மின்தடைமம் (மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் ) என்பது கீழ்க்காணும் சமன்பாட்டால் குறிக்கப்பெறும்:

    மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் 

இதில் ஒரு பொருளின் அடிப்படை மின்பண்பு, மின்தடைமை அல்லது மின்தடைத்திறன் ρ என்பதாகும்.

ஒரு மின்தடையியின் தடைமம் R என்றால், அதன் நீளம், குறுக்குவெட்டுப்பரப்பு ஆகியவை அறியக்கூடியது என்றால், அதன் மின்தடைமை அலல்து மின்தடைத்திறன் ρ:

    மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் 

இங்கு

    R சீரான பொருளொன்றின் தடைமம் (ஓம் (Ω) அலகில் அளக்கப்படும்,
    மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்  தடையிப் பொருளின் நீளம்(மீட்டரில் (m)அளக்கப்படும்,
    A தடையிப் பொருளின் குறுக்குவெட்டுப் பரப்பு(சதுர மீட்டரில் (m²)அளக்கப்படும்.

பொருட்களின் தடைத்திறன்கள்

  • மாழை(உலோகம்) முதலான மின்கடத்திகள் உயர் மின்கடத்துதிறனையும் (மின்கடத்துமையும்) குறைந்த மின் தடைத்திறனையும் (மின்தடைமையும்) கொண்டவையாகும்.
  • கண்ணாடி முதலான மின் வன்கடத்திகள் அல்லது மின்காவலிகள் குறைந்த மின்கடத்துதிறனையும் உயர் மின்தடைத்திறனையும் (மின்தடைமையும்) கொண்டவையாகும்.
  • குறைகடத்திகளின் மின்கடத்துதிறன் (மின்கடத்துமையும்) இடைப்பட்டதாக இருக்கும். ஆனால் இது அயலணுக்கள் சேர்த்தல், வெப்பநிலை, ஒளிவீழ்ச்சி போன்றவற்றால் மிக மிகப்பெரிதும் மாறுபடக்கூடியது.

கீழுள்ள அட்டவணை 20 °C (68 °F) வெப்பநிலைகளில் வேறுபட்ட பொருட்களின் மின்கடத்துமை அல்லது மின்கடத்துதிறன், மற்றும் மின்தடைமை அலல்து மின்தடைத்திறன் மற்றும் அவற்றின் வெப்பநிலைக் குணகம் என்பவற்றைத் தருகிறது.

பொருள் ρ [Ω·m] at 20 °C σ [S/m] at 20 °C வெப்பநிலை
குணகம்
[K−1]
மேற்கோள்கள்
வெள்ளி 1.59×10−8 6.30×107 0.0038
செம்பு 1.68×10−8 5.96×107 0.0039
Annealed Copper 1.72×10−8 5.80×107 [சான்று தேவை]
தங்கம் 2.44×10−8 4.52×107 0.0034
அலுமினியம் 2.82×10−8 3.5×107 0.0039
கல்சியம் 3.36×10−8 2.98×107 0.0041
தங்குதன் 5.60×10−8 1.79×107 0.0045
நாகம் 5.90×10−8 1.69×107 0.0037
நிக்கல் 6.99×10−8 1.43×107 0.006
லித்தியம் 9.28×10−8 1.08×107 0.006
இரும்பு 1.0×10−7 1.00×107 0.005
பிளாற்றினம் 1.06×10−7 9.43×106 0.00392
தகரம் 1.09×10−7 9.17×106 0.0045
ஈயம் 2.2×10−7 4.55×106 0.0039
தைத்தானியம் 4.20x10−7 2.38×106 X
மங்கனின் 4.82×10−7 2.07×106 0.000002
கொன்சுதான்சன் 4.9×10−7 2.04×106 0.000008
இரசம் 9.8×10−7 1.02×106 0.0009
நிக்குறோம் 1.10×10−6 9.09×105 0.0004
Carbon (amorphous) 5 to 8×10−4 1.25 to 2×103 −0.0005
காபன்(காரீயம்) 2.5 to 5.0×10−6 ⊥basal plane
3.0×10−3 //basal plane
2 to 3×105 ⊥basal plane
3.3×102 //basal plane
காபன் (வைரம்) ~1012 ~10−13
சேர்மானியம் 4.6×10−1 2.17 −0.048
கடல்நீர் 2×10−1 4.8
குடிநீர் 2×101 to 2×103 5×10−4 to 5×10−2 [சான்று தேவை]
அயனகற்றப்பட்ட நீர் 1.8×105 5.5 × 10−6
சிலிக்கான் 6.40×102 1.56×10−3 −0.075
GaAs 5×107 to 10−3 5×10−8 to 103
கண்ணாடி 1010 to 1014 10−11 to 10−15 ?
Hard rubber 1013 10−14 ?
சல்பர் 1015 10−16 ?
வளி 1.3×1016 to 3.3×1016 3 to 8 × 10−15
மெழுகு 1017 10−18 ?
படிகம் (fused) 7.5×1017 1.3×10−18 ?
PET 1020 10−21 ?
Teflon 1022 to 1024 10−25 to 10−23 ?

மேற்கோள்களும் குறிப்புகளும்

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் வரைபிலக்கணங்கள்மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் பொருட்களின் தடைத்திறன்கள்மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன் மேற்கோள்களும் குறிப்புகளும்மின்கடத்துதிறன் மற்றும் மின்தடைத்திறன்SIஅனைத்துலக முறை அலகுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலையாளம்கன்னி (சோதிடம்)காவிரிப்பூம்பட்டினம்முத்துராமலிங்கத் தேவர்பிரேமலுகாச நோய்மனித வள மேலாண்மைமக்களாட்சிவண்ணார்பாசிப் பயறுசூளாமணிஇடலை எண்ணெய்அன்புமணி ராமதாஸ்புதினம் (இலக்கியம்)லீலாவதிதூது (பாட்டியல்)திருக்குறள் பகுப்புக்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கட்டபொம்மன்பச்சைக்கிளி முத்துச்சரம்மதுரைக்காஞ்சிஐம்பூதங்கள்மழைநீர் சேகரிப்புநற்றிணைஇந்திய அரசியல் கட்சிகள்ஊராட்சி ஒன்றியம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)முக்கூடற் பள்ளுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மதுரை வீரன்ஐயப்பன்திருவண்ணாமலைதினமலர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்புதுமைப்பித்தன்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சித்தர்நெய்தல் (திணை)சார்பெழுத்துநான் அவனில்லை (2007 திரைப்படம்)திருச்சிராப்பள்ளிஇரட்டைக்கிளவிசித்த மருத்துவம்திருவிளையாடல் புராணம்ராஜா ராணி (1956 திரைப்படம்)கருப்பசாமிஏப்ரல் 25பூப்புனித நீராட்டு விழாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சங்க இலக்கியம்சிவனின் 108 திருநாமங்கள்பட்டினப்பாலைஉரிச்சொல்கண்ணதாசன்சேரர்குறவஞ்சிநீதி இலக்கியம்பத்து தலவிஜய் வர்மாசுயமரியாதை இயக்கம்அகத்தியர்இந்திய நிதி ஆணையம்உத்தரகோசமங்கைபிள்ளையார்சிவவாக்கியர்பழமுதிர்சோலை முருகன் கோயில்கீழடி அகழாய்வு மையம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பல்லவர்சூரைதமிழர் கலைகள்இரா. இளங்குமரன்சொல்நெல்தலைவி (திரைப்படம்)அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்குதிரை🡆 More