ஆசியம் (Hassium) என்பது ஒரு செயற்கைத் தனிமம் ஆகும்.
இதனுடைய தனிம எண் 108. Hs என்பது இதனுடைய வேதிக் குறியீடு ஆகும். இத்தனிமம் முதன்முதலில் 1984இல் அவதானிக்கப்பட்டது. இத்தனிமம், செயற்கையாக உருவாக்கப்பட்ட 20 தனிமங்களில் ஒன்றாகும். தனிம வரிசைப் பட்டியலில் எட்டாவது கூட்டத்தில் அதிக எடையுடைய தனிமம் இதுவே. இத்தனிமத்துடைய அரை ஆயுட்காலம் ~10 நொடிகளாகும்.
ஆசியம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
108Hs | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
silvery (predicted) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | ஆசியம், Hs, 108 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈhæsiəm/ (ⓘ) HASS-ee-əm | ||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தாண்டல் உலோகங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 8, 7, d | ||||||||||||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) | [269] | ||||||||||||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Rn] 5f14 6d6 7s2 (predicted) 2, 8, 18, 32, 32, 14, 2 (predicted) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | Gesellschaft für Schwerionenforschung (1984) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | solid (predicted) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 40.7 (predicted) g·cm−3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | 8, 6, 5, 4, 3, 2 (predicted) (only bolded oxidation states are known experimentally) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) | 1வது: 733.3 (estimated) kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
2வது: 1756.0 (estimated) kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
3வது: 2827.0 (estimated) kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 126 (estimated) பிமீ | ||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 134 (estimated) pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | hexagonal close-packed (predicted) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 54037-57-9 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: ஆசியம் இன் ஓரிடத்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
இத்தனிமத்திற்குத் தொடக்கத்தில் Uno என்ற குறியீடு வழங்கப்பட்டது. 1992இலேயே செருமானியக் கண்டுபிடிப்பாளர்களால் இதற்கு ஆசியம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article ஆசியம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.