தாண்டலம்

தாண்டலம் (Tantalum, டாண்டலம்)) என்பது Ta என்ற வேதிக் குறியீட்டையும் 73 என்ற அணு எண்ணையும் கொண்ட ஒரு தனிமம் ஆகும்.

"தாண்டேலியம்" (tantalium) என முன்னர் அறியப்பட்டிருந்த இத்தனிமத்தின் பெயர் கிரேக்கத் தொன்மவியலில் வரும் "தாண்டலசு" (Tantalus) என்ற வில்லனின் பெயரால் அறியப்படுகிறது. தாண்டலம் ஓர் அரிய, கடினமான, நீல-சாம்பல், சுடர்விடும் தாண்டல் உலோகம் ஆகும். இது அரிப்பைத் தவிர்க்கும் உலோகம் ஆகும். மீவெப்பம் தாங்கும் உலோகங்களில் ஒன்றான இது உலோகக் கலவைகளில் சிறிய கூறுகளாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தாண்டலத்தின் வேதியியல் செயலற்ற தன்மை ஆய்வக உபகரணங்களுக்கு மதிப்புமிக்க பொருளாகவும், பிளாட்டினத்திற்கு மாற்றாகவும் அமைகிறது. செல்லிடத் தொலைபேசிகள், இறுவட்டு இசைக்கருவிகள், நிகழ்பட ஆட்டக் கருவிகள், மற்றும் கணினிகள் போன்ற மின்னணுக் கருவிகளில் உள்ள மின்தேக்கிகளில் தாண்டலம் பயன்படுத்தப்படுகின்றது. தாண்டலம் வேதியியல் ரீதியாக ஒத்த நையோபியத்துடன் சேர்ந்து, தாண்டலைட்டு, கொலம்பைட்டு, கோல்டான் ஆகிய கனிமக் குழுக்களில் சேர்கிறது. தாண்டலம் தொழில்நுட்ப ரீதியாக ஒரு முக்கியமான உறுப்பு என்று கருதப்படுகிறது.

தாண்டலம்
73Ta
Nb

Ta

Db
ஆஃபினியம்தாண்டலம்தங்குதன்
தோற்றம்
gray blue
தாண்டலம்
தாண்டலம்
Spectral lines of டாண்ட்டலம் (400 nm - 700 nm)
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் தாண்டலம், Ta, 73
உச்சரிப்பு /ˈtæntələm/
TAN-təl-əm;
previously /tænˈtæliəm/
tan-TAL-ee-əm
தனிம வகை தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 56, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
180.94788
இலத்திரன் அமைப்பு [Xe] 4f14 5d3 6s2
2, 8, 18, 32, 11, 2
Electron shells of Tantalum (2, 8, 18, 32, 11, 2)
Electron shells of Tantalum (2, 8, 18, 32, 11, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு ஆன்டர்ஸ் கஸ்டாஃப் எக்பெர்க் (1802)
தனிப்பட்ட தனிமம் என ஹெயின்ரிச் ரோஸ் ஆல் உறுதிப்படுத்தப்பட்டது (1844)
இயற்பியற் பண்புகள்
நிலை solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 16.69 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 15 g·cm−3
உருகுநிலை 3290 K, 3017 °C, 5463 °F
கொதிநிலை 5731 K, 5458 °C, 9856 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 36.57 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 732.8 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 25.36 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 3297 3597 3957 4395 4939 5634
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 5, 4, 3, 2, -1 (mildly காடிic oxide)
மின்னெதிர்த்தன்மை 1.5 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 761 kJ·mol−1
2வது: 1500 kJ·mol−1
அணு ஆரம் 146 பிமீ
பங்கீட்டு ஆரை 170±8 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு body-centered cubic
தாண்டலம் has a body-centered cubic crystal structure

α-Ta
tetragonal
தாண்டலம் has a tetragonal crystal structure

β-Ta
காந்த சீரமைவு paramagnetic
மின்கடத்துதிறன் (20 °C) 131 nΩ·m
வெப்ப கடத்துத் திறன் 57.5 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 6.3 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (20 °C) 3400 மீ.செ−1
யங் தகைமை 186 GPa
நழுவு தகைமை 69 GPa
பரும தகைமை 200 GPa
பாய்சான் விகிதம் 0.34
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
6.5
விக்கெர் கெட்டிமை 873 MPa
பிரிநெல் கெட்டிமை 800 MPa
CAS எண் 7440-25-7
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: தாண்டலம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
177Ta செயற்கை 56.56 h ε 1.166 177Hf
178Ta செயற்கை 2.36 h ε 1.910 178Hf
179Ta செயற்கை 1.82 y ε 0.110 179Hf
180Ta செயற்கை 8.125 h ε 0.854 180Hf
β 0.708 180W
180mTa 0.012% >1.2×1015 y (ε) 0.929 180Hf
(β) 0.783 180W
(IT) 0.075 180Ta
(α) 2.103 176Lu
181Ta 99.988% - (α) 1.5259 177Lu
182Ta செயற்கை 114.43 d β 1.814 182W
183Ta செயற்கை 5.1 d β 1.070 183W
Decay modes in parentheses are predicted, but have not yet been observed
·சா

குறிப்பிடத்தக்க பண்புகள்

  • கடினத் தனிமம்.
  • அரிதாகக் கிடைக்கக்கூடியது.
  • கரிப்பு எதிர்ப்புடையது.
  • அனல் எதிர்ப்பு உலோகம்.

மேற்கோள்கள்

Tags:

அணு எண்கனிமம்கிரேக்கத் தொன்மவியல்கோல்டான்செல்லிடத் தொலைபேசிதனி மேசைக் கணினிதனிமம்தாண்டல் உலோகம்நையோபியம்பிளாட்டினம்மின்னணுவியல்வேதிக் குறியீடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்திரம் பேசுதடி 2இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்புதினம் (இலக்கியம்)திட்டக் குழு (இந்தியா)குப்தப் பேரரசுவினோஜ் பி. செல்வம்குண்டூர் காரம்கருப்பைசிங்கம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)நாலடியார்முக்குலத்தோர்சதுரங்க விதிமுறைகள்வேளாளர்நவரத்தினங்கள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்குகேஷ்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ஸ்ரீலீலாஅளபெடைபிரெஞ்சுப் புரட்சிஆண்டுஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்சீனாமுகம்மது நபிமார்கஸ் ஸ்டோய்னிஸ்சே குவேராமங்காத்தா (திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்நம்மாழ்வார் (ஆழ்வார்)கூத்தாண்டவர் திருவிழாஜெ. ஜெயலலிதாதஞ்சைப் பெருவுடையார் கோயில்மொழிபெண்ணியம்இந்திய வரலாறுதமிழர் நெசவுக்கலைஇரசினிகாந்துதலைவி (திரைப்படம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்திய மக்களவைத் தொகுதிகள்முதலாம் இராஜராஜ சோழன்விஷால்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370வெண்பாஐஞ்சிறு காப்பியங்கள்தங்கம்முத்துராமலிங்கத் தேவர்சங்ககாலத் தமிழக நாணயவியல்ருதுராஜ் கெயிக்வாட்லீலாவதிபல்லாங்குழிமுகலாயப் பேரரசுதேம்பாவணிகருட புராணம்ஆண்டு வட்டம் அட்டவணைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஏப்ரல் 24திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நான் வாழவைப்பேன்பெரியாழ்வார்வெ. இறையன்புதிராவிடர்தொடை (யாப்பிலக்கணம்)சிவபுராணம்எயிட்சுமலையாளம்பழனி முருகன் கோவில்ஔவையார் (சங்ககாலப் புலவர்)கிராம ஊராட்சிஎச்.ஐ.விபுரோஜெஸ்டிரோன்மஞ்சள் காமாலைதேவேந்திரகுல வேளாளர்திருப்பூர் குமரன்பெண்களின் உரிமைகள்🡆 More