அறை வெப்பநிலை என்பது அடைபட்ட அறையொன்றில் மனிதர்கள் பொதுவாக சுகப்படும் வெப்பநிலை அளவிற்கான ஒர் வழமையான சொல்லாகும்.
இது பொதுவாக 20 °C (68 °F) to 25 °C (77 °F) வரைக் கொள்ளப்படுகிறது.
அறிவியல் கட்டுரைகளில் 80.6 °F (27 °C) அல்லது 300 K (27 °C, 80.6 °F) எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனினும், இது சரியான வரையறுக்கப்பட்ட அளவு கிடையாது.
This article uses material from the Wikipedia தமிழ் article அறை வெப்பநிலை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.