இரோயன்ட்கெனியம்(Roentgenium) (உச்சரிப்பு /rɛntˈgɛniəm/, /rʌntˈdʒɛniəm/) ஒரு வேதியியல் தனிமம் ஆகும்.
இது ஒரு தாண்டல் உலோகமாகும். இதன் குறியீடு Rg அணுவெண் 111. செருமானிய இயற்பியலாளர் வில்லெம் ரோண்ட்கனிற்குப் பிறகு பெயரிடப்படுள்ளது.
இரோயன்ட்கெனியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
111Rg | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
silvery (predicted) | ||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | இரோயன்ட்கெனியம், Rg, 111 | |||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /rʌntˈɡɛniəm/ (ⓘ) runt-GEN-ee-əm or /rɛntˈɡɛniəm/ rent-GEN-ee-əm | |||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | unknown but probably a தாண்டல் உலோகங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 11, 7, d | |||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) | [281] | |||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d9 7s2 (predicted) 2, 8, 18, 32, 32, 17, 2 (predicted) | |||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Gesellschaft für Schwerionenforschung (1994) | |||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | solid (predicted) | |||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 28.7 (predicted) g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 5, 3, 1, −1 (predicted) | |||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) | 1வது: 1022.7 (estimated) kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 2074.4 (estimated) kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 3077.9 (estimated) kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 138 (predicted) பிமீ | |||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | body-centered cubic (predicted) | |||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54386-24-2 | |||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: இரோயன்ட்கெனியம் இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்கையாக இத்தனிமம் இருப்பதில்லை. இதுவரையில் இத்தனிமத்திற்கு 7 ஓரிடத்தான்கள் இருப்பது உறுதிபடுத்தப்படுள்ளது. அவை அனைத்தும் கதிரியக்க ஓரிடத்தான்களாகும். இவற்றின் அரை-வாழ்வுக்காலம் 1.6 மில்லிநொடிகளிலிருந்து 26 விநாடிகள் வரை உள்ளன. இத்தனிமம் தங்க நிறம் இருக்கும் என்று கருதப்படுகின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article இரோயன்ட்கெனியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.