வேதிக் குறியீடு

வேதிக் குறியீடு அல்லது இரசாயனக் குறியீடு (Chemical Symbol) என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.

வேதிக் குறியீடு
ஆசியத்தின் வேதிக் குறியீடு

வேதிக் குறியீட்டை எழுதுதல்

வேதிக் குறியீட்டை எழுதும்போது முதலெழுத்து மாத்திரமே பேரெழுத்தாக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, ஈலியத்திற்கான குறியீடு He ஆகும் (Helium என்ற ஆங்கிலச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.). ஈயத்துக்கான குறியீடு Pb ஆகும் (Plumbum என்ற இலத்தீன் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.). தங்குதனுக்கான குறியீடு W ஆகும் (Wolfram என்ற இடாய்ச்சு மொழிச் சொல்லை அடிப்படையாகக் கொண்டது.).

தனிமம் பற்றிய தகவல்கள்

வேதிக் குறியீட்டில் குறிப்பிட்ட தனிமம் பற்றிய தகவல்களும் குறிப்பிடப்படுவதுண்டு.

மூன்று எழுத்துகளாலான குறியீடு

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களுக்கு மட்டும் தொடக்கத்தில் மூன்று எழுத்துகளினாலான குறியீடு வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் Uno என்ற தற்காலிகக் குறியீடு ஆசியத்துக்கு வழங்கப்பட்டது. இப்போது Hs என்ற குறியீடு பயன்படுத்தப்படுகின்றது.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

வேதிக் குறியீடு வேதிக் குறியீட்டை எழுதுதல்வேதிக் குறியீடு மூன்று எழுத்துகளாலான குறியீடுவேதிக் குறியீடு இதையும் பார்க்கவேதிக் குறியீடு மேற்கோள்கள்வேதிக் குறியீடுதனிமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

யோனிகள்ளழகர் கோயில், மதுரைதமிழக வரலாறுதிருத்தணி முருகன் கோயில்திருவிளையாடல் புராணம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பச்சைக்கிளி முத்துச்சரம்பாசிப் பயறுமுதலாம் உலகப் போர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்தமிழ் எழுத்து முறைமார்கஸ் ஸ்டோய்னிஸ்சென்னை உயர் நீதிமன்றம்பெரியாழ்வார்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருவாசகம்மின்னஞ்சல்உலக ஆய்வக விலங்குகள் நாள்இன்ஸ்ட்டாகிராம்இதயம்பிரேமலுசுபாஷ் சந்திர போஸ்முருகன்பிரியங்கா காந்திநிணநீர்க்கணுஇரண்டாம் உலகப் போர்வராகிபுரோஜெஸ்டிரோன்உமறுப் புலவர்பர்வத மலைஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)தேசிய அடையாள அட்டை (இலங்கை)இந்திய உச்ச நீதிமன்றம்உடுமலை நாராயணகவிமகேந்திரசிங் தோனிஏற்காடு108 வைணவத் திருத்தலங்கள்இலட்சத்தீவுகள்அரண்மனை (திரைப்படம்)தொல். திருமாவளவன்சங்ககால மலர்கள்மதுரை வீரன்மொழிஅருண் ஜேட்லி விளையாட்டரங்கம்சோழர்கால ஆட்சிகாம சூத்திரம்இணையம்கல்வெட்டுமியா காலிஃபாதங்க மகன் (1983 திரைப்படம்)அதிமதுரம்உ. வே. சாமிநாதையர்மழைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிநீக்ரோவாலி (கவிஞர்)புவிசிந்துவெளி நாகரிகம்சிவாஜி கணேசன்இலவங்கப்பட்டைகலைபகவத் கீதைடேனியக் கோட்டைகலிங்கத்துப்பரணிதமிழ் எழுத்துருக்களின் பட்டியல்ரா. பி. சேதுப்பிள்ளைசிலப்பதிகாரம்மறைமலை அடிகள்காடுவெட்டி குருவிவேகானந்தர்கண்ணகிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திதி, பஞ்சாங்கம்திரிகடுகம்ஆற்றுப்படைவெண்குருதியணுசெம்மொழிகுடும்பம்🡆 More