மோல்

மோல் அல்லது மூல் (Mole) என்பது இரசாயனவியலில் ஒரு பொருள் எவ்வளவு உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அலகு.

இது அடிப்படையாகக் கருதப்படும் அனைத்துலக முறை அலகுகளில் ஒன்று. தமிழில் மோல் அல்லது மூல் என்றும் உரோமன்/இலத்தீன் எழுத்தில் mol என்றும் குறிக்கப்பெறுகின்றது. மோல் என்னும் பெயர் 1893இல் இடாய்ச்சுலாந்து வேதியியலாளர் வில்ஹெம் ஆஸ்ட்வால்டு (Wilhelm Ostwald) என்பார் Molekül என்னும் இடாய்ச்சு மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கி 1897இல் அறிமுகப்படுத்தியது.

மோல்
அலகு முறைமைசர்வதேச நியம அலகு
அலகு பயன்படும் இடம்பொருட்களின் அளவு
குறியீடுmol

வரையறை

ஒரு பொருளின் ஒரு மோல் என்னும் அளவு, அப்பொருளின் அடிப்படைக் கூறுகளால் (அணு, மூலக்கூறு) கணக்கிடும்பொழுது, துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும். அதாவது ஒரு மோல் தூய 12C மிகச்சரியாக 12 கிராம் இருக்கும். ஒரு மோலில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை அவோகாடரோ எண் (Avogadro constant) என்பர். இந்த அவோகாடரோ எண், 6.02214179(30)×1023 மோல்−1. ஆகும். அவோகாடரோ எண்ணை 6.022x1023 (மோல்)−1 என்று அண்ணுப்படுத்தலாம்.

கரிமம் என்னும் பொருளே ஆயினும், அதில் கரிமம்-14, கரிமம்-12 போன்ற ஓரிடத்தான்கள் இருக்கக்கூடும். ஒரு பொருள் தனி அணுக்களால், ஒரே வகையான ஓரிடத்தான்களால் ஆனதாயின் கீழ்க்காணுமாறு ஒரு மோல் என்னும் அளவு கீழ்க்காணுமாறு அறியப்படும்:

  • 1 மோல் 12C = 6.02214 x1023 12C அணுக்கள் = 12 கிராம்
  • 1 மோல் 16O = 6.02214 x1023 16O அணுக்கள் = 15.9949 கிராம்

மோல் என்பது அனைத்துலக முறை அலகில் பொருளொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பொருளின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது திணிவிலிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பொருளொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 மோல் எனப்படும். இதன் குறியீடு mol.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

18931897அனைத்துலக முறை அலகுகள்வில்ஹெம் ஆஸ்ட்வால்டுவேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மருதமலை முருகன் கோயில்உமாபதி சிவாசாரியர்முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)முன்மார்பு குத்தல்மூலம் (நோய்)நம்மாழ்வார் (ஆழ்வார்)பொதியம்யாவரும் நலம்சந்திரமுகி (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகாளமேகம்பாசிப் பயறுகிரியாட்டினைன்பொருள்கோள்திரிசாமகாவீரர் ஜெயந்திதஞ்சாவூர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்திருவண்ணாமலைகஞ்சாநீதிக் கட்சிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குணங்குடி மஸ்தான் சாகிபுரவிசீனிவாசன் சாய் கிஷோர்இந்தியாபால கங்காதர திலகர்தமிழ் எண்கள்தமிழர் பருவ காலங்கள்காம சூத்திரம்ஏப்ரல் 22சதயம் (பஞ்சாங்கம்)விடுதலை பகுதி 1இந்திய மக்களவைத் தொகுதிகள்பறவைஎலன் கெல்லர்இந்தியத் தேர்தல்கள் 2024ரயத்துவாரி நிலவரி முறைசே குவேராஎழுவாய்காற்றுதமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்அகத்திணைவன்னியர்தமிழிசை சௌந்தரராஜன்வெ. இராமலிங்கம் பிள்ளைபி. காளியம்மாள்வினைச்சொல்ஜவகர்லால் நேருமனித மூளைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிசிவபுராணம்சங்க இலக்கியம்சத்ய பிரதா சாகுகடல்நற்றிணைவிருத்தாச்சலம்தமிழ் எழுத்து முறைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்பக்கவாதம்மனித வள மேலாண்மைராஜஸ்தான் ராயல்ஸ்ம. பொ. சிவஞானம்அறுசுவைகங்கைகொண்ட சோழபுரம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இந்திய தேசிய சின்னங்கள்நீர் மாசுபாடுபரிபாடல்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்சங்க காலப் புலவர்கள்காதல் கோட்டைபகவத் கீதைதாஜ் மகால்பிந்து மாதவிடிரைகிளிசரைடுதமிழ் இலக்கியம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கேள்வி🡆 More