ஆங்கில ஒலிப்புக் குறிகள்

பொதுவாக ஆங்கிலச் சொற்களை ஒலிப்பதற்கு அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி பயன்படுகின்றது.

ஒலிப்பு ஒருவருடைய கிளைமொழியின் சார்பு ஏதும் இல்லாமல் பொதுவாக தனித்து விளங்கிக்கொள்ளுமாறு இருக்கவேண்டும் என்பதே குறிக்கோள்.

ஆங்கிலத்தில் வழங்காத பிற ஒலிப்புகளையும் உட்கொண்ட விரிவான முழு ஒலிப்பு அட்டவணையை பார்க்க IPA உதவி என்னும் பக்கத்தைப் பார்க்கவும்.

கீழே உள்ள ஒலிப்புக் குறீடு அமெரிக்க, பிரித்தானிய, ஆத்திரேலிய ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டுவதால், இங்குள்ள சில வேறுபாடுகள் எல்லோருக்கும் பயன்படாது. எடுத்துக்காட்டாக cot என்னும் சொல்லையும், caught என்னும் சொல்லையும் ஒன்றே போல ஒலிப்பவர்கள் /ɒ/ மற்றும் /ɔː/ என்னும் ஒலிப்பு வேறுபாடுகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. பல கிளை மொழிகளில் /r/ என்னும் ஒலி ஓர் உயிர்ரெழுத்தொலிக்குப் பின்னர்தான் வருகின்றது; எனவே இக்குறிப்பிட்ட பழக்கம் இல்லாத கிளைமொழியாளர்கள் /r/ என்று வரும் இடங்களை விட்டுவிடலாம்.

இந்த பட்டியலில் ஆத்திரேலிய ஆங்கிலத்தில் காட்டப்படும் bad என்னும் சொல்லிலும் lad என்னும் சொல்லிலும் இடையே உள்ள அகரத்தின் ஒலி வேறுபாடு ("a") காட்டப்படவில்லை. அதே போல இசுக்காட்லாந்திய ஆங்கிலத்தில் காணப்படும் fir, fur, , fern ஆகியவற்றுக்கான வேறுபாடுகளும் காட்டப்படவில்லை.

மேலும் துல்லியமான IPA பயன்பாட்டுக்கு இவ்வட்டவணையின் கீழே உள்ள குறிப்புகளைப் பார்க்கவும்.

ஒலிப்புக் குறியீடுகள்

IPA எடுத்துக்காட்டுகள் தமிழ்
மெய்யெழுத்துகள்
/b/ but ப3ட்5; web வெ3ப்3 / ப்3 /
/d/ do டூ6; odd ஆட்6;(நுனிநாக்கு மென் டகர ஒலி) / ட்6 /
/ð/ this தி3ச்7; breathe ப்3ரீத்3; father வா23ர் / த்3 /
/dʒ/ gin சி3ன்; joy சா3ய், edge எச்3 / ச்3 /
/f/ fool வூ2ல், enough இனவ்2; leaf லீவ்2 / வ்2 /
/ɡ/ go கோ3; get கெ3ட்5; beg பெ3க்3 / க்3 /
/h/ ham, ahead / ஃ2 / / ஹ் /
/j/ yes, hallelujah / ய் / / ஜ் /
/k/ cat, kill, skin, queen, thick / க் /
/l/ left, bell / ல் /
/m/ man, ham / ம் /
/n/ no, tin / ந் / (அல்) / ன் /
/ŋ/ ringer, sing, sink / ன்ங் /
/ŋɡ/ finger / ங்க்3 /
/p/ pen, spin, tip / ப் /
/r/ run, very / ர் /
/s/ see, city, pass (காற்ரொலி ச்) / ச்7 / / ஸ் /
/ʃ/ she, sure, emotion, leash /ச்5/ / ஷ் /
/t/ two, sting, bet (நுனிநாக்கு ஒலி வன் டகரம்) /ட்5/
/tʃ/ chair, nature, teach / ட்ச் /
/v/ voice, have / வ் /
/w/ we / வ்3 /
/ʍ/ what
/z/ zoo, rose / ச்71 /
/ʒ/ pleasure, vision, beige / ழ்ச் /
/θ/ thing, teeth / த் /
சாயல் மெய்
/x/ ugh, loch, Chanukah / ஃ3 /
/ʔ/ uh-oh (/ˈʌʔoʊ/), Hawaii (/həˈwaɪʔiː/) /?/
தொனி நிறுத்தம்
/ˈ/ intonation
(/ˌɪntəˈneɪʃən/)
/`/
/ˌ /
IPA எடுத்துக்காட்டுகள் தமிழ்
உயிரெழுத்துகள்
/ɪ/ bid, pit /இ/
/iː/ bead, peat /ஈ/
/i/ happy, city /இ2/
/ɛ/ bed, pet /எ/
/æ/ bad xபே3ட்6; pat, xபே1ட்5 /xஏ/
/ɑː/ balm, father, pa /ஆ/
/ɒ/ bod, pot, cot /^ஆ/
/ɔː/ bawd, paw, caught / ஆ̂ /
/ʊ/ good, foot, put /உ/
/uː/ booed, food /ஊ/
/ʌ/ bud, butt /அ/
உயிர்ப்போலிகள்
/eɪ/ bay, hey, fate /எய்/
/аɪ/ buy, high, ride, write /அய்/, /ஐ/
/aʊ/ bough, how, pout /ஔ/
/ɔɪ/ boy, hoy /'ஓய்/
/oʊ/ beau, hoe, poke /ஓ/
/juː/ beauty, hue, pew, dew /'யு/
ரகர ஒலி கலந்த உயிர்கள்
/ɪr/ mirror /இற்/
/ɪər/ beer, mere /ஈர்/
/ɛr/ berry, merry /யெற்/
/ɛər/ bear, mare, Mary /யேர்/
/ær/ barrow, marry /'ஏற்/
/ɑr/ bar, mar /ஆர்/
/ɒr/ moral, forage /'ஆர்/
/ɔr/ born, for /'ஒர்/
/ɔər/ boar, four, more /'ஓர்/
/ʌr/ hurry, Murray /'அற்/
/ʊər/ boor, moor /'ஊர்/
/ɜr/ bird, myrrh, furry
(alternatively /ɝː/ )
குற்றியல் உயிர்கள்
/ɨ/ roses, business /+/
/ə/ Rosa’s, above /=அ/
/ər/ runner, mercer
(alternatively /ɚ/ )
/=எர்/
/əl/ bottle / ̑ல்/
/ən/ button / ̑ன்/
/əm/ rhythm /^ம்/

Notes

See also

  • To compare these symbols with dictionary conventions you may be more familiar with, see pronunciation respelling for English, which lists the pronunciation guides of fourteen English dictionaries.
  • For differences among national dialects of English, see the IPA chart for English dialects, which compares the vowels of Received Pronunciation, General American, Australian English, New Zealand English, and Scottish English, among others.
  • For use of the IPA in other languages, see help:IPA for a quick overview, or the more detailed main IPA article.
  • If your browser does not display IPA symbols, you probably need to install a font that includes the IPA. Good free IPA fonts include Gentium (prettier) and Charis SIL (more complete); download links can be found on those pages.
  • For a guide to adding pronunciations to Wikipedia articles, see the documentation for the IPA template.

Tags:

அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடிஆங்கிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாலி (கவிஞர்)மயக்கம் என்னசதுரங்க விதிமுறைகள்பிள்ளைத்தமிழ்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கன்னி (சோதிடம்)ரோசுமேரிதமிழக மக்களவைத் தொகுதிகள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்முத்துலட்சுமி ரெட்டிசே குவேராபீப்பாய்மணிமுத்தாறு (ஆறு)பிரேமம் (திரைப்படம்)கீர்த்தி சுரேஷ்ஆற்றுப்படைகுற்றாலக் குறவஞ்சிர. பிரக்ஞானந்தாஆண் தமிழ்ப் பெயர்கள்கணம் (கணிதம்)அருணகிரிநாதர்பரிவர்த்தனை (திரைப்படம்)காடுகர்மாஅண்ணாமலை குப்புசாமிநிலாசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தங்கம்மரபுச்சொற்கள்கேள்விபட்டினப் பாலைவசுதைவ குடும்பகம்அப்துல் ரகுமான்கல்லீரல்சீரடி சாயி பாபாஐங்குறுநூறுமு. க. ஸ்டாலின்நாடார்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பாண்டவர்அக்கி அம்மைகோத்திரம்இந்தியன் பிரீமியர் லீக்தொல்காப்பியம்கண்ணப்ப நாயனார்காச நோய்கிராம ஊராட்சிவேதாத்திரி மகரிசிவைரமுத்துஇணையம்சேரர்முத்துராஜாஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆர். சுதர்சனம்சிறுதானியம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ராதிகா சரத்குமார்பதிற்றுப்பத்துஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019கள்ளழகர் கோயில், மதுரைசுந்தரமூர்த்தி நாயனார்மங்கலதேவி கண்ணகி கோவில்சரண்யா பொன்வண்ணன்பரணி (இலக்கியம்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)முத்தொள்ளாயிரம்வீரமாமுனிவர்திருநாவுக்கரசு நாயனார்அனைத்துலக நாட்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்இல்லுமினாட்டிஐந்திணைகளும் உரிப்பொருளும்நல்லெண்ணெய்சுப்பிரமணிய பாரதிமுடக்கு வாதம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு🡆 More