I: லத்திய எழுத்து தொகுதில் ஒரு எழுத்து

I (ஐ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் ஒன்பதாவது எழுத்தும் மூன்றாவது உயிரெழுத்தும் ஆகும்.

உரோம எண்களில் I என்பது ஒன்றைக் குறிக்கும்.

I: ஆங்கிலத்தில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
Iஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை
I: ஆங்கிலத்தில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
சைகை மொழியில் I

ஆங்கிலத்தில்

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.

ஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும். இது ஐ என்று பலுக்கப்படும்.

கணிதத்திலும் அறிவியலிலும்

கணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க I: ஆங்கிலத்தில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  பயன்படுத்தப்படுகின்றது. அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது. காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.

இயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • I: ஆங்கிலத்தில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  பொதுவகத்தில் I பற்றிய ஊடகங்கள்
  • I: ஆங்கிலத்தில், கணிதத்திலும் அறிவியலிலும், தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்  I – விளக்கம்

Tags:

I ஆங்கிலத்தில்I கணிதத்திலும் அறிவியலிலும்I தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்I மேற்கோள்கள்I வெளியிணைப்புகள்I1 (எண்)இலத்தீன்உயிரொலிஎழுத்து (இலக்கணம்)சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்வெந்து தணிந்தது காடுமாநிலங்களவைகார்த்திக் சிவகுமார்பழமொழி நானூறுஇட்லர்உலக ஆய்வக விலங்குகள் நாள்சினேகாஸ்ரீஇரட்சணிய யாத்திரிகம்புங்கைபெண்ஏப்ரல் 24வீரமாமுனிவர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)முத்தொள்ளாயிரம்தற்குறிப்பேற்ற அணிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கருப்பசாமிமாதவிடாய்ஔவையார் (சங்ககாலப் புலவர்)வேர்க்குருசிங்கம் (திரைப்படம்)அறுபது ஆண்டுகள்வண்ணார்அடல் ஓய்வூதியத் திட்டம்பெண்களின் உரிமைகள்சங்க இலக்கியம்ஐக்கிய நாடுகள் அவைகொடைக்கானல்விளையாட்டுகாதல் (திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்காதல் தேசம்வாலி (கவிஞர்)அஜித் குமார்சங்க காலப் புலவர்கள்நினைவே ஒரு சங்கீதம்திணை விளக்கம்குறிஞ்சி (திணை)தொழிலாளர் தினம்ராஜேஸ் தாஸ்இந்திய அரசியலமைப்புதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்தீரன் சின்னமலைமஞ்சும்மல் பாய்ஸ்காகம் (பேரினம்)பிரெஞ்சுப் புரட்சிஇரட்டைக்கிளவிதொல். திருமாவளவன்கலைபொன்னுக்கு வீங்கிபாலை (திணை)ரஜினி முருகன்ஓமியோபதிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கரகாட்டம்வெண்பாபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்வெ. இராமலிங்கம் பிள்ளைவிண்டோசு எக்சு. பி.செயற்கை மழைமருதம் (திணை)சென்னை உயர் நீதிமன்றம்அறுசுவைர. பிரக்ஞானந்தாகுறுந்தொகைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சென்னைரெட் (2002 திரைப்படம்)பறவைமக்களவை (இந்தியா)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கட்டபொம்மன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பொதுவுடைமைசின்னம்மை🡆 More